புதன், 6 ஜனவரி, 2021

இஸ்லாம் க்கு மாறாதவர் வரி கட்ட கொலை மிரட்டல் குரான் வசனம்

 

aathi tamil aathi1956@gmail.com

புத., 4 செப்., 2019, பிற்பகல் 4:42
பெறுநர்: எனக்கு
Fight those who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya with willing submission, and feel themselves subdued.
Qur’an 9:29
9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

மதவெறி குர்ஆன் நபிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக