புதன், 6 ஜனவரி, 2021

குரான் இல் நபி தன்னை அல்லா வுக்கு இணையாக கூறும் இடங்கள்

 

aathi tamil aathi1956@gmail.com

புத., 4 செப்., 2019, பிற்பகல் 4:03
பெறுநர்: எனக்கு

குரான் இல் நபி தன்னை அல்லா வுக்கு இணையாக கூறும் இடங்கள்

• Obey Allah, and obey the Messenger, and beware (of evil): if ye do turn back, know ye that it is Our Messenger’s duty to proclaim (the Message) in the clearest manner. (5: 92).

5:92. இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள்; (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள்; எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்;
-----------
• O ye who believe! obey Allah, and obey the Messenger, (4: 59).
4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும்,
--------
•Say: “Obey Allah, and obey the Messenger: but if ye turn away, he is only responsible for the duty placed on him and ye for that placed on you. If ye obey him, ye shall be on right guidance.(24: 54).

“அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
-----------

•And whoever obeys Allâh and His Messenger, Allâh shall admit him in the Gardens underneath which rivers flow. (4:13)

4:13. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; எவர்
அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான் ; அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள் – இது மகத்தான வெற்றியாகும்.
--------

•And whoever obeys Allâh and His Messenger, he has won a great success. (33:71)

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்.
-----------
And whoever obeys the Messenger, thereby obeys Allâh. (4:80)

4:80. எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்;


குர்ஆன் வசனம் மதம் விமர்சனம் நபிகள் மிரட்டல் இஸ்லாம் இஸ்லாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக