திங்கள், 24 ஏப்ரல், 2017

கபிலர் பார்ப்பன புகழ் பாடல் போலி பொய் கபிலர் சங்ககால கபிலர் வேறு

aathi tamil aathi1956@gmail.com

11/8/15
பெறுநர்: எனக்கு
படங்களைச் சேர்த்துள்ளார் — Selvam Seenipandian Chellaya Pillai மற்றும்
18 பேர் பேர்களுடன்
டைம் மெஷினில் வந்திரங்கிய கபிலர்:
=========================
பார்த்தாயா கபிலரே எழுதிவிட்டார் தமிழனின் சாதிவெறியை என்று திராவிடம்
இந்தப்பாடலை தூக்கி சுமக்கின்றது:
பாடல்:
=====
குலமுமொன்றே குடியுமொன்றே
இறப்புமொன்றே பிறப்புமொன்றே
தென்றிசைப்புலையன் வடதிசைக்கேகில்
பழுதறவோதிப் பார்ப்பானாவான்
வடதிசைப்பார்ப்பான் தென்றிசைக்கேகின்
நடையதுகோணிப் புலையனாவான்
அது சரி இந்த பாடலில் அப்படி என்னதான் சொல்லி இருக்கு-னு நான் விளக்க
தேவையில்லை உங்களுக்கே புரிந்திருக்கும்
திராவிடம் தூக்கி சுமக்கும் அளவிற்க்கு இதில் ஏதாவது உண்டா என்று எல்லாம்
ஆராயத்தேவையில்லை. முதலில் இந்த பாடல் எதில் வருகின்றது? கபிலர்
அகவலில்...! அது சரி இந்த கபிலர் அகவல் எழுதப்பட்டது எந்த நூற்றாண்டு?
கி.பி 15ஆம் நூற்றாண்டு. அதுவும் கபிலர் சொல்லியதாக எழுதப்பட்ட நூல்.
வக்காளி சங்ககாலத்துல இருந்த கபிலர் அப்படியே ஸ்ட்ரெயிட்டா டைம் மெஷின்
மூலம் 15 ஆம் நூற்றாண்டுக்கு வந்து சொல்லிட்டு போனார் போல!!!
வடுகம் உருவாக்கும் திராவிடம் பிரச்சாரம் செய்யும் தமிழன் சாதி வெறியன் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக