திங்கள், 16 அக்டோபர், 2017

தமிழ் பண்ணிசை கர்நாடக சங்கீதம் ஆனதெப்படி?

தமிழ் பண்ணிசை கர்நாடக சங்கீதம் ஆனதெப்படி?

பதம் ஏழு என்பது எப்படி சப்த(ஏழு) சுவரம்(பதம்) ஆனது? . வழக்கம் போல் வடுக தெலுகு திருட்டு தான் காரணம்.

சைவ குறவன், பார்ப்பான் திருஞான சம்பந்தன்
சைவ திருமுறை தேவாரத்தில் சொல்வதென்ன?

"பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும்
உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும்,
மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும்,
விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே "

தெலுங்கு பிராமண தியாகராஜ (1767 – 1847), முத்துசாமி தீட்சதர்(1775 – 1835), சியாமா சாஸ்திரி(1762–1827) ( the so called Trinity of Carnatic Music) எப்படி தமிழ் உருவாக்கிய இசைக்கு உரிமை கொண்டாட முடியும்.??

மாரிமுத்து பிள்ளை(1717–1787) , அருணாசல கவி(1712–1779), முத்துத்தாண்டவர் (1525 – 1600 )
இந்த மூவர் தான் காதுக்கு இனிய(கர்நாடக) இசைக்கு முன்னோடி. வழக்கம் போல் இங்கும் தமிழர் புறக்கணிக்க பட்டுள்ளார்கள்.

முழுக்க முழுக்க தமிழ் பண்ணில் உருவான ஒரு பாடல் அமைப்பு தான், முருகன் புகழ் பாடும்
அருணகிரிநாதரின் திருப்புகழ். "முத்தைத்தரு" பாடலை மறக்க முடியுமா ???

அப்பர் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,சுந்தரமூர்த்தி நாயனார்,இவர்களோடு எட்டாம் திருமுறை இயற்றிய மாணிக்கவாசகரும் இணைய அவர்கள் 'நால்வர்' என்றும் ‘சமயக்குரவர்’ என்றும் ஒருங்கே போற்றப்படுவர். சிவாலயங்களில் இவர்களுக்கென்று தனி இடமும் சிறப்பு பூசையும் உண்டு. இவர்கள் பாடிய தேவார,திருவாசக பாடல்களும் முழுக்க முழுக்க தமிழ் பண்ணில் அமைக்க பட்டதுதான்.

தமிழ் மறை திருக்குறள் சொல்வதென்ன?

குறள் 573: பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண்.

மு.வ உரை: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

தமிழ் இசை எங்கே இருந்து வந்தது? 'ச ரி க ம ப த நி' என்றார்கள். இளங்கோவடிகள், குடமுதல் இடமுறையா, குரல் துத்தம் கைக்கிளை உழை இளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே! என்றார் .

http://www.tamilvu.org/courses/degree/d051/d0513/html/d0513112.htm

Tamil music Carnatic music
------------------------------------------
பண் (paN) ராகம் (rAgam)
பதம் (padham) சுரம் (swaram)
தாளம் (thALam) தாளம் (thALam)
ஆரோசை (ArOsai) ஆரோகணம் (ArOhaNam)
அமரோசை (amarOsai) அவரோகணம் (avarOhaNam)
பதம் ஏழு (padham Ezhu) சப்த ஸ்வரம் (saptha swaram)
குரல் (kural) சட்ஜம் (shadjam)
துத்தம் (thuththam) ரிஷபம் (Rishabham)
கைக்கிளை (kaikkiLai) காந்தாரம் (gAndhAram)
உழை (uzhai) மத்யமம் (madhyamam)
இளி (iLi) பஞ்சமம் (panchamam)
விளரி (viLari) தைவதம் (dhaivatham)
தாரம் (thAram) நிஷாதம் (nishadham)
பண் Raaga
--------------------------------
நட்டபாடை Naattai
கொல்லி Navaros
இந்தளம் Mayamalavagoula
குறிஞ்சி Arikambhodhi
செந்துருத்தி Madhyamaavadhi
யாழ்மூரி Ataanaa
சீகாமரம் NaadhanamakkriyA
நட்டராகம் PandhuvaraaLi
தக்கராகம் Kaambodhi
பழந்தக்காராகம் Suddhasaaveri
பழம்பஞ்சுரம் Shankaraparanam
தக்கேசி Kambhodhi
செவ்வாழி Yadhukulakaambhodhi
பியந்தை Navaros
காந்தாரம் navarOs
காந்தாரபஞ்சமம் Kedharagaulai
கொல்லிக்குவானாம் Navaros
கௌசிகம் Bhairavi
பஞ்சமம் Akiri
சாதாரி PandhuvaraaLi
புறநீர்மை Bhupalam
அந்தாளிக்குறிஞ்சி Saamaa
மேகராகக்குறிஞ்சி Neelaampari
வியாழக்குறிஞ்சி Sauraashtram
சாளராபாணி ???

மோகனம் ???

முல்லை ???

இவ்வளவு வரலாறு இருக்க, அனைத்தையும் மறைத்து தமிழை காட்டுமிராண்டி மொழி, நீச பாச என்று கூறி திருட்டு தெலுகு நாய்கள் கர்நாடக சங்கீதம் என்று தமிழ் மண்ணான திருவாரூரில் தெலுங்கு பாட்டு பாடும் வடுக கூட்டத்தை செருப்பால் அடித்து விரட்டும் நாள் நோக்கி நான் உள்ளேன்.

உண்மை செய்தி: ஒரு முறை தண்டபாணி தேசிகர் (முன்னாள் தமிழிசை பேராசிரியர் அண்ணாமலை பல்கலை கழகம்) திருவாரூரில் தமிழ் பாட்டு பாட தெலுகு ப்ராமண நாய்கள் தீட்டு பட்டுவிட்டதென்று அந்த இடத்தை நீர் ஊற்றி கழுவினானுங்க.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

செவ்வாய், 10 அக்டோபர், 2017

பார்ப்பன தமிழ் தாத்தா

தமிழ்த்தாத்தா  http://hayyram.blogspot.in/2010/06/blog-post_24.html?m=1
 பதிப்பித்த நூல்களின்
பட்டியல் வாய்பிளக்கும்
அளவிற்கு இவ்வாறு நீள்கிறது.
1 -அழகர் கிள்ளை விடு தூது 1938
2 -ஆற்றூர்ப் புராணம் 1935
3 -இயற்பகை நாயனார் சரித்திரக்
கீர்த்தனை 1936
4 -உதயண குமார காவியம் 1935
5 -உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
6 -ஐங்குறு நூறு 1903
7 -கச்சி ஆனந்தருத்திரேசர்
வண்டு விடுதூது 1888
8 -கடம்பர் கோயிலுலா 1932
9 -கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
10- கலைசைக் கோவை 1935
11 -களக்காட்டு சத்தியவாகீசர்
இரட்டை மணிமாலை 1932
12 -கனம் கிருணயைர் 1936
13 -குமர குருபர சுவாமிகள் பிரபந்தத்
திரட்டு 1939
14 -குறுந்தொகை 1937
15 -கோபால கிருஷ்ண பாரதியார் 1936
16 -சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
17 -சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
18 -சங்கரலிங்க உலா 1933
19 -சிராமலைக் கோவை 1937
20 -சிலப்பதிகாரம் 1892
21 -சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
1932
22 -சிவசிவ வெண்பா 1938
23 -சீகாழிக் கோவை 1903
24 -சீவக சிந்தாமணி 1887
25 -சூரைமாநகர்ப் புராணம் 1904
26 -செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
27 -தக்கயாகப் பரணி 1930
28 -தண்டபாணி விருத்தம் 1891
29 -தணிகாசல புராணம் 1939
30 -தமிழ்நெறி விளக்கம் 1937
31 -தமிழ்விடு தூது 1930
32 -தனியூர்ப் புராணம் 1907
33 -திரு இலஞ்சி முருகன் உலா 1935
34 -திருக்கழுக்குன்றச்
சிலேடை வெண்பா 1933
35 -திருக்கழுக்குன்றத்துலா 1938
36 -திருக்காளத்திநாதர் இட்டகாமிய
மாலை 1938
37 -திருக்காளத்தி நாதருலா 1904
38 -திருக்காளத்திப் புராணம் 1912
39 -திருக்குடந்தைப் புராணம் 1883
40 -திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
41 -திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
42 -திருநீலகண்டனார் சரித்திரம் 1936
43 -திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908
44 -திருப்பூவண நாதருலா 1904
45 -திருப்பெருந்துறைப் புராணம் 1892
46 -திருமயிலைத் திரிபந்தாதி 1888
47 -திருமயிலை யமக அந்தாதி 1936
48 -திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
49 -திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
50 -திருவாரூர்க் கோவை 1937
51 -திருவாரூர்த் தியாகராச லீலை 1905
52 -திருவாரூருலா 1905
53 -திருவாலவாயுடையார் திருவிளையாடற்
புராணம் 1906
54 -திருவாவடுதுறைக் கோவை 1903
55 -தேவையுலா 1907
56 -நல்லுரைக் கோவை பகுதி 1 1937
57 -நல்லுரைக் கோவை பகுதி 2 1937
58 -நல்லுரைக் கோவை பகுதி 3 1938
59 -நல்லுரைக் கோவை பகுதி 4 1939
60 -நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
61 -நன்னூல் மயிலை நாதருரை 1925
62 -நான் கண்டதும் கேட்டதும் 1936
63 -நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
64 -நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
65 -நீலி இரட்டை மணிமாலை 1874
66 -பத்துப் பாட்டு மூலம் 1931
67 -பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
68 -பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
69 -பதிற்றுப் பத்து 1904
70 -பரிபாடல் 1918
71 -பழமலைக் கோவை 1935
72 -பழனி இரட்டைமணி மாலை 1935
73 -பழனி பிள்ளைத் தமிழ் 1932
74 -பாசவதைப் பரணி 1933
75 -புகையிலை விடு தூது 1939
76 -புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த
சங்கம் 1898
77 -புதியதும் பழையதும் 1936
78 -புறநானூறு 1894
79 -புறநானூறு மூலம் 1936
80 -புறப்பொருள் வெண்பா மாலை 1895
81 -பெருங்கதை 1924
82 -பெருங்கதை மூலம் 1936
83 -மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
84 -மகாவைத்தியநாதையைர் 1936
85 -மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
86 -மணிமேகலை 1898
87 -மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
88 -மத்தியார்ச்சுன மான்மியம் 1885
89 -மதுரைச் சொக்கநாதர் மும்மணிக்
கோவை 1932
90 -மதுரைச் சொக்கநாதர் உலா 1931
91 -மான் விடு தூது 1936
92 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 1 1933
93 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பகுதி 2 1934
94 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள்
பிரபந்தத் திரட்டு 1910
95 -வலிவல மும்மணிக் கோவை 1932
96 -வித்துவான் தியாகராச செட்டியார் 1942
97 -வில்லைப் புராணம் 1940
98 -விளத்தொட்டிப் புராணம் 1934
99 -வீரவனப் புராணம் 1903
100- வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878

ஆடல் நடனம் தமிழ் கலை

தமிழர் ஆடற்கலைகள்..!
தமிழர்களின் ஆடற்கலைகள் என்றாலே நம் மனதில் முதலில்
தோன்றுவது பரதநாட்டியம் தான்.
அதைவிடுத்து வேறு ஆடல்கள் தமிழர்கள மத்தியில்
இல்லையா? இருக்கிறது. பல ஆடற்கலைகள் காலம்
காலமாக தமிழர்களால் ஆடப்பட்டு வருகிறது.
படம் ;- தமிழர் ஆடற்கலைகளில் சிறப்பு மிக்க சில
ஆடற்கலைகள்.
௧) கரகாட்டம் - தலையில் கரகம் வைத்துக் கொண்டு ஆடும்
நடனம்
௨) கும்மியாட்டம் - கும்மி பலர் கூடி ஆடும்
ஒருவகைக் கூத்து அல்லது நடனம்.
௩) கோலாட்டம் - கோலாட்டம் என்பது பல்வேறு நிறங்கள்
தீட்டப்பட்ட கழிகளைக் கொண்டு தாளத்துக்கும், இசைக்கும்
ஏற்ப ஒன்றுடன் ஒன்று தட்டிக்கொண்டே ஆடும் நடனம்.
௪) பொய்க்கால் குதிரை ஆட்டம் - குதிரைக்
கூடு அணிந்து அதன் மேல் சவாரி செய்வது போல்
பாங்கு செய்து ஆடப்படும் ஆட்டம் பொய்க்கால்
குதிரை ஆட்டம்
௫) புலியாட்டம் - புலி வேடமிட்டு ஆடப்படும் ஆட்டம்
புலி ஆட்டம்
௬) மயிலாட்டம் - மயிலின் தோகையை உடையுடன்
சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும்
ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின்
ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம்
அமையும்.
௭) ஒயிலாட்டம் - ஒரே நிறத் துணியைத் தலையில்
கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்திலான
துண்டு ஒன்றை வைத்து இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான
குழு ஆட்டம்.
௮) குறவன் குறத்தி ஆட்டம் - குறவர் சமூகத்தினைச்
சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும்
இசைத்தபடி ஆடும் ஆட்டம்.

தன்னார்வ தொண்டு பூவுலகின் நண்பர்

பூவுலகின் நண்பர்கள் சார்பாக,
பொறியாளர் கோ. சுந்தர்ராஜன்
தொடர்புகளுக்கு:
பொறியாளர் கோ. சுந்தர்ராஜன் – 98410 31730
வழக்குரைஞர் பி. சுந்தரராஜன் – 90945 96699
ஆர். ஆர். சீனிவாசன் – 94440 65336

பிரிவினைபற்றிபொதுவுடைமை

பிரிவினை பற்றி பொதுவுடைமை என்ன கூறுகிறது?!
வெற்றிக் கனல்
தேசிய இனப்பிரச்சினையி ல் மார்க்சிய
அறிஞர்கள் என்னென்ன
நிலைபாடுகளை கொண்டிருந்தார்க ள்
என கீழ்கண்ட நாடுகளின்
எடுத்துக்காட்டி லிருந்து அறிவோம்.
1. அயர்லாந்து
2. நார்வே – சுவீடன்
3. போலந்து
4. இந்தோ - சைனா
5. செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள்
1. அயர்லாந்து
நிலப்பிரபுத்துவ த்திற்கு எதிரான
போராட்டத்தில் பிரான்சு, பிரிட்டன்,
இத்தாலி, செர்மனி போன்ற தேசங்கள்
மேற்கு அய்ரோப்பாவில் தோன்றின.
இவை தேசிய இன ஒருமை கொண்ட
அரசுகளாக அமைந்தன. ஆனால்
அயர்லாந்து இங்கிலாந்துடன்
(பிரிட்டனுடன்) இணைந்து பல்தேசிய
இன நாடாக தோன்றின. அதில்
இங்கிலாந்து அயர்லாந்தை
அடிமைப்படுத்தி வைத்திருந்தன.
இங்கிலாந்தில் ஜனநாயக
புரட்சி முடிவுற்று முதலாளித்துவ
நாடாக இருந்தது.
அயர்லாந்து நிலப்பிரபுத்துவ நாடாக
இருந்தது. இந்நிலையில்
அயர்லாந்து தனது அடிமைத்தனத்திற்
கு எதிரான போராட்டத்தை தொடுத்தது.
அப்போது மார்க்ஸ் கருதினார்,
இங்கிலாந்து முதலாளித்துவ நாடு.
அதில் தொழிலாளி வர்க்கம்
தோன்றியிருக்கிற து.
இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம்
புரட்சி நடத்தும்.
அப்படி தொழிலாளி வர்க்கம்
புரட்சி நடத்தினால் அதன் மூலம்
அயர்லாந்துக்கு விடுதலை கிடைக்கும்
என நம்பினார். காலங்கள் கடந்தன.
எதிர்பார்த்தபடி நடக்கவில்லை.
தனது ஆய்வை மறுஆய்வு செய்தார்.
இங்கில ாந்து முதலாளி வர்க்கம்
அயர்லாந்தை அடிமைப்படுத்தி சுரண்டி
இங்கிலாந்து ;தொழிலாளி வர்க்கத்தை
பிரபுத்துவ ;தொழிலாளி வர்க்கமாக
மாற்றியுள்ளதையு ம் அது ஊட்டம்
பெற்று போராட்ட குணம் இன்றியும்
இருப்பதையும் பார்த்தார்.
எனவே இங்கிலாந்தில்
தொழிலாளி வர்க்கம் புரட்சி நடத்த
வேண்டுமானால் அயர்லாந்தை முதலில்
விட்டுத் தொலைய வேண்டும் என
முடிவுக்கு வந்தார். எனவே மார்க்ஸ்
முதலாளிகளின் தலைமையிலான
அயர்லாந்து விடுதலைப்
போராட்டத்தை ஆதரித்தார்.இங்க ுள்ள
தனிச்சிறப்பான நிலைமை என்ன?
ஒரு ஒடுக்கும் தேசிய இனத்திலுள்ள
தொழிலாளி வர்க்கம் போராட்ட
குணமின்றி ஊட்டம் பெற்று இருந்தால்
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின்
பிரிவினைக்
கோரிக்கையை ஆதரித்து அதன்
விடுதலைக்காக போராட வேண்டும்
என்பதையே அயர்லாந்து உதாரணம்
காட்டுகிறது.
2. நார்வே – சுவீடன்.
நெப்போலியன் போர்களின்
போது நார்வேயினரின் விருப்பத்திற்கு
எதிராக மன்னர்களால்
நார்வே ஸ்வீடனனுக்கு அளிக்கப்பட்டது.
நார்வே – சுவீடன் இரண்டும்
இணைந்து பல்தேசிய இன நாடுகளாக
இருந்தன. ஸ்வீடன் ஒடுக்கும் தேசிய
இனமாக இருந்தது. ஆகையினால்
நார்வே பிரி;ந்துபோக போராடியது.
அப்போது லெனின் சுவீடன்
தொழிலாளி வர்க்க கடமை என்ன?
நார்வே தொழிலாளி வர்க்க
கடமை என்ன? என வேறுபடுத்தினார் .
சுவீடன் நிலப்புத்துவ வர்க்கம்
நார்வேமீது போர்த்தொடுக்கவு ம்
எண்ணியிருந்தது. இந்நிலையில்
சுவீடன் தொழிலாளி வர்க்கம்
நார்வே பிரிந்து போவதற்கு ஆதரவு
அளிக்கவேண்டும். சுவீடன் ஆளும்
வர்க்கத்திற்கு எதிராக
போராடவேண்டும் என லெனின்
கூறினார்.நார்வே பிரிந்து போய்
ஒரு முடி அரசு அமைக்க
பெரும்பான்மையின ர்
எண்ணியிருந்தனர் . இந்நிலையில்
பெரும்பான்மையின ர் விருப்பத்திற்கு
இணங்கி முடி அரசை ஆதரிப்பது
அல்லது நார்வே தொழிலாளி வர்க்கம்
குடியரசுக்காக போராடுவதுடன்
நிலைமை பக்குவமாக இருந்தால்
நார்வே விடுதலைப் புரட்சிக்குத்
தலைமை தாங்க வேண்டும் என்றார்.
இங்குள்ள தனிச்சிறப்பான
நிலைமை என்ன? ஸ்வீடன்
தொழிலாளி வர்க்கம்
நார்வே தொழிலாளி வர்க்கத்தின்
கடமைகள் வௌ;வேறாக இருந்தன.
சுவீடன் தொழிலாளி வர்க்கமும்,
நார்வே தொழிலாளி வர்க்கமும்
இணைந்து புரட்சி நடத்துங்கள் என
வறட்டுத்தனமாக லெனின்
வாதிடவில்லை.
நார்வே பிரிந்து போவதை சுவீடன்
தொழிலாளி வர்க்கம் ஆதரித்ததால்
வர்க்கப் போராட்ட நிலைமைகள்
பாதுகாக்கப் பட்;டதாக லெனின்
பார்த்தார். தேசிய இனப்
பிரச்சினை ஸ்வீடன், நார்வே வழியில்
தீர்க்கப்பட வேண்டும் என்று லெனின்
வலியுறுத்தினார் .
3. போலந்து
போலந்து ருஸ்ய மன்னன் ஆட்சியின் கீழ்
அடிமைப்பட்டிருந ்த ஒரு தேசம்.
ருசியா என்பது பல்தேசிய இன
நாடு என்பது எல்லோருக்கும் தெரியும்.
ருஷ்ய புரட்சி பல தேசிய இனங்கள்
சேர்ந்து ஜார்
ஆட்சியை வீழ்த்தி புரட்சி நடத்தி தேசிய
இனங்களின் சுய நிர்ணய உரிமையுடன்
சேர்ந்து வாழ்ந்த நாடு. ஜார் ஆட்சியில்
ஒடுக்கும் தேசிய இனம் ருஷ்ய தேசிய
இனமாகவும் ; ஒடுக்கப்படும் தேசிய
இனம் பலவாகவும் இருந்தன.
போலந்து ருஷ்யாவிலிருந்த
ு பிரிந்து போவதற்கு விடுதலைக்கேட்டு
ப் போராடியது. அப்போது மார்;க்ஸ்
அதனை ஆதரித்தார்.மார் ;க்ஸ்க்குப்பின்
லெனின் காலத்திலும்
போலந்து போராடிக்கொண்டிர ுந்தது.
லெனி;ன் போலந்தின் சுய நிர்ணய
உரிமையை ஆதரித்தார்,
பிரிவினையை எதிர்த்தார்.
அதைப்பற்றி பேசும் போது ஸ்டாலின்
கூறுவார், மார்க்ஸ்
போலந்து பிரிவினையை ஆதரித்ததற்கும்
லெனின்
போலந்து பிரிவினையை எதிர்த்ததற்கும்
உள்ளடக்கம் ஒன்றுதான் என்றார். என்ன
உள்ளடக்கம்?
மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் ஒடுக்கும்
தேசிய இனமான ருஸ்ய
தொழிலாளி வர்க்கம் போராட்ட
குணமின்றி இருந்தது. போலந்து ஜார்
மன்னனின்; பிற்போக்கிற்கு எதிராக
போராடியது. அந்நிலையில் மார்க்ஸ்
போலந்து பிரிவினையை ஆதரித்தார்.
லெனின் வாழ்ந்தபோது ஒடுக்கும் தேசிய
இனமான ருஷ்யத் தேசிய இனத்தில்
தொழிலாளி வர்க்கம் லெனின்
தலைமையில் தேசிய இனங்களின் சுய
நிர்ணய அங்கீகரித்து ஜார்
மன்னருக்கு எதிராக போராடியது.
இந்நிலையில் நாங்கள் போலந்து சுய
நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம ்,
எங்களுடன் சேர்ந்து போராடுங்கள்
என்றார் லெனின். இதைப்பற்றி ஸ்டாலின்
கூறும் போது மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில்
போலந்தின் தலைநகரமான வார்ச
புரட்சிகரமானதாக இருந்தது. லெனின்
வாழ்ந்த போது போலந்தின் தலைநகரான
வார்சாவைக் காட்டிலும் ருஷ்யாவின்
தலைநகரமான பீட்டர்ஸ்பர்க்
புரட்சிகரமாக இருந்தது என்பார்.
லெனின் கால ருஷ்யாவின் தனிசிறப்பான
நிலைமை என்ன? ஒடுக்கும் தேசிய
இனத்தில் பலமான தொழிலாளி வர்க்கக்
கட்சி இருந்ததும் அது ஒடுக்கப்படும்
தேசிய இனங்களின் சுய நிர்ணய
உரிமையை அங்கீகரித்து போராடியதுமே
. தேசிய இனப் போராட்டம் ஒடுக்கும்
தேசிய இனத்திலுள்ள ஆளும் வர்க்கத்தும்
ஒடுக்கப்படும.; தேசிய இனத்துக்குமான
போராட்டம் என்றேன் . இந்நிலையில்
ஒடுக்கும் இனத்திலுள்ள
தொழிலாளி வர்க்கத்தின் பலம் மற்றும்
அதன் நடத்தை முக்கியத்துவம்
பெறுகிறது. ஒடுக்கும் தேசிய
இனத்திலுள்ள தொழிலாளி வர்க்கம்
அதே தேசிய இனத்திலுள்ள ஆளும்
வர்க்கத்தை வீழ்த்துவதால் தேசிய இன
ஒடுக்குமுறையாளர ்கள்
வீழ்த்தப்படுகிற ார்கள் என்று அர்த்தம்.
இந்நிலையில் ஒடுக்கும் தேசிய இனத்
தொழிலாளி வர்க்கம் தேசிய இனங்களின்
சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து
போராடும்போது ஒடுக்கப்படும் தேசிய
இனம் பிரிந்து போய்தான் சுய நிர்ணய
உரிமையை பெற வேண்டும் என்ற
தேவை இல்லை. அதனால்தான்
போலந்தின் சுய நிர்ணய
உரிமையை அங்கீகரித்த லெனின்
போலந்து பிரிந்து போவதை எதிர்த்து
வாதிட்டு இருக்க முடிந்திருக்கும ்.
அதே நேரத்தில்
சேர்ந்து வாழ்வதா பிரிந்து போவதா
என்பதைத் தீர்மானிக்கும்
உரிமை போலந்துத் தேசிய
இனத்திற்கு மட்டுமே உண்டு.. ருஷ்ய
புரட்சிக்குப் பின்
போலந்து பிரிந்து போனது என்பது
தனிக் கதை.
4. இந்தோ – சைனா
வியட்நாம், லாவோஸ்,
கம்போடியா ஆகியவற்றைக் கொண்ட பல்
தேசிய இன நாடு இந்தோ – சைனா.
இது பிரெஞ்ச், ஜப்பான், இங்கிலாந்து,
அமெரிக்கா ஆகிய நாடுகளின்
ஆக்ரமிப்புக்கு உள்ளான நாடு.
கோசிமின் இந்தோ- சைனா கம்ய+னி;ஸ்ட்
கட்சியை கட்டினார் முதலில.;
பிறகு அதனை வியட்நாம் கம்ய+னி;ஸ்ட்
கட்சி என மாற்றினார். இந்தோ-
சைனா சமஷ்டிக்
குடியரசு அரசாங்கத்தை உருவாக்குவது
என்ற கட்சியின் முழக்கம் வியட்நாமிய
ஜனநாயகக்
குடியரசை உருவாக்குவது என்ற
முழக்கமாக மாற்றப்பட்டு வியட்நாம்
புரட்சியை சாதித்து காட்டினார்.
மூன்று தேசிய இனங்களுக்கும்
பொது எதிரியாக வல்லரசுகள்
இருந்தபோதிலும்
பொது எதிரிக்கு எதிரான தேசிய
இனங்களி;ன் ஒற்றுமை என அவர்
வாதிட்டுக் கொண்டிருக்கவில் லை.
5. செக் மக்கள், தென் ஸ்லாவியர்கள்
ஜாரிச ரஷ்யாவிலிருந்து போலந்தின்
தேசிய இன
விடுதலை இயக்கத்தை ஆதரித்த மார்க்ஸ்,
செக் மக்கள், தென் ஸ்லாவியர்களின்
தேசிய இன
இயக்கங்களை ஆதரிக்கவில்லை. ஏன்?
ஜாரிசம்தான் அன்று மிகப் பெரிய தேசிய
இன ஒடுக்குமுறை நாடாக இருந்தது.
ஜாரிசத்தின் வலிமையையும்,
செல்வாக்கையும் எதிர்த்து ஜரோப்பிய
ஜனநாயகம் நடத்திய போராட்டத்தில்
அதன் நலன்களை கருத்தில்
கொண்டு மார்க்ஸ்
போலந்து விடுதலைக்கு ஆதரவாக
நின்றார். அப்போதிலிருந்து 1890
வரையிலும்கூட
ஜாரிசமானது பிரான்சுடன் கூடிக்
கொண்டு ஏகாதிபத்திய தன்மை அற்ற,
தேசிய இன அடிப்படையில் அமைந்த
ஜெர்மனிக்கு எதிராக
ஒரு பிற்போக்கு யுத்தத்தை நடத்தும்
அபாயம்
இருந்தபோது ஜாரிசத்துக்கு எதிராக
போராட வேண்டிய முதல்
பணியென்று கருதினார் எங்கெல்ஸ். செக்
மக்கள், தென் ஸ்லாவியர்கள் ஆகியோரின்
தேசிய இன இயக்கங்கள்
ஜாரிசத்திற்கு ஆதரவாக நின்றன.
1848 ல் புரட்சிகரமான தேசிய இனங்கள்
சுதந்திரத்திற்க ாகப் போராடின.
அச்சுதந்திரத்தி ன்
முதன்மை எதிரி ஜாரிசம். செக் மக்களும்,
தென் ஸ்லாவியர்களும் ஜாரிசத்தின்
புறக்காவல் நிலையங்களாயிருந ்தனர்
என லெனின் கூறுவார்.
பொது நலனுக்கு சிறு நலன் கட்டுப்பட
வேண்டும் என்ற அர்த்தத்தில் மார்க்சும்,
ஏங்கல்சும் செயல்பட்டார்கள் .
எனவே ஒரு தேசிய இன இயக்கத்தின்
விடுதலைப்போராட்
டமானது ஒரு பெரும்
பொது எதிரிக்கு உதவும் பட்சத்தில்
அதனை நாம் ஆதரிக்கக்கூடாது . .
பொது நலனுக்கு சிறு நலன் கட்டுப்பட
வேண்டும் என்ற அர்த்தத்தில.;
ஒரு தேசிய இன
விடுதலையை முன்னிட்டு உலகப் போர்
தோன்றும் பட்சத்தில் அந்த தேசிய
இனத்தின் விடுதலை எதிர்க்கப்பட
வேண்டும்
என்பது புரிந்து கொள்ளக்கூடியதே.
பேரழிவிலிருந்து உலகை காப்பாற்ற
வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
எனவே தோழர்களே இந்த நாடுகளின்
உதாரணங்களிலிருந ்து நாம் பெறப்படும்
முடிவு என்ன? ஒரு தேசிய இனத்தின்
பிரிவினையை மூன்று காரணங்களுக்காக
மட்டுமே எதிர்க்க வேண்டும்.
1. ஒடுக்கும் தேசிய இனத்தில் பலமான
தொழிலாளி வர்க்கம்
இருந்து அது ஒடுக்கப்படும் தேசிய
இனத்தின் சுய நிர்ணய உரிமைக்காகப்
போராடும் நிலையில் .
2. ஒரு தேசிய இனத்தின்
பிரிவினை பிற்போக்கு பெரும்
வல்லரசுக்கு உதவும் நிலையில்.
3. ஒரு தேசிய இனத்தின்
பிரிவினை உலகப்
போரை தோற்றுவிக்கும் நிலையில்.
மற்ற எல்லா நிலையிலும்
பிரிவினைக்கு தலைமை தாங்க
வேண்டு;ம்.