வியாழன், 15 ஆகஸ்ட், 2019

தமிழரசன் மரணம் பற்றி பத்திரிகை செய்தி அவர் பற்றிய தகவல்கள்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்திங்., 2 ஜூலை, 2018, பிற்பகல் 5:21
பெறுநர்: எனக்கு

Mathi Vanan
ஒழிந்தார் நக்சல் தீவிரவாதி.
(The week, sep 1987)
பொன்பரப்பியில் அன்று பாரத ஸ்டேட் வங்கி சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மிதிவண்டியில் வந்த அந்த ஐந்து பேரை யாருமே கவனிக்கவில்லை. வந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். காசாளர் இறந்து போனார். உடனிருந்த பணியாளர்கள் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு வங்கி கொள்ளை செய்தி காட்டு தீயென பரவியது. பொன்பரப்பி மக்கள் மளமளவென குவிந்தனர்.
வங்கி கொள்ளையர்கள் தமிழரசன் குழுவினர் என போலிசால் தேடப்பட்டோர் படம் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்ததால், அடையாளம் கண்டனர் பொதுமக்கள். தமிழரசன் தலைமையிலான வங்கி கொள்ளையர்கள் பொது மக்கள் மீது வெடிகுண்டுகளை வீசினர். துப்பாக்கி சூடு நடத்தினர். ஆனால் அவை வெடிக்கவில்லை. பொதுமக்கள் தைரியம் வந்து வங்கி கொள்ளையர்களை தாக்க துவங்கினர். வங்கி கொள்ளையர்கள் தங்கள் பணத்தை வாரி இறைத்தும் பொது மக்கள் விடவில்லை. சரமாரியாக தாக்கினர். கொள்ளையர்களில் மூவர் அந்த இடத்திலேயே தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலத்த காயமடைந்த இருவர் ஆம்புலன்சில் எடுத்து செல்லும்போது உயிரிழந்தனர்.
வங்கி கொள்ளையர்களை தாக்கி கொன்ற பொன்பரப்பி மக்களை அமெரிக்காவிலிருந்து தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்த்தினார். பாரத ஸ்டேட் வங்கி பரிசு தந்தது.
தமிழரசன் மரணம் வங்கிகளுக்கு நிம்மதியை தந்தது. ஏனெனில் தமிழரசனின் முதன்மை இலக்கு வங்கி கொள்ளையாய் இருந்தது. தமிழக போலிசுக்கும் பெருத்த நிம்மதி. கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழரசன் பிடிக்கமுடியாத தேடப்படும் நக்சலைட்டாக இருந்தார். ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்றாலும் எங்களால் தமிழரசனை பிடிக்க முடியவில்லை என்கிறார் தமிழக ஐஜி.
நக்சல்பாரி இயக்க தலைவரான சாருமசும்தார் போல தமிழ்நாட்டில் உருவெடுத்த தமிழரசன் ஆபத்தானவர். பொறியியல் கல்லூரி படிப்பை பாதியிலே விட்டு நக்சல் தீவிரவாதியானவர்.
தமிழ்நாட்டு நக்சல்களை 1980களில் போலிஸ் கடுமையாக ஒடுக்கியபோது தமிழரசன் தலைமறைவானார். அவரை பற்றிய தகவல்கள் இல்லை. அவரை கண்டுபிடிக்கும் முயற்சியும் தோல்வி அடைந்தது. அவர் சார்ந்த வன்னியர் சமூக மக்களிடம் பெரும் ஆதரவு இருந்தது. முந்திரி காடுகளில் தமிழரசனை கண்டுபிடிப்பது முடியாததாய் இருந்தது.
1986ல் தீவிரவாத தாக்குதலால் உள்கோட்டை வங்கியை கொள்ளையடித்தார். அரசு துறையில் 40 ஆயிரத்தை கொள்ளையடித்தார்.
ஆனால் ஒரு லட்சம் பரிசோடு, தேடப்படும் நக்சல் தீவிரவாதி என தமிழரசன் அறிவிக்கப்பட்ட காரணம் அவரின் இந்திய அரசு மீது எதிர் நடவடிக்கைகளாலே. ராசிவ் காந்தி திருவையாறு வருவதற்குமுன் குடமுருட்டி பாலத்தை குண்டுவைத்து தகர்த்தது தமிழரசனின் தமிழ்நாடு விடுதலை படை. அரியலூர் ராக்போர்ட் எக்ஸ்பிரசை பாலத்தில் குண்டு வைத்து கவிழ்த்தார். அதில் அப்பாவி மக்கள் 25 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து கம்பெனி ஆயுத படைகள் தமிழரசனை, தமிழ்நாடு விடுதலை படையை ஒழித்து கட்ட இறக்கிவிடப்பட்ட
ன.
மக்கள் போர்க்குழு கொண்டபள்ளி சீத்தாரமய்யா ஆதரவாளரான தமிழரசன், வன்னியர்கள் பெரும்பான்மையான திருச்சி, தஞ்சை, தென் ஆற்காடு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் உள்ள தாக்குதல் படையை உருவாக்கினார்.
கிராம மக்களுக்கே முந்திரி காடுகள் என பெரும் காண்டிராக்டர்களுக்கு எதிராக மக்களை திரட்டி வென்றது அந்த மக்களிடம் ஆதரவை அதிகரித்தது. அவரை பற்றி எந்த தகவலையும் மக்களிடம் இருந்து பெறமுடியவில்லை என்றார் ஒரு காவல்துறை அதிகாரி.
1970ல் தீவிரவாத செயல்களை துவங்கிய தமிழரசன், நிலச்சுவான் தார்கள் கொலை, கொள்ளை என்று, போலிசில் பல முறை தப்பி, 1977ல் போலிசால் பிடிக்கப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து தப்பிய தமிழரசன் மீண்டும் பிடிக்கப்பட்டார். பின் பெயிலில் வந்தவர் கடந்த ஆறு ஆண்டுகளாக போலிசால் பிடிக்கமுடியாமல் தலைமறைவானார்.
வங்கி கொள்ளை, குண்டுவெடிப்பு, கொலை என அரசுக்கு பெரும் அச்சுறுத்தலான தமிழரசன் பொன்பரப்பி மக்களால் அடித்து கொல்லப்பட்டது பெரும் வெற்றி. ஆனாலும் இன்னும் 50 தமிழரசனின் தமிழ்நாடு விடுதலை படையினராவது இருப்பார்கள். அவர்களையும் ஒடுக்கிவிடுவோம் என்றார் தமிழக ஐ.ஜி. ராஜசேகரன் நாயர்.
நேற்று அன்று PM 7:53 மணிக்கு



எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.

பொலிவியா குடிநீர் தனியார் போராட்டம் வெற்றி அதே நிறுவனம் திருப்பூர்

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 1 ஜூலை, 2018, பிற்பகல் 12:32
பெறுநர்: எனக்கு
பொலிவியாவில் எடுத்த ஓட்டம் கோவை, திருப்பூரில் நிற்கிறது... தண்ணீருக்கான முதல் போர் நடந்த கதை!
#Waterwar
#Kovai

பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரம் கொச்சபம்பா (Cochabamba). தண்ணீருக்கான மிகப்பெரிய போர் நடத்தி வெற்றிகண்ட முதல் நகரம். 1997-ம் ஆண்டு, உலக வங்கி பொலிவியாவிற்கு இரண்டரை கோடி டாலர் கடன் கொடுக்கிறது. அப்போது பொலிவியாவிடம் தண்ணீரை தனியார்மயம் ஆக்க வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ’பெக்டல்’ (Bechtel) என்ற தனியார் நிறுவனம் 1999-ம் ஆண்டு 40 வருடத்திற்கான தண்ணீர் உரிமம் பெற்று கொச்சபம்பாவில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பிக்கிறது. முதல் மாதம் எல்லாமே சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இரண்டாவது மாதத்தில் இருந்து தண்ணீரை வழங்கும் பெக்டல் நிறுவனம் தண்ணீரின் விலையை ஏற்றுகிறது. அதுவரை அரசாங்கத்தால் இலவசமாகவும், குறைந்த செலவிலும் தண்ணீரைப் பெற்றுவந்த மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள்

பெக்டலின் இந்தத் திடீர் விலையேற்றம் மக்களுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்துகிறது. தினமும் தன்னுடைய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தண்ணீருக்கு தர வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதனால் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக மக்கள் சென்றனர். ஆற்று வழிப்பாதை அமைப்பதாகச் சொல்லி ராணுவம் நிறுத்தப்பட்டது. வீடுகளில் இருக்கும் கிணறுகளில் தண்ணீர் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இலவசமாகப் பெற வேண்டிய தங்களுடைய நீர், கட்டணம் கொடுத்த பின்னர்தான் அவர்களுக்கே கிடைத்தது. இறுதியாக மழைநீரைச் சேமித்து பயன்படுத்தத் தொட்டிகளை அமைத்தனர். இரவோடு இரவாக பெக்டல் நிறுவனம் அந்நகரிலுள்ள வீடுகளில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அடித்து உடைக்கிறது. பூமிக்குள் இருந்து எடுத்தாலும், வானத்தில் இருந்து எடுத்தாலும், அது எங்களுடையது என்று கொக்கரித்தது, பெக்டல் நிறுவனம். பெக்டலின் விலை ஏற்ற அறிவிப்புக்கும், கொடிய நடவடிக்கைகளுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அரசாங்கம் ஏதேதோ சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தது. உடனடியாக, பணம் கட்டும் வசதியில்லாதவர்களுக்குத் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

பொலிவியா தண்ணீருக்கான முதல் போர்:

கொச்சபம்பா பகுதிகளுக்கு தண்ணீரை வழங்கும் பெக்டல் நிறுவனத்தைக் காப்பாற்ற களத்தில் இறங்கியது பொலிவியா அரசு. அதற்காக ராணுவச் சட்டத்தை அறிவித்தது. திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும், முக்கிய பிரதிநிதிகளும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். ஒரு தெருவில் நிராயுதபாணியாக நடந்து வந்து கொண்டிருந்த 17 வயது சிறுவன் சுட்டுக் கொள்ளப்பட்டான். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். போராடிய மக்களின் மீது குண்டு மழை பொழிந்தாலும், அவர்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிடவில்லை. இறுதியாக 2000-ம் ஆண்டு தண்ணீர் விநியோக உரிமையை நிறுத்திக் கொள்ளுமாறு பொலிவியா அரசாங்கத்தால் பெக்டல் நிறுவனம் நிர்ப்பந்திக்கப்படுகிறது. அதை எதிர்த்து 2001-ம் ஆண்டு உலக வங்கியில் முறையிடுகிறது அந்நிறுவனம். இருந்தாலும் போராட்டம் செய்த  மக்கள் இறுதியாக அந்நிறுவனத்திற்கு எதிராக தங்கள் வாதத்தை உலகறியகச் செய்தனர். இறுதியில் 2006-ம் ஆண்டு தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறியது பெக்டல் நிறுவனம். தண்ணீர் தனியார் மயமானதற்கு எதிராக வெடித்த முதல் போரும் அதுதான். அதேபோல, ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனம் மக்கள் எழுச்சியால் பின்வாங்கிய நிகழ்வும் அதுதான். தண்ணீருக்காக நடத்தப்பட்ட முதல் போரை மையமாக வைத்து 2010-ம் ஆண்டு 'ஈவன் தி ரெய்ன்' (Even the Rain) என்ற சிறந்த சூழலியல் திரைப்படம் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அப்படி விரட்டி அடிக்கப்பட்ட பெக்டல் நிறுவனம்தான், சில ஆண்டுகளுக்கு முன்னர், திருப்பூர் மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் உரிமையைப் பெற்றது. வந்தவுடன் சாதாரண தண்ணீரின் விலையை 4 ரூபாய் 50 பைசா, விலையேற்றி விற்பனை செய்ய துவங்கியது, அந்நிறுவனம்.

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளான சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள்மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் விதமாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வகையில், 3,100 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் "கோவையில் உள்ள குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை மாற்றியமைக்கவும் பராமரிக்கவும்தான் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம்தான் நியமிக்கும்" என்கிறார், 

அடுத்த பொலிவியா:

'குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்துள்ளதைப் பராமரிக்கவும், மாற்றவும் எதற்குத் தனியார் நிறுவனம்' என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை. பொலிவியாவில் போராட்ட மக்களின்மீது நடத்திய துப்பாக்கிச்சூடும், தமிழ்நாட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. பெக்டல், சூயஸ் என்ற பெயர்கள் மட்டும்தான் வேறு... மற்றபடி எல்லாம் ஒன்றுதான்... தண்ணீர் என்பது தனியாருக்கானது அல்ல என்பதை அரசு உணரப்போவது எப்போது? கார்ப்பரேட் நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கும் அரசு பொலிவியாவின் தண்ணீர் போரை நினைவில் கொள்ள வேண்டும்.
நன்றி_விகடன்.


திரு சீமான் அவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக தண்ணீரின் தேவை பற்றி அதிகமாக மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறார், உலக மக்கள்  850 கோடி 2சதம் தான் நீர் இருக்கிறது அதை 20சதம் ஆக்க என்ன செய்யவேண்டும் என்று யோசிக்காமல், அதை விற்றால் நல்ல காசுவரும் என்று எவன் யோசித்தானோ அவன் தான் இந்த உலகத்தில் மனிதகுல முதல் துரோகி,  தண்ணீர்  மனிதனுக்கான தேவை மட்டுமல்ல, அது அனைத்து உயிர்களுக்குமான வாழ்வாதாரம், அதை விற்பதை ஏற்கமுடியாது என்று, ஏழையின் கதறல் எப்போது கோபுரம் ஏறி இருக்கிறது? மக்களே!! விழிப்புணர்வு பெறுவோம்!!

தண்ணீர் கார்ப்பரேட் தனியார்மயமாக்கல் விநியோகம்

சிங்களம் பிந்தையது தமிழ்மொழி மூத்தது சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 1 ஜூலை, 2018, முற்பகல் 11:39
பெறுநர்: எனக்கு
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே
- கெளரவ சி வி விக்கினேஸ்வரன் -
ஒரு முழுமையான மொழியாக சிங்கள மொழி பரிணாமம் பெற்றது கி பி 6 ஆம் அல்லது 7 ஆம் நூற்றாண்டில் அதற்குமுன் சிங்களமொழி இருந்ததில்லை மொழியே இல்லாமல் ஒரு இனம் இருந்திருக்க வாய்ப்பில்லை மேலும் இவவாறான நிலையில் பண்டைய இலங்கை பூராகவும் தமிழர்களே வாழ்ந்தார்கள் என்பதனை பேராசியர் பத்மநாதனின் இலங்கைத்தமிழர் வரலாறு , கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும் கி மு 250 கி பி.300 என்ற நூல்கள் மூலமாக வெளிக்கொணர்ந்து உள்ளமையினையும் அந்நூலின் பிரகாரம் இலங்கையின் தமிழர் சமுதாயம் கி மு முதலிரு நூற்றாண்டுகளிலும் உருவாகிவிட்டது என்பதையும் தொடர்ச்சியாக நிலப்பகுதியில் தமிழ்மொழி பேசுவோர் வேளிர் ஆட்சியின் கீழமைந்த சிற்றரசுகள் பலவற்றை உருவாக்கி விட்டிருந்தனர் என்று நிறுவக்கூடிய காலம் கனிந்துவிட்டது என்றும் தெரிவித்தார் . இலங்கையில் கிடைத்த தமிழி ( தமிழின் தொன்மை வடிவம் ) கல்வெட்டுக்களின் அடிப்படையில் இலங்கையின் மூத்தகுடிகள் தமிழரே என்று கூறுவதில் தவறேதும் இருப்பதாக கூறமுடியாது சிறிலங்கா கார்டியன் என்ற பத்திரிகையில் 25-01-2013 பிரதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது மூத்த பெளத்த நூலான தீபவம்சம் கி பி 4 ஆம் அல்லது 5 ஆம் மற்றும் மகாவம்சம் கி பி 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டுகளில் கூட பாளி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளம
ை சிங்கள மொழி பொதுவழக்கிற்கு பயன்பாட்டில் எடுக்கும் அளவிற்கு செழுமையடையாமை உட்பட செய்யுள் வடிவில் இயற்றும் தகுதியைக் கொண்டிராமையே காரணமாகும் என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளார். யாருக்கும் சினத்தினை உண்டாக்கும் என்பதற்காக உண்மையான வரலாற்றை மறைத்தல் அவை என்றைக்கும் வெளிவராமல் போவதற்கு காரணமாகிவிடும் என்பதனையும் கடந்த வராந்தச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்

சிங்களவர் ஈழம் விக்னேஸ்வரன் மண்மீட்பு பழமை இலங்கை 

சமணம் தீர்த்தங்கரர் பற்றி நூல் மயிலை சீனி


aathi1956 aathi1956@gmail.com

வெள்., 29 ஜூன், 2018, பிற்பகல் 5:07
பெறுநர்: எனக்கு
அழகன் ஆசிரியர்
சமணம் வந்தேறி சைன மதத்தையே முதன்மையாகக் குறிக்கும் சொல்லாகும்:
----------------------------------------------------
சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.
சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. பலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர்(வென்றவர்) ஆகலான் தீர்த்தங்கரருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர் என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.
சமணக் கடவுள், பற்றற்றவர் ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் நிகண்டமதம் எனப் பெயர்பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகை. சமணம் ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று பெயர் உண்டாயிற்று. ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது.
சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை, இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக் கொள்கையாகும்.
இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு;
1. விருஷப தேவர் 13. விமல நாதர்
(ஆதி பகவன்.) 14.அநந்தநாதர்
2. அஜிதநாதர்
3. சம்பவ நாதர் 15. தருமநாதர்
4. அபி நந்தனர் 16. சாந்திநாதர்
5. சுமதி நாதர் 17.குந்துநாதர்(குந்து பட்டாரகர்)
6. பதும நாபர் 18. அரநாதர்
7. சுபார்சவ நாதர் 19.மல்லிநாதர்
8. சந்திரப் பிரபர் 20.முனிசுவர்த்தர்
9. புஷ்ப தந்தர் 21.நமிநாதர்
10. சீதள நாதர் 22.நேமிநாதர்
11. சீறீயாம்ச நாதர் 23.பார்சுவநாதர்
12. வாசு பூஜ்யர் 24.வர்த்தமானமகா
வீரர்.
தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர்.
(சமணமும் தமிழும்,மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்)
22 மணி நேரம்

அழகன் ஆசிரியர்
24 சமணத் தீர்த்தங்கரரின் உயரமும் ஆயுளும் !!
----------------------------------------------------------------
சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதி பகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்கள
ும் இந்த மதத்தைப் போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின் வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்விரு தீர்த்தங்கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங்கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன;
முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்த்திருந்தனர் என்று கூறப்படுவது ஒன்று.
இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.
தீர்த்தங்கரர்களின் உயரமும் ஆயுளும் சமண நூல்களில் இவ்வாறு
கூறப்பட்டுள்ளன.
பெயர் உயரம் ஆயுள்
1. விருஷபர் 500-வில் 84 லட்ச பூர்வ ஆண்டு
2. அஜிதநாதர் 450-வில் 71 "
3. சம்பவநாதர் 400-வில் 60 "
4. அபிநந்தனர் 350-வில் 50 "
5. சுமதிநாதர் 300-வில் 40 லட்ச பூர்வ ஆண்டு
6. பதுமநாபர் 250-வில் 30 "
7. சுபார்சவநாதர் 200-வில் 20 "
8. சந்திரப்பிரபர் 150-வில் 10 "
9. புஷ்பதந்தர் 100-வில் 2 லட்ச பூர்வ ஆண்டு
10. சீதளநாதர் 90-வில் 1 "
11. சிறீயாம்சநாதர் 80-வில் 80 லட்சம் ஆண்டு
12. வாசு பூஜ்யர் 70-வில் 72 "
13. விமலநாதர் 60-வில் 60 "
14. அருந்தநாதர் 50-வில் 30 "
15. தருமநாதர் 45-வில் 10 "
16. சாந்திநாதர் 40-வில் 1 "
17. குந்துநாதர் 35-வில் 95 ஆயிரம் ஆண்டு
18. அரநாதர் 30-வில் 84 "
19. மல்லிநாதர் 25-வில் 55 "
20. முனிசுவர்த்தர் 20-வில் 30 "
21. நமிநாதர் 15-வில் 10 "
22. நேமிநாதர் 10-வில் 1 "
23. பார்சுவநாதர் 9-முழம் 100 ஆண்டு
24. மகாவீரர் 7-முழம் 72 ஆண்டு
இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவராகக் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களை கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராகக் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரையும், மகாவீரரையும் உலகத்தில் உயிர்வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் காலத்தில்தான் சமணமதம் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கருதுகிறார்கள்.
(சமணமும் தமிழும், மயிலை .சீனி.வேங்கடசாமி)

அழகன் ஆசிரியர்
24 தீர்த்தங்கரரும் உண்மையில் வாழ்ந்தோரே!!
-------------------------------------
ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்கரர் அனைவரும் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்லர் என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட இக் கற்பனைகளைச் ‘சமயப்பற்று’ என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அதுபோன்று தீர்த்தங்கரரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் ‘சமயக் கொள்கை’ என்று ஒதுக்கிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.
சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?
உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக்கொள்கை. எறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்து நிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப்பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியதாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகதமதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று. என்னை?
"அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியண்கண்மா ஞாலத்
துரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது."
என்பது பழமொழி நானூறு.
இச்சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்தார்கள் போலும், மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்ததற் கேற்ப மிக நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள் போலும். இவ்விரண்டு கற்பனைகளையும் தள்ளிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் உண்மையில் இருந்த பெரியார் என்பது விளங்கும்
(சமணமும் தமிழும்,மயிலை சீனி.வேங்கடசாமி)

மதம் கடவுளர் ஜைனம் 

இந்தியா வை ரஷ்யா ஆளவேண்டும் ஈவேரா 1966

aathi1956 aathi1956@gmail.com

புத., 27 ஜூன், 2018, பிற்பகல் 1:48
பெறுநர்: எனக்கு

“ரஷ்யப் படையெடுப்பை வரவேற்கிறேன்' என்ற புரட்சிகரமான கட்டுரை ஒன்று. பாக்கிஸ்தானோ, சீனாவோ இந்தியாமீது படையெடுத்தால், முறியடித்துத் துரத்திடவே நான் விரும்புகிறேன்; அதற்காக ஒத்துழைக் கிறேன். ஆனால் இந்தியாமீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற். பேன்! ஏனென்றால், நானே ரஷ்யா சென்றிருந்தபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆனவன்தான்! இங்கு வந்து' கம்யூனிசக் கொள்கை பேசியதற்காக, என்னால் ஆதரிக்கப் பட்ட ஜஸ்டிஸ் கட்சி அரசால், சிறையிடப்பட்டவன்!! இன்றுள்ள கம்யூனிஸ்டுகளைவிட, நான்தான் தமிழ் நாட்டில் உண்மையான கம்யூனிஸ்டு-என்றெல்லாம் விளக்கமாக, இரு கட்டுரைகள் பெரியார் எழுதினார். இவற்றுக்குச் சில: விளக்கங்களை அளிக்க பாலதண்டாயுதம் விரும்பியபோது, அதற்கும் பெருந்தன்மையுடன் வாய்ப்புத் தந்து, அவரது கட்டுரை ஒன்றையும் 26-2-66 விடுதலை'யில் பிரசுரிக்கச்.

பக்கம்:தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்.pdf/474

ஆங்கிலேயர் பொதுவுடைமை திராவிடம் ஈ.வே.ரா ஈ.வெ.ரா கம்யூனிஸ்ட் கம்யூனிசம் 

பிரபாகரன் ராஜீவ் கொலை கேள்விக்கு மழுப்பல் பதில் புன்னகை பாலசிங்கம்

aathi1956 aathi1956@gmail.com

புத., 27 ஜூன், 2018, முற்பகல் 10:36
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
ஒரு இனத்தின் தலைமைகள் எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்:
முதல்முறையாக தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் அனைவரையைம் ஒரே இடத்தில் சந்திக்கிறார்...
அந்த சந்திப்பில் இந்தியா மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கைத் துறையை சேர்ந்தவர்கள் சிலர் மீண்டும் மீண்டும் ஒரு கேள்வியை எழுப்ப முயற்சிக்கிறார்கள். தலைவருக்கு மொழிபெயர்ப்பாளராகவும், இயக்கத்தின் அதிகாரப்பூர்வ சர்வதேச பேச்சாளராகவும் இருக்கும் அண்ணன் ஆன்றன் பாலசிங்கம் தவிர்த்து வருகிறார்...
மீண்டும் மீண்டும் அந்த பத்திரிக்கையாளர் குரலை எழுப்ப,
அந்தப் பத்திரிக்கையாளரிடம் அண்ணன் ஆன்றன் பாலசிங்கம்
"எத்தனை முறைதான் இந்தக் கேள்வியைக் கேட்பீர்கள்??? சரி, கேளுங்கள்" என்று சொல்கிறார்...
அந்தப் பத்திரிக்கையாளர்,
"ராசீவ் கொலைக்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டுகிறதே, உங்கள் பதில் என்ன?"
என்று கேட்கிறார்...
அந்தக் கேள்வியை அந்த பத்திரிக்கையாளர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, தலைவரின் முகத்தில் புன்னகை ஓடுகிறது...
கேள்வி முடிந்தவுடன், மிகவும் அமைதியாக, தெளிவாக,
"அந்த துன்பியல் சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அதைப்பற்றி இப்போது பேச நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவுடன் இணக்கமான நட்புறவை வைத்துக்கொள்ள விரும்புகிறோம்"
என்று சொல்லி முடித்தார்...
இந்தப் பதிலை சொல்ல முடிந்தால், அந்த பதிலின் பல பரிமாண அர்த்தங்களை புரிந்துகொள்ள முடிந்தால்,
நீங்களும் மக்களுக்கான அரசியல் தலைவர்களில் ஒருவராக உங்களுக்கு தகுதி இருக்கிறது....
25 ஜூன், PM 10:26

படுகொலை இராசீவு காந்தி புலிகள் பேட்டி நேர்காணல் 

சர்வதேச இதழ் நேச்சர் டாட் காம் அதிரம்பாக்கம் முதல் மனிதன் கட்டுரை

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 26 ஜூன், 2018, பிற்பகல் 9:53
பெறுநர்: எனக்கு
Dhandapani S
'நேச்சர்’, ‘Nature’ என்கிற உலகளாவிய இதழில் முதல் மனிதன் வாழ்ந்த இடம் திருவள்ளூர் மாவட்டம், அதிரம்பாக்கம் பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published: 31 January 2018
Early Middle Palaeolithic culture in India around 385–172 ka reframes Out of Africa models
Nature 554 , 97–101 (01 February 2018) |
Download Citation
Luminescence dating at the stratified prehistoric site of Attirampakkam, India, has shown that processes signifying the end of the Acheulian culture and the emergence of a Middle Palaeolithic culture occurred at 385 ± 64 thousand years ago (ka), much earlier than conventionally presumed for South Asia . The Middle Palaeolithic continued at Attirampakkam until 172 ± 41 ka. Chronologies of Middle Palaeolithic technologies in regions distant from Africa and Europe are crucial for testing theories about the origins and early evolution of these cultures, and for understanding their association with modern humans or archaic hominins, their links with preceding Acheulian cultures and the spread of Levallois lithic technologies
. The geographic location of India and its rich Middle Palaeolithic record are ideally suited to addressing these issues, but progress has been limited by the paucity of excavated sites and hominin fossils as well as by geochronological constraints . At Attirampakkam, the gradual disuse of bifaces, the predominance of small tools, the appearance of distinctive and diverse Levallois flake and point strategies, and the blade component all highlight a notable shift away from the preceding Acheulian large-flake technologies . These findings document a process of substantial behavioural change that occurred in India at 385 ± 64 ka and establish its contemporaneity with similar processes recorded in Africa and Europe . This suggests complex interactions between local developments and ongoing global transformations. Together, these observations call for a re-evaluation of models that restrict the origins of Indian Middle Palaeolithic culture to the incidence of modern human dispersals after approximately 125 ka .

In this episode:
00:52 Cutting edge ancient tools
A new study has found ancient tools that may reframe when humans arrived in India. Research paper:
Akhilesh et al.
06:25 Research Highlights
Baby work outs, and whalesong out of the water. Research Highlight:
Fetal kicks do more than make Mum jump ; Research Highlight: Helping sound out of water
09:00 Coral catastrophe
Two studies reveal how our changing oceans are posing serious challenges for coral reefs. Science research paper: Lamb et al. ; Research Highlight: Plastic trash is sickening the world’s coral reefs ; Proceedings of the National Academy of Sciences research paper: Mollica et al.
15:35 News chat
The Turkish physicist who wrote papers from behind bars, and finding a retirement home for chimps. News: How a Turkish physicist wrote research papers in prison ; News: US government rethinks how to retire research chimps
Never miss an episode: Subscribe to the Nature Podcast on iTunes or your favourite podcast app. Head here for the Nature Podcast RSS feed .
TRANSCRIPT
Download transcript as PDF
This is a transcript of the 1st February 2018 edition of the weekly Nature Podcast. Audio files for the current show and archive episodes can be accessed from the Nature Podcast index page , which also contains details on how to subscribe to the Nature Podcast for FREE, and has troubleshooting top-tips. Send us your feedback to podcast@nature.com.
[Jingle]
Interviewer: Shamini Bundell
Welcome to this week’s Nature Podcast. This week in the show, piecing together hominin history from stone tools, and growing peril for the world’s coral reefs.
Interviewer: Benjamin Thompson
Plus: whale song out of the water and foetal workouts. This is the Nature Podcast for the 1st February 2018. I’m Benjamin Thompson.
Interviewer: Shamini Bundell
And I’m Shamini Bundell.
[Jingle]
Interviewer: Benjamin Thompson
Almost two million years ago, our ancient ancestor, homo erectus, is estimated to have first migrated out of Africa. This is a time known to archaeologists as the Lower Palaeolithic. These hominins took with them the most cutting-edge technology available including teardrop shaped stone tools known as Acheulian hand axes. As time progressed and hominins evolved, the world transitioned into the Middle Palaeolithic, a period marked by a decline in Acheulian technologies and the development of more advanced specialised tools. Because of the scarcity of hominin fossilized remains, there’s a lot we don’t know about the Middle Palaeolithic. This means that studying stone tools is a good way of working out the movements of ancient populations and knowledge. Interviewee: Shanti Pappu
This is one of the criteria when you have a lot of debate going on about the puzzles of hominin species, also modern humans as well as other species.
Interviewer: Benjamin Thompson
This is Shanti Pappu from the Sharma Centre for Heritage Education in India.
Interviewee: Shanti Pappu
One of the key questions which everyone is looking at is how and where and when they go and what was happening in terms of interaction with local culture which were already there in various places. So this is one of the things which we are looking at.
Interviewer: Benjamin Thompson
Shanti has got a paper out in Nature this week that’s been using the transition between tool types to make a new estimate of when Middle Palaeolithic culture began in India. Her results suggest this time period might have been a lot earlier than previously thought. The historical evidence for this work comes from an archaeological site called Attirampakkam on the banks of a stream in the south east of India. The site was discovered by the British geologist Robert Bruce Foot in 1863. Shanti has been working there since 1999.
Interviewee: Shanti Pappu
So when we started excavating – it’s a huge site and we dug a number of trenches across the site and very, very slow, meticulous excavation with a huge number of scientists from different disciplines from all over the world. And we have been trying to look at the archaeology, the changes, the environment, the vegetation, the monsoon climate change, and of course the dates at this site through time.
Interviewer: Benjamin Thompson
Shanti’s new paper focuses on three of the trenches dug up to nine metres deep in the site’s soil. The different layers of sediment give snapshots of individual time periods, a bit like looking at the rings of the tree. From just one of the trenches, Shanti and her colleagues uncovered over 7000 stone tools of various types. By linking the depths that these tools were found with the technology used to create them, the team were able to chart what sort of culture was at the site at particular times.
Interviewee: Shanti Pappu
Right at the bottom you have the earliest cultures called the Acheulian of the Lower Palaeolithic, and we dated that to one to 1.7 million years old. And then we get a break in occupation midway. We don’t know why.
Interviewer: Benjamin Thompson
Following this mysterious break in occupation, hominins returned to the site around 385,000 years ago, when the makeup of the tools changed. While Acheulian tools made of large flakes of stone were still present, they were gradually phased out as time went on, and replaced by more advanced, Middle Palaeolithic instruments.
Interviewee: Shanti Pappu
At this point in time you have a few of the old Acheulian elements still continuing and you have a predominant shift away from some of the Acheulian technologies to this new system, this new way of flaking stone which is showing up here. So in the very beginning there are still elements of the Acheulian, there are still some of these hand axes, but the large flake tools completely drop out and you have this beautiful technology called the Levallois which is quite sophisticated and then you have points and blades and lots of small flake tools and these evolve in different ways through time at the site.
Interviewer: Benjamin Thompson
Previous estimates pegged the beginning of the Middle Palaeolithic in India as only 125,000 years ago. This is the time that Homo sapiens are thought to have first migrated out of Africa. Now, the stone tools in this period are often associated with Homo sapiens, so pushing this date back to 385,000 years ago raises several questions. Who brought these tools or the techniques used to make them to the region? If it was indeed Homo sapiens, does this mean we’ve got the date when humans first migrated from Africa, way off? To better understand who went where and when, we can’t just rely on tools. We need bones. Indeed, just last week, a paper in Science described a newly discovered fragment of fossilised jawbone from Israel, suggesting that Homo sapiens may have migrated out of Africa 50,000 years earlier than previously thought. So why have no bones been discovered at the Attirampakkam site? Given that thousands of tools have been discovered it seems odd that none of their owners have been found. Sadly, as Shanti explains, the local tropical environment just isn’t conducive to skeleton preservation.
Interviewee: Shanti Pappu
In this type of tropical environment bones are very, very quickly destroyed, and in fact at Attirampakkam we were very lucky to get these fossils of animal fauna. Apart from that, preservation conditions are very poor for bones.
Interviewer: Benjamin Thompson
Until such bones are found, the question of who made the tools that took India into the Middle Palaeolithic will remain unanswered. What this work does show though is that there is still a lot to discover about the history of hominins. You heard from Shanti Pappu there, joining us on the phone from the Sharma Centre for Heritage Education. You can read her paper over at Nature.com/nature and we’ll put some pictures up of the amazing stone tools that she uncovered on our Twitter account @NaturePodcast.
Interviewer: Shamini Bundell
Still to come, an update on the uncertain future for the world’s coral reefs, but first, it’s the Research Highlights, read by Emily Banham.
[Jingle] Interviewer: Emily Banham
Expectant mothers getting foetal kicks right through the night may have a bone to pick with their boisterous babies, however the fidgeting foetus is just flexing its muscles and building healthy bones. MRI scans of wriggling human foetuses in the second half of pregnancy have enabled the first ever estimates of muscle forces and stresses on the baby’s skeleton. Foetal kicks got much stronger between twenty and thirty weeks but weakened again towards labour. Stresses on the baby’s skeleton remained high as wriggling room became restricted. These early embryonic exercises likely helped joint formation. This window into the womb is in the Journal of the Royal Society Interface.
[Jingle]
Interviewer: Emily Banham
The sounds of the sea could soon be sampled by using a material that lets noise pass from water to air. Usually, sound waves travelling through water are almost entirely reflected at the boundary with air. Engineers have made a material less than half a centimetre thick filled with tiny structures that make incoming sound waves bounce around. This reduced reflection and let 30% of the sound pass from water to air. Marine biologists could use the material in microphones to eavesdrop on ocean life from the comfort on f their own boats. Sound out the paper over at Physical Review Letters.
[Jingle] Interviewer: Shamini Bundell
In a moment Adam Levy has a report about some of the problems facing the world’s coral reefs, but first, cast your minds back, if you can, to our holiday special episode from the end of 2017. Remember this…
Interviewee: Alistair Reynolds
Very little science fiction literature written before the 80s came anywhere close to predicting the internet and instant communication as well. Very few science fiction books predicted anything like the cell phone.
Interviewer: Shamini Bundell
That was from an interview I did with Alistair Reynolds about the relevance of science fiction in the modern world. Well, one of our listeners, John Le Page, got in touch with a counter example. He cited a device called the Phototelesme’ which was introduced in The Black Box, a novel by E. Phillips Oppenheim published way back in 1915. We read through John’s example and indeed the Photoelesme does appear to be an early imagining of a proto-smartphone, albeit one which uses a lot more mirrors than the modern-day equivalent. Thanks, John Le Page, for letting us know!
Interviewer: Benjamin Thompson
And now, from a 20th century prediction of the future, to something altogether more pressing – Adam Levy has been investigating the uncertain future of some of the most bio diverse places on Earth: coral reefs.
[Music]
Interviewer: Adam Levy
Graduate student Nathaniel Mollica is fascinated by coral. His work has taken him to reefs around the world and while every reef is unique they almost all have one thing in common.
Interviewee: Nathaniel Mollica
The first thing that strikes you about almost any reef is the complete abundance of life. They’re almost like oases in the ocean.
Interviewer: Adam Levy
Much like rainforests, coral reefs are complex ecosystems that we’re still a long way from understanding fully, but also like rainforests, reefs aren’t just valuable for their ecological importance. They’re integral to the lives of huge numbers of people around the world.
Interviewee: Nathaniel Mollica
Over 500 million people in the world make their livelihood and depend on coral reefs.
Interviewer: Adam Levy
It’s not just tourism and fisheries that make reefs so important. They also provide coastal communities with vital protection from storms and typhoons. But it’s becoming increasingly clear that coral reefs themselves need vital protection, from us. Perhaps the most obvious threat comes from climate change. Warmer seas spell bad news for corals. In 2016 and 2017 the Great Barrier Reef was hit by mass bleaching. This saw huge numbers of corals expel their colourful symbiotic algae which can ultimately lead to their death. But our carbon dioxide emissions aren’t just creating a warmer world. They are also creating more acidic oceans.
Interviewee: Nathaniel Mollica
You could easily say that it’s fairly obvious how ocean acidification would affect an organism that builds its skeleton out of calcium carbonate.
Interviewer: Adam Levy
That’s because ocean acidification would lead to fewer carbonate ions available for the coral. But measuring the rate that corals build up calcium carbonate hasn’t revealed the obvious relationship that theory predicts. To clear up this picture, Nathan and his team measured sea water chemistry and coral cores at many different reef sites. Their research, published in The Proceedings of the National Academy of Sciences this week, couldn’t find a link between the vertical upward growth of coral, and ocean acidification.
Interviewee: Nathaniel Mollica
However, what we did see was that the acidification negatively impacted the density of the coral’s skeleton in locations where low PH conditions existed. It does bring worry to the future of coral reefs because it affects the entire structural integrity of those reefs that are built out of both living and dead corals.
Interviewer: Adam Levy
But acidification is far from the only worry for coral reefs. Corals also have to endure an inundation of plastic pollution. Ocean plastics harms go far beyond floating rubbish that might be munched by unsuspecting animals. That’s because plastic can also become tangled up on the sea floor, and on reefs. Here’s Drew Harvell who’s been investigating the damage that plastic could cause reefs.
Interviewee: Drew Harvell
Plastic entangled is a triple whammy for coral infections. First, it degrades and cuts open the skin of the coral, and then the plastic is dirty and can convey pathogenic microorganisms that can cause disease and then finally it can shade the light that these solar power animals need and cut off water flow.
Interviewer: Adam Levy
A lot of research on ocean trash has focused on floating plastics. But Drew’s study published last week in Science, quantified the impact of plastic entangled around coral.
Interviewee: Drew Harvell
We individually noted the health of over 124,000 corals from 159 reefs and our study estimates that about 11.1 billion plastic items are entangled in these coral reefs. The likelihood of disease increases if a coral is in contact with a plastic from about 4% to 89%, so a very substantial increase.
Interviewer: Adam Levy
These findings indicate coral is 20 times more likely to be infected if it’s contaminated with plastic.
Interviewee: Drew Harvell
What does it say about us sending in trash that in its second life takes down these living cathedrals of living biodiversity in our oceans?
Interviewer: Adam Levy
Of course, coral reefs aren’t facing plastics and ocean acidification separately. Warming, acidification and pollution work in tandem to threaten these delicate ecosystems.
Interviewee: Drew Harvell
We’re just fighting for the life of coral reefs over the next 50 years.
Interviewee: Nathaniel Mollica
For a lot of reefs there’s a dire threat. Many of these stressors will potentially compound on each other.
Interviewer: Adam Levy
But although all these changes to the ocean are affecting corals, the fights to tackle them may look very different. Ocean acidification, Nathan explains, is a truly global problem.
Interviewee: Nathaniel Mollica
You can’t really put a wall around a reef and protect it from ocean acidification. A lot of these large scale problems have to be dealt with as a global community.
Interviewer: Adam Levy
Global problems require global solutions and there’s no sign that the world is poised to halt the trend in ocean acidification or warming any time soon. But Drew is hopeful that the fight against plastics might be somewhat easier to win.
Interviewee: Drew Harvell
This is a much simpler problem, I think, because it can be handled on a local scale. So we can immediately turn this around by clearing up the coastal near shore trash and stop inputting it. People are asking me, ‘what research do we need?’ Do we need to know more about what kinds of microorganisms are on plastic? It might surprise you but my own view is we don’t need anymore. We just need to fix this. There’s just no reason to not clean this up and enact policies to do that.
[Music]
Interviewer: Shamini Bundell
That was Drew Harvell who's at Cornell University talking to Adam Levy. Before her you heard Nathaniel Mollica, who's in the MIT Woods Hole Oceanographic Institution joint program. To find out more about their coral studies, have a look over at Science and PNAS, respectively.
Interviewer: Benjamin Thompson
Last up this week it’s the News Chat and joining me in the studio is Alison Goddard, Nature’s European Bureau Chief. Alison, how are you doing today?
Interviewee: Alison Goddard
I’m very well, thank you.
Interviewer: Benjamin Thompson
Right, I think we should do our first story and we are going to head to Turkey and we’ve got something in Nature about a physicist who has recently been released from prison. Maybe you could tell us a bit about that?
Interviewee: Alison Goddard
So this is a physicist called Ali Kaya and he’s a theoretical physicist but he’s just one of several thousand academics who were rounded up by the Turkish government following the attempted coup against President Erdoğan. That was back in July 2016 and these academics have been charged either with terrorist offences or for plotting the coup. He was then jailed and he’s now been released from jail and he’s published three academic papers that he wrote whilst he was imprisoned.
Interviewer: Benjamin Thompson
He’s written these papers then. What sort of pressures was he under? Where was he at the time?
Interviewee: Alison Goddard
So he was jailed in a Turkish prison a few miles outside Istanbul and he had to share his cell normally with about 20 prisoners, some of whom though were academically inclined, so he said that he shared with some teachers, there was another associate professor there and a medic, so some of their conversation would have been around academic subjects. He worked by himself with a pen and paper, several hours a day. He said that science kept him sane. But he had very little access to external materials. So, there was no internet, not even a hand held calculator. At one point he tried to get papers and a former student of his translated some papers into Turkish because he wasn’t allowed to take in any materials that were written in a foreign language and even those were denied him because they contained equations and the prison guards were concerned that those equations might contain some sort of codes.
Interviewer: Benjamin Thompson
Oh my goodness, so he really has gone back to first principles then and done all of his equations by hand?
Interviewee: Alison Goddard
Yes he had to derive everything from first principles.
Interviewer: Benjamin Thompson
What has he been deriving then? What has he been working on?
Interviewee: Alison Goddard
Well he’s a theoretical physicist so he was working on theoretical physics. His speciality is cosmology. So in particular he studies cosmological perturbation theory.
Interviewer: Benjamin Thompson
So he has been doing this research then under pressure that most academics don’t encounter. What’s happened to the research now that he’s been released?
Interviewee: Alison Goddard
Well, the research was published on an online archive and he’s hoping to turn it into some solid academic papers. He’s continuing to work but he’s not able to return to his university.
Interviewer: Benjamin Thompson
Oh really, and why is that?
Interviewee: Alison Goddard
Well he was suspended from is academic position and when his conviction was upheld the university now has to decide whether to allow him to return or whether to fire him and that’s something that he’s awaiting at present.
Interviewer: Benjamin Thompson
Well, thanks Alison, I’m sure we’ll cover news of that when we get it. Next today then, let’s talk about chimps in the US. We’ve got a story hear about the NIH, the National Institute of Health, are looking to retire the chimps involved in research.
Interviewee: Alison Goddard
So the NIH has got almost 300 chimps that it’s seeking to retire and it’s now investigating how best to go about this. The options are to retire the chimps while leaving them in the labs they are currently living in or the alternative would be to send them to a sanctuary.
Interviewer: Benjamin Thompson
Who’s making this decision and why does it need to be made?
Interviewee: Alison Goddard
The NIH has set up a working group to examine whether moving the chimps is in their best interests and one of the problems that’s occurred in the past is that after chimps have been moved they have a higher than expected death rate and part of the reason why that might be is because the chimps are elderly, they’re not always in good health and when they move they have to reform social groups and that can be very stressful.
Interviewer: Benjamin Thompson
So it sounds then that careful decisions need to be made about where to send these chimps? What options do we have? Where can they go?
Interviewee: Alison Goddard
The options are actually very limited. There’s only one facility and it’s a federally funded sanctuary and it’s called Chimp Haven.
Interviewer: Benjamin Thompson
So what’s stopping the NIH getting on with it then, and sending all the chimps to Chimp Haven?
Interviewee: Alison Goddard
There are two limiting factors here. The first is the size of Chimp Haven. It’s pretty much at capacity already and it doesn’t have the space for another 300 chimps. The second is the NIH still needs to identify whether this is in the best interests of the chimps, whether it might be best to keep them in the social groups that they are currently in within the laboratory and that might be a happier outcome for the chimps than moving them to a more natural environment.
Interviewer: Benjamin Thompson
When will this happen? What can we expect next?
Interviewee: Alison Goddard
It will happen relatively quickly. We’re hoping that the working group will be able to make its recommendations by May.
Interviewer: Benjamin Thompson
Thank you Alison. For more on these stories, and the latest science news, head over to Nature.com/news
Interviewer: Shamini Bundell
That’s it for this week, but before we leave you, one quick shout out to Stephen Lee who got in touch to say he’s been enjoying the podcast. In his words: ‘serious science news presented with a nice entertaining style’. Well, I don’t think I could argue with that. Thanks Stephen. Interviewer: Benjamin Thompson
And if you’d like to get in touch, we would love to hear from you. Tweet us @Naturepodcast or send us an email on podcast@nature.com. Otherwise, it’d be great if you could leave us a nice review or some stars over on iTunes, or wherever you get your podcasts. I’m Benjamin Thompson.
Interviewer: Shamini Bundell
And I’m Shamini Bundell. Thanks for listening.
[Jingle]
Sign up for the daily Nature Briefing email newsletter
Stay up to date with what matters in science and why, handpicked from
Nature and other publications worldwide.
SIGN UP
RELATED ARTICLES
Read the paper: Early Middle Palaeolithic culture in India around 385–172 ka reframes Out of Africa models
Science behind bars: How a Turkish physicist wrote research papers in prison
SUBJECTS
Archaeology Ocean sciences
Physics NATURE PODCAST
· 01 FEBRUARY 2018
Stone Age tools in India, and coral reefs in crisis
Hear the lastest science news, presented this week by Shamini Bundell and Benjamin Thompson.

இயற்கை மூத்தகுடி முதல்மொழி பழமை கற்காலம்