வெள்ளி, 31 மார்ச், 2017

வடுக வம்சாவழி தமிழர் வேறு தமிழரல்லாத தென்னிந்தியர் வடுகர் மௌரியர் வடுகர்

aathi tamil aathi1956@gmail.com

8/1/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar உடன் Aathimoola Perumal Prakash.
தென்னிந்திய மக்கள் எல்லாம் தமிழர் வழியினர் அல்ல. குறிப்பாக, நாயர்,
ரெட்டி, நாயுடு, நாயக்கர் (வன்னியர் அல்ல), போயர், கவுடு, ஈடிகா, குருபா,
அனைத்து பிராமணர், கோமாட்டி செட்டி, இருபத்து நான்கு மனை தெலுங்கு
செட்டி, தேவாங்கர், விஸ்வகர்மா, க்ஷத்ரிய ராஜுஸ், யாதவா, கொல்லா, ஆரிய
வைஷ்யா, தேவாதிகா, ஒக்கலிகா முதலியன,,, போன்றோர் வடுக தேசத்தை சேர்ந்தோர்
ஆவர். இவர்கள் எவரும் தமிழராக இருந்து பிற்பாடு வடுகராக மாறியோர்
அல்ல.....

கிருஷ்ணவேணி இயற்கை கொசுமருந்து புதுமுயற்சி

aathi tamil aathi1956@gmail.com

8/1/16
பெறுநர்: எனக்கு
தேனி மாவட்ட சாதனை மாணவி...

தேனி மாவட்ட சாதனை மாணவி... கொசுக்களை விரட்ட நாம் என்ன செய்வோம்? Hit
அல்லது Geygon Spray உபயோகிப்போம் இல்லாவிடில் Allout Liquid, Goodknight
Liquid அப்படி எதாவது ஒரு இரசாயனப் பொருட்களை உபயோகிப்போம். எங்களிடம்
உள்ள இயற்கைப் பொருட்களை வைச்சு எதாவது உபயோகப்படுத்தி இருக்கிறோமா?
பதில் கூடுதலாக இல்லை என்றே வரும். இயற்கைப் பொருள்களை உபயோகித்தால்
கெளரவக் குறைச்சல் எனற நினைப்பு அதிகமாகியுள்ளது கவலைக்குரியது.


அதனால் இயற்கை பற்றி காலங்காலமாக நம் மூதாதையர் அறிந்து வைத்துள்ள அறிவை
வரும் சந்ததிகள் இழக்கும் அபாயமும், செயற்கைப் பொருட்களால் ஏற்படும் பல
தீங்குகள் பற்றிய விழிப்புணர்வும் அருகிச் செல்கின்றது. கம்பம்
ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் M.Phil., படிக்கின்ற மாணவி கிருஷ்ணவேணி சில
மாதங்களா கொசுக்களை விரட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து
தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

ஈரோட்டில் 2012ல் நடந்த இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி
கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு
சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முதலாவது பரிசை வென்றார்.

பெங்களூர் 35 லட்சம் தமிழர் 700 சேரிகளில் 500 சேரி தமிழர் கர்நாடகா 1956

aathi tamil aathi1956@gmail.com

8/1/16
பெறுநர்: எனக்கு
Video
Mumbai Police Downgrades Security of 40 Bollywood Celebrities
Obama Vows not to Campaign for Opponents of New Gun Laws
Mehbooba Set to Take Over as J&K's First Woman CM
Bangalore Madrassa Teacher Arrested for Links with al-Qaeda
India Ties Talks to Crackdown
Enterainment
Sports
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)is likely to field 15
candidates in the forthcoming election to the Legislative Assembly.
Karnataka Thamizhar Katchi (KTK) is planning to field 20 candidates.
AIADMK Karnataka State Secretary Va Pugazhendi said the party has
prepared the list of candidates and it has been sent to AIADMK supremo
and Tamil Nadu Chief Minister Jayalalithaa for approval. “Since the
Assembly session is on in Tamil Nadu, we are expecting the final list
by next week,” he told Express.
Pugazhendi said the party will field in Gandhinagar, Chickpet,
Chamarajpet, Shivajinagar, Varthur, C V Raman Nagar, Shanthinagar,
Rajajinagar, KGF in Kolar, Alur in Chamarajanagar district and Shimoga
constituencies.
“We will request Jayalalithaa and her ministers to campaign for the
party candidates,” he said.
In February last year, during the BBMP by-election for Gandhinagar
ward, Tamil Nadu education minister C Palaniyappan and revenue
minister K P Muniswamy campaigned for their party candidate P Yuvaraj.
He, however, lost the elections.
Karnataka Thamizhar Katchi is likely to field its candidates in 20
constituencies in Bangalore.
According to T C Prakash, president of the party, the city has 22 per
cent Tamil speaking population. But there is no MLA representing this
section.
The party will field candidates in Sarvajnanagar, Chickpet, C V Raman
Nagar, Shivajinagar, K R Puram, Pulakeshinagar, Shanthinagar,
Chamarajpet, Vijaynagar and Govindarajnagar constituencies.
“Out of 700 slums, there are Tamil speaking people residing in 300
slums in Bangalore. Earlier, there were 500 Tamil schools across the
state, which now has reduced to 50. There are many such issues which
needs to be addressed,” he said.Retired IAS officer I R Perumal is
contesting from Karnataka Janata Party (KJP) from Shivajinagar
constituency.
“Out of 1.67 lakh voters in Shivajinagar, 92,000 are Tamil speaking
people. All these years, not even a single Tamil speaking person,
representing such a large section of the population, has been elected
from here,” he said.
“It was Yeddyurappa who installed Thiruvalluvar’s statue. I,
therefore, joined his party,”he said.
Perumal who is also the president of Karnataka Tamilian Coordination
movement, said there are 124 Tamil associations across the state. “In
Karnataka, there are more than one crore Tamil speaking people. There
are 35 lakh Tamil speaking population in Bangalore which has a
population of one crore. KJP is likely to give party tickets to four
to five Tamil speaking people,” he said.

கர்நாடக தமிழர் 47% மட்டுமே கன்னடர் ராஜ்குமார் தமிழ் கலந்த தெலுங்கர் வீரப்பனார் 1956 குணா வீரப்பன்

aathi tamil aathi1956@gmail.com

8/1/16
பெறுநர்: எனக்கு

What Caused Veerappan?
Guna, a Tamil writer from Karnataka

Pala Nedumaran and Guna
October 2000
Comment by tamilnation.org - please also see1. History of Bangalore - "The building of Bangalore began when the Vijayanagar emperor gifted Kempagowda a large piece of land. Kempegowda was a Yelahanka Prabhu chieftain at that point of time. Kempegowda used the revenue from the land for the development of a town, and he encouraged foreign merchants, artists, and artisans to settle down in the town..." and
2. A grand dream - "The history of Bangalore is the story of the realisation of a grand dream, the dream of Kempe Gowda I. His dream to build a new capital was triggered off by his visits to Hampi, the beautiful capital of the famous Vijayanagar Kingdom. The grandeur of Hampi during the first Vijayadashami celebrations in 1515 A.D. and again during the coronation of King Achutaraya in 1529 A.D. must have greatly impressed Kempe Gowda. He expressed his desire to the king. The Vijayanagar ruler not only granted permission to his chieftain to build a new city for himself, but also donated 12 hoblis (revenue subdivisions) with an annual income of 30,000 varahas (gold coins) to meet the expenses for the venture. " more

After nine long years, things seem to be turning around.  The abduction of the thespian Rajkumar bySandalwood Veerappan is a nodal point in the anti-Tamil politics, which the Kannada zealots have been meticulously peddling since the seventies of the last century.   It is politics by other means, which has unfolded in the style of Veerappan.   It indeed marks the transformation of the outlaw into a person who has chosen to pioneer the cause of Tamils’ national liberation.
The States’ Reorganisation in 1956 led to the marginalisation of Tamils in the areas, which were acceded to from the erstwhile Madras Presidency to the new-found Greater Mysore.  The city of Bangalore, which itself was founded.... in 1537, was predominantly Tamil in its demographic composition.   Kollegal, which was largely Tamil, was acceded to Greater Mysore, as Chittoor district was annexed to Andhra Pradesh and the huge Idikki district to Kerala. Though asked whether they wanted the Kolar Gold Fields to go with the diminished Madras State when the States were being reorganised, the headless leaders among the KGF Tamils preferred to remain with the Greater Mysore.   The plight of the KGF Tamils has its fountainhead here.
With the fond hopes of carving out a fair deal for themselves, the Tamils in Karnataka contributed their mite to build up the new State.   Their share in turning Bangalore into a blooming modern city is quite big.
Kannadigas in Minority
The Commission for linguistic Minorities constituted after the States’ Reorganisation was meant also to take care of the interests of the of the Tamils in the traditionally Tamil areas which gradually became either colonised by the Kannadigas and Telugus or were unjustly acceded to the new-found State of New Mysore.   The Dravidian and "Indian" pipe dreams of Tamil Nadu leaders so blatantly betrayed the Tamils.  
It was merely ritualistic window dressing for the Commissioner for Linguistic Minorities to submit a drab and farce annual report to the President of India on the question of protection of the linguistic minorities in Karnataka.   It was a commission that seldom lived up to our expectation.   The whole exercise proved to be sham when the Kannada Chaluvali Movement rose particularly in the capital Bangalore.   
With Kolar, Bellary and Chitradurga districts with major chunks of Telugu population; Kolar Gold Fields, Bangalore, Bhadravati and Kollegal being predominantly Tamil; Belgaum, Nippani, Bidar going largely Marathi-speaking; the district of North Canara speaking Konkani; South Canara district being the traditional homeland of Tulus; Kodagu being a land with its own language, history and culture; and the sizeable spread over of the Urdu speaking population, the actual Kannadiga population is just around 37 per cent in the State.

Suppressed Fact
This demographic anachronism made the minority Kannadigas to live with a hazy majority complex.   It caused the Kannada psyche to go aggressively chauvinistic in its expression, rather than evolving into the linguistic national or nationality consciousness seeking the right of self-determination.
Other non-Kannadigas often raise a question: "Why Tamils alone are being targeted by the Kannadigas?"  
They have to understand the historic backdrop of the anti-Tamil preoccupation of the Kannada Chaluvali movement.   
The districts of Kolar, Bangalore, Mysore, parts of Mandya and Tumkur formed the kingdom of the Gangas.   It was known as Old Mysore after the States were reorganised.   
Though the Ganganadu was often ruled by non-Tamils, the mainstay of its population remained Tamil; and they were called as Thigilaru by the Kannadigas.   Ganganadu was the traditional homeland of the Thigilar.   
This historical fact was sought to be suppressed by the large influx of the Telugu-speaking Reddies from the Ceded Districts of the former Madras Presidency for over a century.   With the expansion of Bangalore as the capital of the New Karnataka and the formation of the Bangalore Development Authority, the naive and boorish Thigilars' virgin lands were taken over by the State.   Reddy colonisers sought to usurp what was left out with them.
The Reddy colonisers in the Old Mysore region acquired aggressive overtones through their initiation into the Kannada Chaluvali ideology.   Founded by theTelugu Brahmanical interests as a reaction to the virulent anti-Brahman politics of the neighbouring Tamilnadu, the chauvinist orientation of the Karnataka politics came as a boon to the land and power hungry Reddy usurpers.

Film based Tamil Politics
Modelled on the film-based Dravidian politics, which the Telugus and other non-Tamils in the Tamil country cultivated, the Chaluvali politics chose to nurse a similar film-based cult in the thespian Rajkumar, though he is of Tamil-Telugu parentage.   Thus grew the genie.   So, Tamils were meticulously targeted.   
Their right to learn their mother tongue was gradually and systematically marginalised.   Job opportunities to them were almost brought to a naught.   The Gokak Report and the anti-Tamil riots that followed in 1982 was its logical tide. 
But the Karnataka Tamils seldom resisted the anti-Tamil goblin, thinking that things will gradually settle to find reason.   The treacherous leadership of the Dravidian parties were the first cause for the meek submission of the Karnataka Tamils before the aggressive overtones and gestures of the Chaluvali politics.   The reason was that the leadership of the Dravidian parties were invariably non-Tamil, though their cadres and sympathisers were Tamils.
Then came the interim order of the Cauvery Water Tribunal in 1991 and the well-planned out State violence unleashed by the very Chief Minister of Karnataka, Mr. S. Bangarappa.   His mute genocide took the toll of around 1,000 poor and wretched Tamils, and caused an exodus of over 1½ lakh Karnataka Tamils to Tamilnadu.   The loss to their property was worth hundred of crores.

Enslaved Tamil Nation
Karnataka Tamils under the grip of the Dravidian ideology stood stunned, benumbed and dismayed over the turn of events over the last three decades.   They could not find a way out of the drifting sands.   Events gradually led them to look at the Dravidian tale of Tamil-Kannada natal ties with mistrust and discover that it suits only the non-Tamils to yoke the Tamils in Tamilnadu.   They realised that Tamilnadu has let them down.   
How could an enslaved nation redeem its kinsmen elsewhere?   They realised that the Dravidian ideology was chosen and nursed by a Malayali T. M. Nair and a virulently Telugu Pitty Thyagaraja Chetty of the former Justice Party, and fostered by E. V. Ramasamy Naicker (a Kannadiga), C. N. Annadurai and M. Karunanidhi, (both Telugus), M. G. Ramachandran (a Malayali) and Jayalalitha (a Kannada Brahman on her mother's side),  Tamils have thus lost their very linguistic Tamil national identity through the Dravidian trap.   
On the contrary, Kannada, Telugu and Malayali ethnic consciousness grew strong with the formation of the new States of Andhra Pradesh, Karnataka and Kerala.

Alien Invasion
The alienation of Tamils in Karnataka has indeed a blessing in disguise, as their intellect could rediscover the fallen Tamil from the debris of their history.   Kannadigas have helped the Karnataka Tamils to open their eyes.   What was the cause for the fragmentation of the Tamils into irreconcilable castes and the caste-based politics that taunt the Tamil country?   What distorted the Tamils' national consciousness?   
A search into these domains taught that the alien invasions alone were the actual and primary cause for the peoples world over, and their becoming the oppressed.    If so, whose invasions led to the fall and enslavement of the Tamils?   
Were they the so called "Aryan" invasions that came through the Khyber and Bolan passes as the European historiography had concocted?   The probe began. Kannadigas indeed stand out as teachers to Tamils, by negative examples.
We find that most of the invasions on the Tamil country were from Karnataka.    It began with the Kalabhra invasions around 250 A. D., and their pillage over the Tamil country for over three centuries.    Then came the Chlaukya, Hoysala, and Vijayanagara Nayakka invasions on the Tamil land.    The Telugu Pallavas ruled over the Tamils after the Kalabhras.
Then came the question of studying the history of those alien invaders. We find in the Sangam Tamil Classics frequent references to a semi-barbarian and ferocious stock of people who roamed around beyond the Vénkadam (Thirupathi) hills.   
They served as mercenaries to many of the ancient States, particularly the Mauryas.   They were called Vadugarin Tamil classics.   These Vadugar got split into Eastern Vadugar and Western Vadugar, as was the case with the German barbarians breaking up into Eastern and Western Goths.   The Eastern Vadugar gradually became Telugus.    The Western Vadugar, who were called as Kósar in the Sangam literature, became the Kannadigas.   The northern fraction of these Kósar were called as Mârattar; and they became the Marathis later.   The northern segment of the Telugu Vadugar in Kalinga broke into Oddars or Oriyas.   
The first ever territory that the Kósar or the Kannada Vadugar occupied in the former Chera country was the Tulunâdu, as the Tamil literary evidences tell.   Then they came down to the present Mysore, then called asErumainâdu.   It was thus called as it was conquered by a Vadugan called Erumai. He participated in the Thalaiyâlankânam battle against Pandyan Nedunchezhiyan of the Sangam Age.
The successive invasions of these Vadugar barbarians and their overrunning the Chera, Chola and Pandya empires of the antiquity was the cause for the fall of the Tamils and their subjugation and classification into low class aborigines.    
Brahmanism, as an apartheid way of life, in fact, had its origin only in the Chera country (Kerala) through the legendary person in Parasurâma.   
Whereas the Aryan concept had its root in the north.   
The British colonial intellect confused Brahmanism with Aryanism, and had imposed a false historiography by branding Brahmanism as an import from the north.   Though born down the extreme south in the Chera country, Brahmanism was carried into the Chola and Pandya countries only through the Kannada and Telugu (or the Vadugar) Brahmans.   
Manu Smruti, which was written in Karnataka, was adopted as the social code by the court of Pulikesi II, the Chalukya monarch.   The Chalukyan epigraphical eulogies of mânavakula or Mânava Dharma would show it.   It was the Vadugar colonisers who imposed birth-based caste discriminations and untouchability on the Tamils in the Chola and Pandya States.
These findings helped the enlightened among the Karnataka Tamils to disown and discredit the Dravidian ideology and rediscover their Tamil identity.   So the beacon is now in the hands of the Karnataka Tamils.

Rajkumar not Kannadiga
Veerappan's initiation into Tamils' cause was during the 1991 anti-Tamil carnage in Karnataka.    He was a witness to the Kannada chauvinist outrage on the Tamils, and was therefore drawn into the fray to defend the Tamils in the border district of Chamarajanagar.    It had left a deep scar in his mind and had in fact was troubling him within.   So he chose to avenge for the violent sufferings and humiliations which the Karnataka Tamils were subjected to in 1991.
The irony is that Veerappan is a Karnataka Tamil.    He was born at Gopinaththam that falls within 10 kilometers west of river Pâlâru, a tributory of Cauvery, that marks the border delineating Karnataka and Tamilnadu. Gopinaththam is right inside Karnataka after the Tamil-speaking Kollegal was annexed to it during States' reorganisation.    Whereas, the thespian Rajkumar's father was from Singânallur which next to the Coimbatore Town on the Coimbatore-Sulur Road. He was a Telugu speaking Idiga. His mother was Lakshmiamma, a Tamil.   More so, the term Idiga was a Telugu derivative of the name Eezhavar, which means those who were originally from Eelam or the island of Sri Lanka.    Such a person could later become the icon of Kannada chauvinism in Karnataka!
The gloom of the Dravidian dupe fades out while the Tamil seeks the right of self-determination. Karnataka Tamils stand out as the beacon light. 
The social environment that drove Veerappan into the forests as a sandalwood smuggler or poacher had lit in him the fiery fire of Tamil nationalism, as he had witnessed the State sponsored anti-Tamil violence for ethnic cleansing.    
So, Veerappan has don a new role. The myth of Aryan-Dravidian dichotomy is going to suffer its fatal beatings in the process; and, sure, the Tamil will stand up to seize the skies.   
The Tamilnadu Tamils, who are stuck up in the marshes of nasty caste politics thrust on them by the Vadugar-Dravidian bluffs are going to be shaken and roused finally by Karanataka Tamils. There is no escape from it!  Karnataka Tamils will catalyse the Tamil awakening. It seems to be their history's destiny. Veerappan has identified the enemy.  So, he blows the conch for the cause of Tamils' liberation, and the restorations of their land and glory.

வேலைவாய்ப்பு ரயில்வே tnpsc rrb விழிப்புணர்வு அரசு அரசாங்க வேலை

aathi tamil aathi1956@gmail.com

9/1/16
பெறுநர்: எனக்கு
Udumalai makkal
TNPSC தேர்விற்கு அல்லும், பகலும்
படித்து தேர்வு எழுதிவிட்டு
வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும்
தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே
சற்று உங்கள் பார்வையை RRB(Railway
Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.
1000 GroupD பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு
TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க
முடியாதா என ஏங்குகிறோம்.
மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம்.
நமக்கு நாமே போட்டியை
ஏற்படுத்திக்கொள்கிறோம்.
ஆனால், எந்தவித கடினமும் இல்லாமல்
தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய
அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள்
தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம்
நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI,
SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL
DEPARTMENT, BANKING EXAM, DEFENCE
FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற
பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள்
பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.
இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள
வேண்டும்.இத்துறையில் ஏற்படும்
காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம்
வரும்போது விண்ணப்பம் அனுப்ப
வேண்டும். இத்தேர்வில் வெற்றிப்பெற
பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இரயில்வே தேர்வுகளில்
வெற்றிப்பெறுவது மிகவும் எளிது.
அதுவும் TNPSC போட்டி தேர்விற்காக
படிப்பவர்களுக்கு இது இது மிக மிக
எளிது. வடஇந்திய மாநிலத்தவர்கள்
அதிகமானோர் தெற்கு ரயில்வேயில்
பணிப்புரிகிறார்கள். இதற்கு காரணம்
நாம் நம்முடைய எதிர்ப்பு
தெரிவிக்காததே. நம்முடைய எதிர்ப்பு
என்பது ரயில்வே தேர்வுகளில்
வெற்றிப்பெறுவது மூலமாக காட்ட
வேண்டும். அனைத்து இரயில்வே
தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க
வேண்டும். அதில் நாம் அதிக
எண்ணிக்கையில் வெற்றி பெற்று
பணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு
செய்தால் வட இந்திய இளைஞர்களின்
வருகை தானாக குறையும்.
இரயில்வே துறை தேர்வுகளில்
வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:
1.ஏற்கெனவே நடந்து முடிந்த
தேர்வுகளின் வினாத்தாள்களின்
தொகுப்பை (கடந்த 5-10 ஆண்டுகள்)
படித்தாலே நமது வெற்றி 60% உறுதி
செய்யப்பட்டு விடும்.
மீதியுள்ள 40%
2.6முதல் 10 வகுப்பு வரையுள்ள
கணிதம், அறிவியல், சமூகவியல்
புத்தகங்களை மேலோட்டாமாக
படித்தாலே போதுமானது.
3.நடப்பு நிகழ்வுகள்.
இதில் விளையாட்டு, மத்திய மாநில
துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள்,
செயலர்கள், கூட்டமைப்பு, உலக
அமைப்புகள், மிகப்பெரிய தனியார்
நிறுவனங்கள் சம்மந்தமான கேள்விகள்
இடம்பெறும்.
4.Mental Ability Questions.
5.இரயில்வே துறை சம்பந்தமான
கேள்விகள் 1 அல்லது 2.(இது NTPC
தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும்)
இம்முறையில் படித்தாலே RRB
தேர்வுகளில் எளிதாக
வெற்றிப்பெறலாம்.
(இத்தகவல் தமிழகத்தில் அரசு வேலை
தேடும் அனைவருக்கும் சென்று
சேர்ந்து SOUTHERN RAILWAY RRB ல் மிக
பெரிய மாற்றத்தை ஏற்படுத்த
வேண்டும். )
மாற்றம்!
முன்னேற்றம்!
2016!
இது பல நண்பர்களுக்கு தெரிவதில்லை

திருமுருகன் காந்தி இசைவேளாளர் சின்னமேளம் சிவகார்த்திகேயன் கருணாநிதி மேளக்காரர்கள்

aathi tamil aathi1956@gmail.com

9/1/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar 2 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
மேளக்காரர்: (திருந்திய பதிவு)
==========================
மேளக்காரர்களில் தமிழ் மேளக்காரர் மற்றும் வடுக சின்னமேளம் ஆகியவை
இணைந்து இசை வேளாளராக உருவெடுத்து வைக்கப்பட்டது சின்னமேள கருணாநிதியால்.
எனவே இப்போது தமிழர்களான மேளக்காரர்களை இனங்காண்பது கடினமாக உள்ளது என்ன
செய்யலாம்??? தமிழ் மேளக்காரர்கள் தங்களை இசை வேளாளர் என்று கூறினால்
தமிழர் வடுகர் என்று எவ்வாறு பிரிப்பது???
https://m.facebook.com/story.php?story_fbid=750135231785636&id=100003674994124&refid=7&_ft_=qid.6237658783021976870%3Amf_story_key.4715381077286687301
 Phoenix Tholandi
இருவரும் சம்பந்தம் செய்து கொள்கின்றனரா அண்ணாச்சி?!
பிடித்திருக்கிறது · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 10:44 PM-க்கு- தேதி,நேரம்
Asa Sundar
தெரியவில்லை..அண்ணாச்சி
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 11:25 PM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
Yes. They do.
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 11:51 PM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
not only two. Including Natuvangams.
இரா. வேல் முருகன்
இசைவேளாளராக உருவெடுத்த ஆண்டு 1969???
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 10:57 PM-க்கு- தேதி,நேரம்
Asa Sundar
materialized by annadurai declared by karunanidhi in 1969
தொகுத்தது · பிடித்திருக்கிறது ·
2 · புகாரளி · வியாழக்கி்ழமை, 11:20 PM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
Do you have PDF for this declaration from any Law related Councils?
வெ.பார்கவன் தமிழன்
தமிழ் மேளக்காரர் தெலுங்கு மேளக்காரர் மக்கட் தொகை எவ்வளவு இவ்விரு
இனக்குழுக்கிடையே மண உறவு வைத்து கொள்கிறார்களா?
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 11:00 PM-க்கு- தேதி,நேரம்
Asa Sundar
தெரியவில்லை பார்கவன்...
பிடித்திருக்கிறது · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 11:26 PM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
ரொம்ப குறைவு. அதில் பாதி கருணாநிதிகுடும்பமும் சிவ கார்த்திகேயன்
குடும்பமும் திருமுருகன் காந்தி குடும்பமும் வந்துரும்.
Navalan Kumar
தவறான பதிவு. மேளக்காரர்கள் என்று ஏதேனும் சாதி பிரவு உள்ளதா??
பிடித்திருக்கிறது · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 11:43 PM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
now they are in the name of Isai Vellalas.
பிடித்திருக்கிறது · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 11:48 PM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
This the correct post with wrong interpretation. We can correct those.
பிடித்திருக்கிறது · புகாரளி ·
வியாழக்கி்ழமை, 11:49 PM-க்கு- தேதி,நேரம்
Navalan Kumar
தெலுங்கு சின்னமோளம் வகையறாக்கள் வேண்டுமென்றால் இசை வேளாளர்க
மாற்றிக்கொண்டு இருக்கலாம், ஆனால் தமிழ் இசை கலைஞர்கள் மருத்துவர்,
நாவிதர், பண்டிதர் பெயரிலே தொடர்ந்து உள்ளனர
Navalan Kumar
மருத்துவர், நாவிதர், பண்டிதர் என்கிற சாதி பெயர்கள் எல்லாம் பிறகு யாரை
தான் குறிக்கும்?? தெலுங்கு சின்னமேளம் தனது சாதி பெயரை இசை வேளாளர்
என்று மாற்றிகொண்டால், அனைவரும் மாறிவிட்டார்கள் என்று பார்ப்பது
தவறு...!
தென்காசி சுப்பிரமணியன்
//மருத்துவர், நாவிதர்//
இது தனியாக பட்டியலில் உள்ளது. அதயும் இதையும் குழப்ப வேண்டாம். பட்டியல்
சாதிகளின் ஓட்டை வாங்க கருணாநிதி நாவிதர் சமூகம்னு ஒரு புரளிய
கிளப்பிவிட்டாங்க.
பிடித்திருக்கிறது · புகாரளி ·
நேற்று, 12:06 AM-க்கு- தேதி,நேரம்
Navalan Kumar
//கருணாநிதி நாவிதர் சமூகம்னு ஒரு புரளிய கிளப்பிவிட்டாங்க.// விளக்கமாக கூறவும்.
பிடித்திருக்கிறது · புகாரளி ·
நேற்று, 12:08 AM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
புரளில என்னயா விளக்கம்?
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
நேற்று, 12:14 AM-க்கு- தேதி,நேரம்
Asa Sundar
மேளக்காரர் என்ற சாதி இப்போது இசை வேளாளருக்குள் உள்
வாங்கப்பட்டுள்ளது.... எனவே தமிழ் மேளக்கார சமூகத்தை மீட்பது எப்படி
என்பதை சிந்திக்க வேண்டும்...
பிடித்திருக்கிறது · புகாரளி ·
நேற்று, 10:29 PM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
முதலில் தமிழ் மேளக்கரர்கள் பூர்விக குடிகளா?
பிடித்திருக்கிறது · புகாரளி ·
நேற்று, 10:39 PM-க்கு- தேதி,நேரம்
Asa Sundar
பூர்வீகக் குடிகள் இல்லையா??
பிடித்திருக்கிறது · புகாரளி ·
நேற்று, 10:43 PM-க்கு- தேதி,நேரம்
தென்காசி சுப்பிரமணியன்
அவர்கள் இருந்ததற்கு ஏதாவது சான்றுள்ளதா?
பிடித்திருக்கிறது · புகாரளி ·
நேற்று, 10:47 PM-க்கு- தேதி,நேரம்
Asa Sundar
பாணர் யார்??

சேவல்சண்டை சிறந்த இனப்பெருக்க சேவல் தேர்வு ஏறுதழுவுதல்

aathi tamil aathi1956@gmail.com

9/1/16
பெறுநர்: எனக்கு
Navalan Kumar 3 புதிய படங்கள் இணைத்துள்ளார்.
சேவக்கட்டும்,கிடாச் சண்டையும் தமிழரின் மரபியல் அறிவு:
எந்த ஒரு தமிழர் மரபிற்கு பின்னும் உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு
அறிவியல் புதைந்திருக்கும். ஆனால் நமது சேவக் கட்டு , கெடாச் சண்டைக்கு
பின்னால் மரபியல் அறிவியலே புதைந்திருப்பது வியப்பே !.
அட போங்கப்பா நம்ம முப்பாட்டனுக ஏதோ பொழுது போகாமல் சேவலையும், ஆட்டையும்
வைத்து சண்ட போட்டு விளையாடியதெல்லாம் ஒரு மரபு என்று சொல்கிறீர்களே ?
என்று கேட்போர்களுக்கான பதிவே இது , சற்று பெரியதாக இருப்பதால் முழுவதும்
பொறுமையாக படிக்கவும்.
கி.பி 1822 பிறந்த ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த கிரிகோர் யோவான் மெண்டல்
தான் மரபியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார் , அவருக்கு பின்பே
ஐரோப்பாவில் மரபனு சார்ந்த புரிதலும் , அவர்களின் கால்நடை பராமரிப்பும்
செம்மைப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகே தேர்ந்தெடுத்த வளர்ப்பு (selective
breeding) என்ற முறை விலங்குகளின் பராமரிப்பில் அவர்களால் பின்பற்ற
பட்டது. தேர்ந்தெடுத்த வளர்ப்பு (selective breeding) என்பது ஒரு
குறிப்பிட்ட தகுத்திக்காக, பண்புகளுக்காக (traits) , மனிதன் தனது
விலங்குகளை அவனுக்கு தேவையான பண்பின் அடிபடையில் தானே தேர்வு செய்து
இனப்பெருக்கம் செய்வதாகும். அதாவது ஒரு குண்டு சேவல், ஒரு குண்டு கோழியை
மட்டும் இனபெருக்கம் செய்வதன்மூலம் அடுத்த தலைமுறை குஞ்சுகள் குண்டாக
பிறக்கும் , அந்த குஞ்சுகளிலும் எது குண்டாக பிறக்கிறதோ அதை மட்டுமே
அடுத்தகட்ட இனப்பெருக்கதிற்கு அனுமதிப்பதன் மூலம் எல்லா கோழிகளும்
குண்டாகவே பிறக்கும். இந்த கோழிகள் அதிக அளவு கறி தருவதால் இந்த முறையில்
ஐரோப்பியர்களும் கோழிகளை இனபெருக்கம் செய்தார்கள் , இதுவே அப்படியே
ஆட்டினத்திற்கும் பொருந்தும். இதை செயற்கை தேர்வுமுறை (artificial
selection ) என்றும் கூறுவர் .
இந்த செயற்கை தேர்வு முறையில் உருவாக்க பட்டதே இந்த பிராய்லர் கோழிகள்.
இவ்வாறு எடைக்காக உருவாக்க பட்ட கோழிகளில் நோய் எதிர்ப்பு சக்திகள்
மிகவும் குறைந்துவிடுகிறது , ஆகையால் இந்த கோழிகள் , ஆடுகள் சீக்கிரம்
நோய்களால் தாக்க படுகின்றன. இதை சரி செய்ய இவைகளுக்கு தொடர்ச்சியாக நோய்
எதிர்ப்பு ஊசிகள் போடப்படுகிறது .இது அவற்றை உண்ணும் மனிதர்களையும்
பாதிக்கிறது. செயற்கை தேர்வு முறையில் உருவாக்கப் பட்ட கோழிகளும்
ஆடுகளும் , நோய் எதிர்ப்பு சக்தி அற்று இருப்பதற்கு காரணம் அவைகளின்
தகுதியான மரபணுக்களின் குறைபாடே .
புரியவில்லையா, சற்றே விளக்கமாக பார்ப்போம். இயற்கையில் ஒரு கோழியோ,
அல்லது ஆடோ இனபெருக்கம் செய்ய வேண்டும் என்றல் , ஆண் சேவல்களில் , ஆண்
கிடாக்களில் எது தகுதியானதோ அவற்றுடன் மட்டுமே பெண் கோழிகளும், ஆடுகளும்
இனபெருக்கம் செய்ய சம்மதிக்கும் , இதுவே இயற்கையாகும் . இதை இயற்கைவழி
தேர்வு (natural selection) என்று கூறுவர். ஆக தகுதியான பெற்றோருக்கு
பிறக்கும் குழந்தைகள் தகுதியானதாகவே இருக்கும். இதனால் பிறக்கும்
குஞ்சுகளும்,குட்டிகளும் பெற்றோரை காட்டிலும் நோய் எதிர்ப்பு சக்தி ,
வலிமை மிக்கனவாக இருக்கும். இது ஒரு இனத்தின் தொடர்ச்சியை (evolutionary
continuation) உறுதி செய்யும்.
ஒவ்வொரு விலங்கினங்களும் அவற்றின் தகுதிகளுக்கான வரையறையில்
வேறுபடுகின்றன.( எ .கா) மயில்கள் , ஆண் மயிலின் கவரும் தன்மையின்
அடிப்படையில் எது தகுதியானது என்று பெண் மயில் முடிவு செய்கிறது,
கோழிகளில் , ஆண் சேவல்கள் ஒன்றோடுஒன்று சண்டையிட்டு எது வலிமையானதோ அது
வெல்லும். வெற்றிபெற்ற சேவல் மட்டுமே பெட்டை கோழிகளால்
இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கப் படும் , இதுவே ஆடுகளுக்கும் பொருந்தும்.
ஆனால் பண்ணையில் பல்வேறு ஆண் ,பெண் விலங்குகள் இருக்கும் இடத்தில் இது
சாத்தியப் படுவதில்லை ,ஆக அணைத்து ஆண்களும் இனப்பெருக்கத்தில்
ஈடுபடுகின்றன , விளைவு தகுதி அற்ற குட்டிகளும், நோய் எதிர்ப்பற்ற
குட்டிகளுமே மிஞ்சும் , ஆக கொஞ்ச காலத்தில் பண்ணையில் உள்ள அணைத்து
விலங்கினங்களும் தகுதியற்ற நிலையில் இருக்கும்.
இங்குதான் தமிழனின் உயர்ந்த அறிவியல் சிந்தனை துணை நிற்கிறது , இயற்கையாக
நடந்த தேர்வு முறையை செயற்கையாக இவனே நடைமுறைபடுதினான்.
சேவக்கட்டு , கிடாச் சண்டை என்ற பழக்கத்தை கொண்டு வந்தான் . குறிப்பிட்ட
எந்த சேவல் , கெடா பந்தயத்தில் வெற்றிபெருகிறதோ அதைமட்டுமே இனபெருக்கம்
செய்ய அனுமதித்தான் . விளைவு வளுவான தகுதியான விலங்கினங்கள் அவனுக்கு
கிடைத்தது. ஆக இயற்கையை தமிழரை காட்டிலும் யாரால் நன்கு புரிந்துகொள்ள
முடியும். தமிழரின் ஒவ்வொரு மரபிற்கு பின்னாலும் ஒரு உயர்ந்த அறிவியல்
சிந்தனை மறைந்து கிடக்கிறது . ஆகவே தமிழர்களே சேவகட்டும் , கெடா
சண்டையும் தமிழரின் பண்டைய கால்நடை மேலாண்மை நுட்பம்(livestock
management technique ) . இதை தடை செய்ய இந்திய அரசாங்கம் அனுமதித்தது
செல்லாது. நம் மரபியல் கூறுகளை நாம் இனி ஒருபோதும் இழக்க கூடாது.
வாருங்கள் நமது மரபுகளை மீட்டெடுப்போம் .
- பாரிசாலன்

பால் ஏறுதழுவுதல் பூப்படைதல் மாடு சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ?

aathi tamil aathi1956@gmail.com

9/1/16
பெறுநர்: எனக்கு
Anandan Rajagopalan
இலுமினாட்டிகளும் இவ்வுலக அடிமைகளும்......
ஏறு தழுவுதலும்(சல்லிக்கட்டும்) உலக அரசியலும் :
இந்த பதிவு சற்றே பெரிதாக இருக்கும், ஆனால் இதன் முடிவில் தமிழர்கள்
சந்திக்கப்போகும் பேராபத்தினை நிச்சயம் உணர்வீர்கள். ஆகையால் சிறிது
நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும். நாம் அன்றாடம் பயன்படுத்தும்
அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein); இவை A1
மற்றும் A2 என்று வகையருக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும்
இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின் தாய்பாலும் இந்த A2 வகை
பால் தான். இயற்கையாக A2 வகை பாலை தான் மனிதர்களால் செரிக்க இயலும்.
ஆகவே நம் முன்னோர்கள் இதே வகை பாலை சுரக்கும் நமது பசுவினங்களின் பாலை
நம் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். ஆனால் பால் வியாபாரம் வர்த்தக
மயமாக்கப்பட்டதற
்கு பிறகு ஐரோபாவில் அதிகமாக பால் கறக்கும் மாடுகளை மட்டுமே தேர்வு
செய்து அவற்றை மட்டுமே இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தனர் (selective
breeding);
இவ்வாறு செய்தமையால் இவ்வகை மாடுகளில் மரபணு மாற்றம் ஏற்ப்பட்டது(mutation).
இதன் விளைவாக A1 என்ற பால் வகை உருவானது. சுவையற்ற இப்பால் உடலுக்கு
தீங்கு செய்யக்கூடியது. சக்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு
இந்த A1 வகை பாலும் ஒரு முக்கிய காரணமாகும். குழந்தைகளுக்கு இந்த A1 வகை
பாலை செரிக்கும் ஆற்றல் இல்லை. இப்பால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவிழக்க
செய்யும்.
சரி, இது இந்த அளவுக்கு மட்டுமே தீங்கு விளைவிக்க கூடியது என்று
நினைத்தால், இப்பாலை உற்பத்தி செய்யும்முறை இதைவிட கொடூரமான தீங்குகளை
ஏற்ப்படுதக்கூடியது. அதாவது ஒரு மாடு பால் சுரக்க வேண்டுமென்றால் அது
கன்று ஈன்று இருக்க வேண்டும். அந்த கன்றைப் பார்க்கும்போது
தாய்மாட்டுக்கு இயக்குநீர்(hormone) சுரந்து அது பாலை சுரக்க தூண்டும்.
ஆனால் இது பல மாடுகள் இருக்கும் பண்ணையில் சாத்தியமில்லை. ஆகையால்
மாட்டுப் பண்ணையாளர்கள் செயற்கையாக இயக்குநீர்களை மாட்டின் உடம்பில்
ஊசியின் மூலமாக செலுத்தி பால் சுரக்க வைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் மாட்டின் பாலிலும் இந்த இயக்குநீர்களின்
(hormone) அளவு அதிகமாக இருக்கிறது. இந்த இயக்குநீரின் பெயர் ஈத்திரோசன்
(Estrogen). இது பெண்ணிய இயல்பை தூண்டும் இயக்குநீராகும். இந்த
ஈத்திரோசன் (Estrogen) கலந்த A1 பாலை உண்ணும் பெண் குழந்தைகள் சிறு
வயதிலேயே பூப்படைகிறார்கள், மற்றும் தமிழர்கள் போற்றிக் காக்கும்
கற்ப்பொழுக்கத்தையும் கெடுக்கும் விதமாக பிற பாலின ஈர்ப்பு தூண்டலை
இயல்பு நிலையிலிருந்து அதிகப்படுத்தும்; அதுமட்டுமின்றி ஆண்
குழந்தைகளுக்கு சோம்பேரித்தனத்தையும், பாலின சம நிலை மாற்றத்தையும்
(திருநங்கைகளாக மாறுதல்) ஏற்ப்படுத்தும். இது ஒரு சமுதாய பிரச்சனையே
தூண்டிவிடும் அளவிற்கு கொடியது.
தமிழகத்திலுள்ள அனைத்து நாட்டு மாட்டினங்களும் A2 பாலை சுரக்கக்கூடியது.
இவைகள் பாலை கம்மியாக சுரந்தாலும் அது உடலுக்கு எந்த வித தீங்கையும்
உண்டாக்குவதில்லை. மனிதர்களுக்கு உகந்த பாலும் இந்த A2 பாலே. சரி,
சல்லிக்கட்டுக்கும் உலக அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று
கேட்க்கிறீர்களா? கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்!
தமிழகத்திலுள்ள நாட்டு மாட்டினங்களின் சாணத்தில் இருந்து பெறப்படும்
பொருட்களின் மூலத்திலிருந்தே இயற்க்கை விவசாயம் (natural farming) செய்ய
பயன்படும் பூச்சுக்கொல்லி, உரம், பஞ்சகாவியா, போன்ற விவசாயத்திற்கு
தேவையான பொருட்கள் செய்ய முடியும். இது சர்சி(jersey) வகை மாடுகளின்
சாணத்திலிருந்து செய்தாலும் பயன்தராது. ஆகவே மோன்சண்டோ (Monsanto) போன்ற
பெரிய நிறுவனங்கள் இயற்க்கை விவசாயத்தை செய்ய உதவும் மாட்டினங்ககளை
அழிப்பதற்காக இந்தியா முழுவதும் வெண்மை புரட்சி என்ற திட்டத்தை
செயல்படுத்தி கிராம கிராமங்களாக சென்று சர்சி(jersey) மாடுகளை
வினியோகித்தனர். இது படிப்படியாக இந்தியா முழுவதும் இருந்த நாட்டு
மாடுகளை அழித்தே விட்டது. நமது கிராம மக்களுக்கு கூட நாட்டு மாட்டுக்கும்
சர்சி மாட்டுக்கும் வித்யாசம் தெரியாமல் போய்விட்டது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏறு தழுவுதல் (சல்லிக்கட்டு) என்ற வீர
விளையாட்டு இருந்தமையால் நமது ஆண் மாடுகள் காப்பாற்றப் பட்டு வந்தது. ஆண்
மாடுகள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெண் மாடுகள் சேர்ந்தே
காப்பாற்றப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் மோன்சண்டோ போன்ற பெரிய
நிறுவனங்களுக்கு ஒரு தடையாக இல்லை. ஆனால் தற்போது தமிழகத்தில் வரும்
இயற்க்கை வேளாண்மை சார்ந்த விழிப்புணர்வு அவர்களை கதிகலங்க
செய்துவிட்டது. இந்தியா முழுவதும் காணாமல் போன நாட்டு மாடுகள்
தமிழகத்தில் மட்டும் மிஞ்சி இருப்பது எப்படி என்று அவர்கள் தேடியபோதுதான்
தமிழகத்தில் மட்டுமே உள்ள தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு (ஏறு
தழுவுதல்) நாட்டு மாட்டினங்களை வளர்ப்பதை ஒரு கடமையாகவே கொண்டுள்ளனர்
என்பது புலப்பட்டது. இதை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக தான்
சல்லிகட்டிற்கு தடை செய்ய முயற்சி செய்கின்றனர்.
தமிழர்களே! ஏறு தழுவுதல் என்பது நமது இனத்தின் இறையாண்மை சார்ந்தது. இது
கிட்டத்தட்ட ஒரு மதம் போன்றது. ஏனெனில் மாட்டை பிடிக்கும் வீரர்கள்
விரதமிருந்து அம்மாட்டினை பிடிக்கிறார்கள். ஆகவே இது ஒரு சமயம் சார்ந்த
நம்பிக்கையாகவே நம் மக்களால் கருதப்படுகிறது. இதை மாற்றும் அதிகாரம்
இந்தியாவிற்கே இல்லை. ஆகவே, நமது அடையாளமான எதையும் இனி இழக்க வேண்டாம்.
அறிவுசார் தளத்தில் ஒன்றாக நின்று நம்மினத்தை காப்போம்.
(பாரிசாலம்)

ஏறுதழுவுதல் பறையர் அலங்காநல்லூர் பள்ளர் பாலமேடு சல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு

aathi tamil aathi1956@gmail.com

9/1/16
பெறுநர்: எனக்கு
ம.பொன்ராஜ் காலாடி
ஜல்லிக்கட்டு ஆதிக்க சாதி விளையாட்டு, அதனால் அதை தடை செய்யணும் என்று
உளரும் தேவேந்திரர்கள், பாலமேடு ஜல்லிக்கட்டை நடத்தும் தேவேந்திரரிடமும்,
பறையர்கள் அலங்காநல்லூர் பறையரிடமும் மிதி வாங்க போறாங்க......
Eswaran Velu
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு, ம(ப)ள்ளர்களின் நில உரிமை பட்டையம்:-
>"பாலமேடு மள்ளர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு "தேவேந்திரகுல வேளாளர்களின்" முதல் மரியாதையுடன் நடத்தப்படும்!
மேலும் ஜல்லிக்கட்டு நடப்பதற்க்கான நில உரிமை பட்டையமும் மபள்ளர்களின்
பெயரில் தான் உள்ளது. இந்த பட்டையம் கிராம கோயில் நிர்வாக பொருப்பாளரிடம்
உள்ளது... ஆம், "உழுபவன் தானே கலப்பை இருக்க முடியும்"!
# என்ன தவம் செய்தோம்! நாம் ப(ம)ள்ளராய் பிறப்பதற்க்கு...