புதன், 6 ஜனவரி, 2021

இந்தியெதிர்ப்பு சமூகவலை தமிழர் முதலிடம் வரைபடம் ட்விட்டர்

 


aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 17 செப்., 2019, பிற்பகல் 5:56
பெறுநர்: எனக்கு

தமிழர்கள்தான் இந்த இந்திக்கு எதிரான twitter போரில் முழுக்க நின்றார்களென data மற்றும் heat map மூலமாக விளக்கப்பட்டுள்ளது..
இந்த twitter போரில் 42 கோடி மனிதர்களுக்கு இந்தி எதிர்ப்புச்செய்
திகள் சென்றடைந்துள்ளது..
இது இந்தியர்களின் ஊதிப்பெருத்த ஈகோவின்மீது நடத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய தாக்குதலாகும்...
இசச்செய்திகளை Screenshot ஆக தொகுத்து உள்ளேன்.
அதிகமாக பரப்புங்கள்..
இல்லையென்றால் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பான் இந்தியன்...
Kasi Krishna Raja
#stopHindiImposition Twitter trending heat map 






தமிழிசை பாடகி குஞ்சம்மா

 

aathi tamil aathi1956@gmail.com

செவ்., 17 செப்., 2019, பிற்பகல் 5:25
பெறுநர்: எனக்கு
இளங்குமரன் தா
குஞ்சம்மா.
யார் இந்தக் குஞ்சம்மா?
மதுரை மேல அனுமந்தராயன் தெரு இசையரசி சண்முக வடிவு பெற்ற மகள்.
இசையே கூத்தாகவும், இசையே திரைப்படமாகவும் ஆனகாலத்தில் நம் சுப்புலட்சுமி நடித்தது சேவா சதனம் (1939), சகுந்தலை (1940), சாவித்திரி (1941), மீரா (1945) என்ற நான்கே திரைப்படங்கள்தான். சுப்புலட்சுமியி
ன் தமிழ் இசைதான். திரை யிசையாக நம்மை முதலில் வந்தடைந்தது.
ஒரு தமிழ் இசைப் பாடகியை, 'கர்நாடக சங்கீதப் பாடகி' என்று பேசிப்பேசியே கர்நாடக சங்கீத அரிப்பெடுத்தவர்
களெல்லாம், மெத்தவே சொரிந்து கொண்டார்கள்.
ஆனால் இந்தக் கூச்சலுக்கு மத்தியில் 'வடவரையை மத்தாக்கி' என்று தமிழரைத் தாலாட்டிய அந்த மாணிக்கத் தொட்டில் பாடிய சிலப்பதிகாரப் பாடலைப் பற்றி யாரும் பேசவில்லை. ஏனென்றால் அது தமிழ்ப்பாட்டு; தமிழ் இசைப்பாட்டு.
இதில் துயரம் என்னவென்றால் தமிழின் நலன் காக்கும் நாயகர்கள் கூட அவர் பாடிய சிலப்பதிகாரப் பாடல் பற்றிப் பேச மறந்ததுதான்.
16/09/1916 இந்தத் தமிழ்க் குயிலின் பிறந்த நாள்.
நன்றி ஐயா நா. மம்மது 
சிலப்பதிகாரம் சினிமா திரைப்படம் நடிகை பெண் 

திராவிடம் தோற்றம் பற்றி விமர்சனம் நூல் பிரான்சு ஆய்வாளர் வந்தேறி சதி

 

aathi tamil aathi1956@gmail.com

இணைப்புகள்செவ்., 17 செப்., 2019, பிற்பகல் 5:18
பெறுநர்: எனக்கு

ஜேபிபி மொரே எனும் பிரான்சு ஆய்வாளர் றாமசாமியிஸ்ட் கும்பலை செதில் செதிலாக சிதைத்திருக்கிற
ார் திராவிட நீதிக்கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எனும் நூலின் வழி...
தெலுங்கு லாபி 1900 தொடங்கி எப்படி தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வியலை உள்ளக புற்றாய் சிதைத்தது,சிதைத்து கொண்டிருக்கிறது என அறிதின் முயன்று திரட்டப்பட்ட ஆவணங்களால் நிறுவியிருக்கிறார்...நீதிக்கட்சியை உருவாக்கிய டாக்டர் டி. எம். நாயர் மற்றும் தியாகராய செட்டி
தெலுங்கு மலையாள கும்பல் எப்படி தமிழர் தலைமைகளை ஒடுக்கி தெலுங்கின எதிர்ப்பு உருவாகாமல் இருக்க எவ்வாறு செயலாற்றினார்கள
் ,அடுத்த தலைமையெடுத்த றாமசாமியின் உள்நோக்க அரசியல் என விரிந்த தளத்திலான காய்தல் உவத்திலின்றி அமைந்த ஓர் ஆய்வு....
வரலாறு இப்போது தமிழினத்திற்கானது.வரலாற்று வெளிச்சத்தில் எம்தமிழினம் மீண்டெழுகிறது.ஆயிரம் ஆண்டுகால தெலுங்கின ஆதிக்கத்தை முறித்து எம் தமிழினம் எழுகிறது. வரலாற்று பட்டறிவோடு....
பதிவு: Muru Gesan

நூல்
திராவிட நீதிக்கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 

ஜஸ்டிஸ் கட்சி நீதிக் கட்சி

ஈவேரா இந்தி ஆதரவு

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 16 செப்., 2019, பிற்பகல் 6:11
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
இந்தி பாஷையானது பள்ளியில் படிக்கும் எந்தப் பையனுக்கும் அவன் படிப்புக்கு கேடு ஏற்படும்படியான தன்மையில் இருந்ததில்லை....
இந்தி மொழியானது ஆங்கிலம் படித்த எந்த மனிதனுக்கும் எந்த உத்தியோகத்திற்கும் தடையாக இருந்ததில்லை,இருக்கவும் போவதில்லை...
இந்த அறிஞர் அண்ணாத்துரை "இந்தியும் வேண்டும் ஆங்கிலமும் வேண்டும்" என்று சட்டசபையில் ஒப்புக் கொண்டுள்ளார்....
இந்த நாவலர் நெடுஞ்செழியன் "இந்தி வேண்டும், ஆங்கிலம் வேண்டும்" என்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்...
# ஈவெரா_பொன்மொழிகள்
தேதி: 02-03-1965.
அண்ணாதுரை 

குஜராத் வெளிமாநிலத்தார் மீது கலவரம் 2018

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 16 செப்., 2019, பிற்பகல் 3:41
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
குஜராத்தில் சென்ற வருடம் (28-செப்டம்பர்-2018) ஒரு 14 வயது பெண் குழந்தை வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அடுத்த நாள், இந்த வன்புணர்ச்சி கொலையை செய்தவர் என்று # பிஹாரை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் "இந்தி தொழிலாளர்களுக்கு" எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் தகவல்கள் பரப்பப்பட்டன.
கொலை செய்யப்பட்ட குழந்தையின்
# தக்கூர் (Thakor) # சாதியினர் ,
# அக்டோபர்_2ம் தேதி முதல் (காந்தி பிறந்தநாளாம் !!!) குஜராத்தில் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினார்கள்....
வன்முறைத் தாக்குதல்கள் காரணமாக,
பிஹார், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான "இந்தி தொழிலாளர்கள்" குஜராத்தை விட்டு வெளியேறினார்கள்...
அக்டோபர் 8ம் தேதிவரை வன்முறை தொடர்ந்தது. எட்டு மாவட்டங்கள் வன்முறையால் செயலிழந்து முடங்கியது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் என்று மொத்தம் 431 பேர் கைது செய்யப்பட்டனர்...
# இந்தி ????
இதுமாதிரி தமிழ்நாட்டில் நடந்தால் என்ன சொல்வார்கள்?
இங்குள்ள பாஜக & காங்கிரசு தேசிய கட்சியினர் "தமிழர்கள் தேச விரோதிகள்" என்று சொல்வார்கள்....

குஜராத்தி தேசியவாதம் இனப்பற்று இனவெறி தாக்குதல் பீகாரி 

தில்லை அந்தணர் கல்யாண மண்டபம் வியாபாரம் சோழர் பரம்பரை முடிசூட்டு விழா நடக்கும்

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 16 செப்., 2019, பிற்பகல் 3:00
பெறுநர்: எனக்கு

பாண்டியராசன் வழக்கறிஞர் சட்டத்தரணி
"அன்று மாமன்னருக்கே மறுப்பு - இன்று பட்டாசு அதிபருக்கு சிறப்பு: சிதம்பரம் கோவிலின் மரபு இது தானா?"
-----------------
சிதம்பரம் கோவிலின் ராஜசபை என்பது அதன் ஆயிரங்கால் மண்டபம் ஆகும். அங்கு நடராஜ பெருமானின் தரிசனமும், சோழ மன்னர்களின் முடிசூடலும் நடப்பதுதான் மரபு. ஆனால், தற்போது, சிவகாசி பட்டாசு அதிபர் வீட்டு திருமணம் சிதம்பரம் கோவிலின் ராஜசபையில் நிகழ்ந்துள்ளது.
கூற்று நாயனார் எனும் மாமன்னன் ராஜசபையில் முடிசூட விரும்பிய போது, 'சோழ மன்னருக்கு அல்லாமல் வேறு எவருக்கும் அனுமதி இல்லை' என தில்லைவாழ் அந்தணர்கள் வீரமாக மறுத்தார்கள் என்று பெரியபுராணத்தில் போற்றப்படும் இடம் இதுவாகும். ஆனால், தற்போது பணம் இருக்கிறது என்பதற்காக பட்டாசு அதிபரின் திருமணம் இங்கு நடந்துள்ளது.
-----------------
"ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பு!"
சைவ சமயத்தின் தலைநகரமும், சோழ மன்னர்களின் ஆன்மீக தலைமையிடமும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆகும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுக்கு இரண்டு நாட்கள் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆரூத்ரா தரிசன விழாக்களின் போது, சிவகாமி அம்மன் சமேத நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளிப்பார். அங்கு லட்சார்ச்சனை, மகா அபிஷேகம், திருவாபரண அலங்காரம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும்.
ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் இன்னொரு முதன்மை நிகழ்வு சோழ மன்னர் முடிசூடல் ஆகும். "சோழர்கள் தவிர வேறு யாருக்கும் அங்கு முடிசூடுவதில்லை" என்பது இக்கோவிலின் வீரமரபு ஆகும். கூற்றுவநாயனார் எனும் களப்பிர மன்னர் தனது அதிகார பலத்தை பயன்படுத்தி, தனக்கு முடிசூடுமாறு உத்தரவிட்டபோது, உயிருக்கு அஞ்சாமல் 'சோழனை தவிர வேறு எவருக்கும் முடிசூட மாட்டோம்" என தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்தனர். இதனை பெரியபுராணம் பின்வருமாறு குறிப்பிடுகிறது!
மல்லல் ஞாலம் புரக்கின்றார்
மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லை வாழந் தணர்தம்மை
வேண்ட அவருஞ் செம்பியர்தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க்
கன்றிச் சூட்டோம் முடியென்று
நல்கா ராகிச் சேரலன்தன் மலைநா
டணைய நண்ணுவார்
-----------------
"பிச்சாவரம் மன்னர் பரம்பரை"
சோழர் பரம்பரை வழியில் ஆயிரங்கால் மண்டபத்தில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடுவது வழக்கம். முடிசூட்டு விழாவின் போது, சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் பொற்கூரையில் இருக்கும் “பஞ்சாட்சரப் படியில்” பிச்சாவரம் மன்னர் பரம்பரையினரை அமரவைத்து, நடராஜருக்கும் அபிஷேகம் செய்யும் வலம்புரி சங்கால் “திருஅபிஷேகம்” செய்தபிறகு, ஆயிரங்கால் மண்டபத்துக்கு அழைத்துச் சென்று ஆத்தி மாலை சூடி புலிக்கொடி கொடுத்து தில்லைவாழ் அந்தணர்கள் பிச்சாவரம் மன்னருக்கு முடிசூட்டுவார்கள்.
1943 ஆம் ஆண்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையை சேர்ந்த மகாராஜா ஆண்டியப்ப சூரப்ப சோழனாருக்கு நடைபெற்ற முடிசூட்டு விழா குறித்து 21.8.1943 இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் "தில்லை பொது தீட்சிதர் அவர்களால் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அவர்களுக்கு தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும் பட்டாபிசேகமும் நிறைவேறின" என்று குறிப்பிடப்பட்ட
ுள்ளது.
-----------------
"சைவ சமய நம்பிக்கையை விட பணம் மேலானது அல்ல"
சோழர் "குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி" என்று பெரியபுராணத்தில் போற்றப்பட்ட இடத்தில், நட்சத்திர விடுதி போன்று திருமணத்திற்கு அனுமதி அளிப்பது சிதம்பரம் கோவில் மரபுக்கு எதிரானதாகும்.
மேலும், ஆண்டுக்கு இரண்டு முறை நடராஜ பெருமான் வீற்றிருக்கும் ஆயிரங்கால் மண்டபம் திருமண மேடையாக ஆக்கப்படுவது சைவ சமய ஆன்மீக நம்பிக்கைக்கு தீங்கு செய்யும் செயல் ஆகும்.
- பாட்டாளி ஊடகப் பேரவை.

பார்ப்பனர் தீட்சிதர் வம்சாவளி 

அண்ணாதுரை நேரு சிறிமாவோ சந்திப்பு ஆபாச விமர்சனம்

 

aathi tamil aathi1956@gmail.com

திங்., 16 செப்., 2019, பிற்பகல் 12:36
பெறுநர்: எனக்கு
கலைச்செல்வம் சண்முகம்
மாமா படுக்கப் போகலாமா?!
---------------------------------------------------------
“பாரதப் பிரதமர் நேரு
இலங்கைக்கு சென்றாராம்..
இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயக்காவை
தனிமையில் சந்தித்து, ‘தமிழர்கள்’ பிரச்சனை பற்றி பேசினாராம்..தம்பி...
உனக்கா தெரியாது.
பாரதப் பிரதமர் நேருவோ
மனைவியை இழந்தவர்..
இலங்கை அதிபர் சிறிமாவோ
கணவரை இழந்தவர்..
இருவரும் தனிமையில் சந்தித்து தமிழர்கள் பிரச்சனை பற்றியா பேசியிருப்பார்கள்.?
பத்து வயது பாமா,
‘மாமா படுக்க போகலாமா’ என்றால் அதற்கு என்ன பொருள், பதினெட்டு வயது பருவக் குமரி பாமா,
‘மாமா படுக்கப் போகலாமா’ என்றால் அதற்கு என்ன பொருள் என்று
தம்பி உனக்கா தெரியாது” என்று
# தனது_பத்திரிகையில் எழுதியவர்தான் அண்ணாதுரை.
ரத்தமும் சதையுமான
ஒரு இனத்தின் பிரச்சனை இவர்களுக்கு ‘பாமா-மாமா’ விஷயமாக
கொச்சைப் படுத்த முடிகிறது என்றால் இவர்கள் யார்?
யாருக்காக கண்ணீர் விடுகிறார்கள். தம்பிகள் நெஞ்சில் காமத்தை அல்லவா பாய்ச்சினார்கள்..
# இவர்தான்_அறிஞர் .
அண்ணாதுரையும்
திராவிட கட்சிகளும்
ஈழத் தமிழர்கள் பிரச்சனையை
# இப்படித்தான்_அணுகியது ..
தொடக்கமே இப்படித்தான்.
பா. ஏகலைவன்

திமுக நக்கல் ஆபாசம்