புதன், 8 ஜூலை, 2020

ஸ்டாலின் குற்றம் ஊழல் திமுக தொகுப்பு

aathi1956 aathi1956@gmail.com

சனி, 8 செப்., 2018, பிற்பகல் 12:54
பெறுநர்: எனக்கு
Ingersol Selvaraj
ஸ்டாலின் செய்த குற்றங்களை பட்டியலிடவும்

Ingersol Selvaraj
மீத்தேன் கையெழுத்து
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 8:00 மணிக்கு

Ingersol Selvaraj
பாத்திமா விவகாரத்தை தவிர வேற எதுவும் யாருக்கும் தெரியலையா

Aathimoola Perumal Prakash
2ஜி ஊழலுக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தமே இல்லாதது போல கூறினார்.
அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிக
்கை என்ன கூறுகிறது தெரியுமா ?
2881310355_aa4ea16668_b
Shri A.M. Sadhick Batcha further stated that he knew Shri A. Raja since 1993-1994; that he worked for Shri A. Raja in his election from the year 1996; that he used to visit the house of Shri A. Raja in Delhi and regularly met him at State Guest House, Chennai; that he met Shri R.K. Chandolia in Delhi for transfer of some officials of BSNL working at Chennai and Coimbatore. He further stated that he met Shri Vinod K. Goenka and Shri Shahid Usman Balwa of STPL in the office of Enviornment Ministry who came to meet Shri A. Raja; that he met them once in Mumbai and two or three times in Chennai; that around one year back, Shri Shahid Usman Balwa came to Chennai and had a meeting with Shri Stalin, Deputy C.M. at his residence and at that time, Shri A. Raja was present there.
மற்றொரு இடத்தில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Shri A. Manohar Prasad vide letter dated 29.05.2013 submitted that he was well acquainted with Shri Sharad Kumar since Shri Sharad Kumar was Director in Gemini Television; that during the month of December, 2010, Shri Sharad Kumar, Managing Director of KTV along with Shri Raja Shankar, Personal Assistant of Shri M.K. Stalin and their Auditor Shri Siva Subramanian approached Shri Manohar Prasad, Joint Managing Director of Gemini Group of companies and expressed the desire for acquiring SMIL. It was agreed in principle to sell the SMIL for a consideration of Rs. 50 lakhs but the payment was not made.
https://www.savukkuonline.com/9256/
யாருக்கென்று அழுதபோதும் …… – Savukku
savukkuonline.com

மேம்பால ஊழல் வழக்கு: இன்று கோர்ட்டில் ஆஜரானார் ஸ்டாலின்
Published:May 29 2001, 5:30 [IST]
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, தற்போதுஜாமீனில் இருக்கும் சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின், திங்கள்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகிகையெழுத்திட்டார்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.12 கோடி ஊழல் நடந்தததாக குற்றம் சாட்டப்பட்டு கருணாநிதி கடந்தமாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின்நீதிபதி முன் சரணடைந்தார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டாலின், பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.ஒவ்வொரு திங்கள்கிழமையும் அவர் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அதன்படி திங்கள்கிழமை காலை நீதிபதி அசோக்குமார் முன் ஆஜராகி ஸ்டாலின் கையெழுத்திட்டார். அவருடன்இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர்கள் கோ.சி. மணி, முன்னாள் தலைமைச்செயலாளர் கே.என் .நம்பியார் ஆகியோரும் நீதிபதி முன் ஆஜராகி கையெழுத்திட்டனர்.

Jahir Hussain Mannai
pepsi uma இருக்குண்ணே

ராஜா பெரியாரழகன்
சென்னை மேம்பாலம் ஊழல். நக்கீரனில் வந்தது

Shanker Shanker
அன்பில் பொ. வுடன் சேர்ந்து கொண்டு.....

Jahir Hussain Mannai
அன்பில் பொய்யாமொழி மேட்டர் அண்ணன்.

HariHaran Ganesan
Earlier some TNEB contracts and Solar energy contracts which was given to their benami allied(Stalin- arcot veerasamy -Surjit Singh Barnala son)

தீபன் தேவ்
சாதிக் பாட்ஷா கொலை ராஜா சங்கர் மற்றும் ஜனார்தன் ரெட்டி போன்ற வலிமையான பினாமிகள் வைத்து கொள்ளை அடித்தது நேரு ஆவ வேலு மற்றும் பல மலை முழுங்கிகளை வளர விட்டது

Peter Ramesh Kumar
Ceylon Laila murder

Peter Ramesh Kumar
Kurinji malar poorani abortion

Mohamed Harish
2 ஜி வழக்கில் பினாமி சாதிக் பாஸாவை கொன்றது

Mohamed Harish
மெட்ரோ ரயிலில் சகா பயணியை அடித்தது

Midun Murugeasan
GAIL pipes laying in farm land deal

Rama Chandran
Methane project sign-in
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு

Chris Ravi
நீயூட்டிரினோ ஆய்வுக்கு ஒப்புதல் அளித்தது

Mohamed Harish
மேம்பாலம் காட்டியதில் ஊளல் செய்தது
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 10 மணி நேரம் முன்பு

Ram Karur
90களில் அத்துனை நடிகைகளையும் மிரட்டி உரித்து பார்த்தது

எ.வ.வேலு நாயுடு 2 வளர்ச்சி திமுக

aathi1956 aathi1956@gmail.com

சனி, 8 செப்., 2018, பிற்பகல் 12:24
பெறுநர்: எனக்கு
திமுகவில் நுழைந்ததும்,  வேலுவின் செல்வாக்கு கடகடவென்று வளர்கிறது.   திருவண்ணாமலையைச் சேர்ந்த ராதா கோவிந்தன் நாயுடு என்பவர், முரசொலி செல்வத்தோடு கல்லூரியில் ஒன்றாக பயின்றவர்.   முரசொலி செல்வம், பொன்முடி, ராணிப்பேட்டை காந்தி, துரை முருகன் ஆகியோர் அவ்வப்போது, வெளியூர்களுக்கு சென்று தங்கி சரக்கு போடுவது வழக்கம்.    அந்த குழுவில் தன்னை இணைத்துக் கொண்ட வேலு, அனைத்து பார்ட்டிகளுக்குமான செலவை அவரே ஏற்றுக் கொள்வார்.  இதனால் வேலுவை அனைவருக்கும் பிடித்துப் போனது.
திமுக நிர்வாகிகள் நியமன சமயத்தில், முரசொலி செல்வம், ராதா கோவிந்தன் நாயுடுவை தலைமைச் செயற்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று முயற்சிக்கிறார்.   முடிவு திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பிச்சாண்டியிடம் விடப்படுகிறது.  ஸ்டாலின் செய்யாறு அன்பழகனை தலைமைச் செயற்குழுவுக்கு பரிந்துரைக்க, பிச்சாண்டியும் அன்பழகனையே தேர்ந்தெடுக்கிறார்.
முரசொலி செல்வத்துக்கு தன்னுடைய பிரதிநிதி ராதா கோவிந்தன் நாயுடு தேர்ந்தெடுக்கப் படாதது  கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.  இதனால், வேலுவை மாவட்டச் செயலாளர் ஆக்குவது என்று முடிவெடுக்கிகறார்.
2003ம் ஆண்டு நடந்த கட்சித் தேர்தலில், பிச்சாண்டிக்கு எதிராக போட்டியிடுகிறார் வேலு.   திமுகவினரின் கணிசமான வாக்குகளை வைத்திருந்த வேணுகோபால் மற்றும் பெ.சு.திருவேங்கடத்தை தன் பண செல்வாக்கால் கவர்கிறார் வேலு.   இறுதியாக முடிவெடுக்க வேண்டியது போளுர் ராஜேந்திரன்.    போளுர் ராஜேந்திரனை வளைக்கிறார் வேலு.  போளுர் ராஜேந்திரனும் தன்னுடைய ஆதரவை வேலுவுக்கே வழங்க, பிச்சாண்டியை வீழ்த்தி மாவட்டச் செயலாளர் ஆகிறார் வேலு.
2001ம் ஆண்டு, திமுகவின் சார்பில் பொங்கல் விழா நடைபெறுகிறது.  அந்த பொங்கல் விழாவின் மொத்த செலவையும் வேலு ஏற்றுக் கொள்கிறார்.   அப்போது, கேடி சகோதரர்கள், கருணாநிதிக்கு ஒரு பென்ஸ் காரை பரிசாக அளித்திருந்தனர்.  அந்த காரில் கருணாநிதி ஏறும்போது, அவரிடம், பொன்முடி, விழாவுக்கான செலவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டது வேலுதான் என்றும், அவரையும் காரில் அழைத்துச் செல்லலாமே என்று கூறவும் கருணாநிதி அவரை காரில் ஏற்றிக் கொள்கிறார்.   அவ்வளவுதான். அதன் பின், கோபாலபுரத்தில், மளிகை செலவு முதல், பாத்திர பண்டங்கள் வாங்குவது வரை அத்தனையும் வேலுவின் செலவுதான்.    கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டில் இன்று இயங்கும் பவர் பேக்அப் ஜெனரேட்டர், வேலுவின் உபயமே.
கருணாநிதி காரில் ஏறியது போலவே, ஸ்டாலினின் காரிலும் வேலு ஏறிக் கொண்டார்.  இன்று வரை இறங்கவேயில்லை.  சித்தரஞ்சன் சாலையில் ஸ்டாலினின் வீட்டு செலவுகள் அனைத்தையும் செய்வது வேலுவே.  ஏறக்குறைய ஸ்டாலின் வீட்டின் உறுப்பினராகவே மாறி விட்டார் வேலு.
2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்ற, கருணாநிதி வேலுவின் கல்லூரியில் தங்கியிருந்தார்.  அப்போது அவரை பார்ப்பதற்காக, ப.உ.சண்முகம், அவர் மகன் ராஜாவோடு கல்லூரிக்கு வந்தார்.  அப்போது வேலு அவர் அருகில் இருந்தவரிடம் சொல்லியது, “இந்த ஆளு இப்போ எதுக்கு வர்றாரு ?”  ப.உ.சண்முகம் இல்லையென்றால், வேலு அரசியலுக்கே வந்திருக்க முடியாது.  இதுதான் வேலுவின் உண்மையான குணம்.
வேலு நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.  அவர் மனைவி சரஸ்வதி உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்.     இவருக்கு இரண்டு மகன்கள். முதல் மகன் கம்பன்.  இளைய மகன் குமரன்.  வேலுவின் அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த சில முறைகேடுகளுக்காக அக்கல்லூரியின் இணைப்பையே அண்ணா பல்கலைக்கழகம், ரத்து செய்தது.  இணைப்பு
இன்று திமுகவில் அனைத்தும் எவ.வேலுதான்.  எப்படியும் அடுத்து பொருளாளர் பதவியை பிடிப்பேன் என்பதில் தீவிரமாக உள்ளார் வேலு.   ஸ்டாலின் வீட்டில் பெரும்பாலான முடிவுகள் வேலுவின் ஆலோசனையின்படியே நடக்கின்றன.     துர்கா ஸ்டாலினைப் பார்த்தால், தளபதி எப்போ சிஎம் ஆவாருன்னு ஜனங்க தவம் கிடக்கிறாங்க  அண்ணி என்பார்.  துர்கா புளகாங்கிதம் அடைவார்.  அண்ணி,  வரப்போற தேர்தல்லயே நம்ப தம்பி உதயை நிக்க வைச்சிடணும்.    தம்பிதான் பார்ட்டியோட ப்யூச்சர் என்று துர்காவுக்கு எது பிடிக்குமோ அதை பேசுவார்.
இன்று ஏறக்குறைய திமுகவின் மாவட்டச் செயலாளர்களில் பாதி பேர் வேலுவின் கைகளில்.   ஸ்டாலினை விட திமுகவை வேலு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.
சமீபத்தில் ஸ்டாலின் கள ஆய்வு நடத்தி, திமுக தலைவர்களின் மீதான புகார்களை தொண்டர்களிடமிருந்து பெற்றார் ஸ்டாலின்.  அந்த புகார்களில் எது ஸ்டாலின் கண்களுக்கு செல்ல வேண்டும் என்பதையும் வேலுதான் முடிவு செய்தார்.  வேலுவின் ஆட்கள் மீதான ஒரு புகார் கூட தலைமையின் கண்களுக்கு செல்லாத வகையில் பார்த்துக் கொண்டார் வேலு.
அறிவாலயத்தில் உள்ள அத்தனை பேரும் வேலுவின் ஆட்களே.  அறிவாலயத்தில் வேலுவுக்கு தெரியாமல் எதுவுமே நடக்காது.   தற்போது திமுகவின்  அரசியல் யுக்தியை உருவாக்கி செயல்படுத்தும் பணி, OMG என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.    ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகள், ட்வீட்டுகள் போன்ற அனைத்தையும் முடிவு செய்வது இந்த டீம்தான்.  இந்த டீமில் சுனிலைத் தவிர்த்து, முக்கிய நபராக உள்ளவர் தினேஷ்.  இந்த தினேஷ் மற்றும் சுனில் ஆகிய இருவருமே வேலுவின் ஆட்கள்தான்.
ஸ்டாலினோடு 24 மணி நேரமும் இருக்கும் தினேஷ். இவரும் எவ.வேலுவின் கையாள்
முழுமையாக திமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேலு, அடுத்து இலக்கு வைத்திருப்பது, திமுக பொருளாளர் பதவி.   எப்படியும் திமுக பொருளாளர் ஆகி விடுவேன் என்று உறுதியாக நம்பிக்கை தெரிவிக்கும் வேலுவுக்கு, இதோடு சேர்ந்து முதல்வர் ஆசையும் உள்ளது.   எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது முதல், பல அரசியல்வாதிகள் மனதில் உள்ள எண்ணம், இவனெல்லாம் சிஎம் ஆகும்போது நாம ஆகக் கூடாதா என்பதே.  அந்த எண்ணம் வேலுவையும் விட்டு வைக்கவில்லை.  தனது ஆதரவாளர்களிடம் நான் முதல்வராகும் நேரம் வந்தாலும் வரலாம் என்று கூறியுள்ளார்.
சாதாரண பம்ப்பு செட் மெக்கானிக்காக இருந்த வேலு, இன்று கல்வித் தந்தை ஆகியுள்ளார்.  அமைச்சர் ஆகியுள்ளார்.  நாளை முதல்வராகலாம்.  யார் கண்டார்கள் ?
திமுகவில் ஸ்டாலினோடு நெருக்கமாக இருந்தவர்கள் பலர் இருந்தனர்.  ஆனால் இன்று ஒருவர் கூட அவரோடு இல்லாதபடி செய்தவர்தான் வேலு.   ஈஏபி.சிவாஜி, பரிதி இளம் வழுதி, துறைமுகம் பலராமன், எழும்பூர் கலை, திருச்சி பரணி குமார், சுகவனம், நாகை விஜயன், என்கேகேபி.ராஜா, திருவாரூர் அசோகன் என்று இந்த பட்டியல் நீளமானது.  ஆனால் இன்று ஸ்டாலினுக்கு எல்லாமுமாக உருவாகி நிற்பவர் வேலு மட்டுமே.
ஸ்டாலின் என்ன பேசுகிறார், யாரை சந்திக்கிறார், என்ன முடிவெடுக்கிறார் என்ற அனைத்தையும் வேலு முன்னதாகவே தெரிந்து கொள்கிறார்.  ஏறக்குறைய 24 மணி நேரமும் ஸ்டாலினை கண்காணிப்பிலேயே வைத்திருக்கிறார் வேலு.    வேலுவின் கைப்பாவையாகவே ஸ்டாலின் மாறி விட்டார் என்றே கூறலாம்.
தற்போது கலைஞர் செய்தி சேனலையும் கைப்பற்றி விட்டார் மண்டக்கசாயம்.    கலைஞர் நியூஸ் செய்திச் சேனலை புதுப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்படுகிறது.   அதற்காக ஒரு புதிய செய்தி ஆசிரியரை தேடிக் கொண்டிருந்தார்கள்.   இதில் இருவரின் பெயர்களை இறுதி செய்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.  அந்த நேரத்தில் இறுதி செய்யப்பட்ட அந்த பெயர்கள் பரிசீலிக்கப்படாமல் அப்படியே விடப் படுகின்றன.
தற்போது ஜுனியர் விகடனிலிருந்து கலைஞர் நியூஸ் செய்தி சேனலின் ஆசிரியராக பொறுப்பேற்றிருப்பவர், பா. திருமாவேலன்.   மிகச் சிறந்த பத்திரிக்கையாளர்.   திராவிட அரசியலை இவரைப் போல அலசுபவர்களை பார்க்கவே முடியாது.  சிறப்பான எழுத்தாளர்.   இதில் விசேடம் என்னவென்றால், ஜுனியர் விகடனில் சேர்வதற்கு முன்னதாக, எவ.வேலு நடத்திய தென் திசை பதிப்பகத்தில் வேலை பார்த்தவர்தான் திருமாவேலன்.   தற்போது திருமாவேலன் மூலமாக கலைஞர் நியூஸ் செய்தி சேனலையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் வேலு.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு முன்னணி திமுக தொண்டர் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பேசினார். “இன்னொரு கட்சியில இருந்து வர்றவங்களை சேத்துக்க வேண்டியதுதான். இல்லன்னு சொல்லல.  ஆனா அப்படி வேற கட்சியில இருந்து வர்றவங்களை உரிய இடத்துல வைக்கணும்.   ஆயிரம்தான் இருந்தாலும் அவன் இன்னொரு கட்சியில இருந்தவன்தானே…  இன்னைக்கு எதுக்கு திமுகவுக்கு வர்றான் ?  பதவி வாங்கி தன்னை முன்னேத்திக்கணும்னுதானே ?  அவனை உரிய இடத்துல வைக்க வேணாமா ?
பணம் இருக்குன்றதுக்காக கட்சி மாறி வந்தவனை பீடத்துல உக்கார வைச்சி அழகு பாத்தா, 40 வருசமா கட்சியில இருக்குற எங்களை மாதிரி ஆளுக்கு என்ன மரியாதை ?  எதுக்கு நாங்க கட்சியில இருக்கணும் ?
வேலு மாதிரி ஒரு பச்சோந்தியை தளபதி இப்படி நம்பறாரேன்னு அவ்வளவு வேதனையா இருக்கு.  ஆனா நாங்க இதை யாருகிட்ட சொல்ல முடியும்.  வேலுவை தாண்டி தளபதியை யாரும் நெருங்கக்  கூட முடியாது.  அப்படி இருக்கும்போது யாரு போயி வேலுவை பத்தி தளபதிக்கிட்ட சொல்ல முடியும் ?  அது இல்லாம இந்த விஷயமெல்லாம் தளபதிக்கு தெரியாதா என்ன ?  எல்லாம் தெரிஞ்சும் கட்சி மாறி வந்த ஒருத்தனை கூடவே வச்சிக்கிட்டு சுத்தறாரு.  எப்படி இந்த கட்சி விளங்கும்னு சொல்லுங்க” என்றார்.
இது அந்த தொண்டரின் கருத்து மட்டுமல்ல.   திமுகவில் பெரும்பாலான தொண்டர்களின் கருத்தும் இதுதான்.   ஆனால், ஸ்டாலின் இதையெல்லாம் பார்த்து, திருந்தும் பக்குவம் இல்லாதவர்.  அவருக்கு மனதுக்கு இதமான கருத்துக்களை மட்டுமே கேட்பதற்கு பிடிக்கிறது.  விமர்சனங்களை அவர் விரும்புவதில்லை.  ஏறக்குறைய மண்ணில் தலை புதைத்துக் கொண்ட நெருப்புக் கோழியைப் போலத்தான் ஸ்டாலின் வாழ்ந்து கொண்டு வருகிறார்.
திமுகவின் நடவடிக்கைகளில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே ஒரு நபர் கூட ஸ்டாலின் அருகே இல்லை.     அவர் தந்தை எழுதிய குறளோவியத்தை ஸ்டாலின் படித்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.   இப்போதாவது படிக்கவும்.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

எ.வ.வேலு வரலாறு 1 மெக்கானிக் கருணாநிதி எதிர்ப்பு பிறகு ஸ்டாலின் ஆதரவு சவுக்கு திமுக நாயுடு

aathi1956 aathi1956@gmail.com

சனி, 8 செப்., 2018, பிற்பகல் 12:12
பெறுநர்: எனக்கு

திமுகவின் மண்டகசாயம்.

BY  · JULY 2, 2018
இந்த ஆண்டு மார்ச் 15 அன்று, திருவண்ணாமலையில் ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  மார்ச் 15 அன்றுதான் எவ.வேலுவுக்கும் பிறந்த நாள்.   அப்போது சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்தது.   அன்று நடந்த கூட்டத்தில் 35 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.   10 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.  அன்று அந்த கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, வேலுவை பற்றி இப்படி பேசினார் “உங்களை வழிநடத்தும் அண்ணன் வேலு, உங்களை மட்டும் வழிநடத்தவில்லை.   திமுகவையும் வழிநடத்துகிறார்.  தளபதியையும் வழி நடத்துகிறார்.   அண்ணன் வேலு மட்டும் இல்லையென்றால் திமுக 89 எம்எல்ஏக்களை பெற்றிருக்கவே முடியாது.”
வேலுவின் செல்வாக்கு அத்தகையது. இன்று வேலுவை பகைத்துக் கொண்டால், திமுகவில் இருக்கவே முடியாது.  அழித்து நசுக்கி விடுவார்.  திருவண்ணாமலை அருகே உள்ள சே.கூடலூர்.  அதுதான் அவரது சொந்த ஊர்.   வேலு பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளார்.   பின்னர் அவர் நடத்தும் பாலிடெக்னிக்கில் படித்த இளங்கோ என்ற மாணவர், வேலுவுக்காக எம்ஏ தேர்வு எழுதினார்.  இப்போது வேலு எம்.ஏ பட்டதாரி.   வேலுவுக்காக தேர்வெழுதிய அந்த இளங்கோ மர்மமான முறையில்  சில ஆண்டுகளுக்கு முன்னால் இறந்து போனார்.
வேலுவின் தொடக்கம் மிக மிக எளிமையானது.    பம்ப் செட் மெக்கானிக்காகத்தான் இருந்தார் வேலு.  பின்னர் திருவண்ணாமலை பகுதியில் பிரபலமாக இருந்த தாமோதரன் பஸ் சர்வீஸில் கண்டக்டராக இருந்தார். 1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, அதில் இணைந்தார் வேலு.   தண்டாரம்பட்டு ஒன்றியத்தின் துணை அமைப்பாளர் பதவி கிடைக்கிறது.  77 தேர்தலில் தண்டாரம்பட்டு தொகுதிக்காக அலைந்தாலும் வேலுவுக்கு அது கிடைக்கவில்லை.   ஆனால் இவரது செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே இருந்த்து.   அப்போது அதிமுகவில் செல்வாக்காக இருந்த அமைச்சரான ப.உ.சண்முகத்துக்கு அல்லக்கையாக தன்னை மாற்றிக் கொள்கிறார் வேலு.    1984ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், தண்டாரம்பட்டு சீட் வேண்டும் என்று போராடுகிறார் வேலு.   ப.உ.சண்முகத்தின் அல்லக்கையாக சிறப்பாக பணியாற்றியதால், அவர் பரிந்துரையில் தண்டாரம்பட்டு சீட் கிடைத்து எம்எல்ஏவாகிறார் வேலு.
ஜெகதரட்சகன், விஐடி விஸ்வநாதன், முனிரத்னம், ஜேப்பியார் போன்றோர் திடீர் கல்வித் தந்தைகளாக உருவெடுத்தது போலவே வேலுவும் கல்வித் தந்தையாகிறார்.
இன்று வேலு கீழ்கண்ட கல்வி நிலையங்களுக்கு உரிமையாளர்.
அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜீவ வேலு உறைவிடப் பள்ளி, கரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை.  ராமச்சந்திர உடையார் மற்றும் ஜேப்பியாரைப் போலவே, வேலுவும் எம்ஜிஆரின் பினாமியாக இருந்தே கல்வித் தந்தை ஆகிறார்.   திருவண்ணாமலைக்கு கருணாநிதியோ, ஸ்டாலினோ வந்தால், அருணை கல்லூரி வளாகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில்தான் தங்குவார்கள்.
எம்ஜிஆர் இறந்ததும், அவர் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் ஏறிய ஜெயலலிதாவை இறக்கி விட்ட புகழுக்கு இவரும் கேபி.ராமலிங்கமும் சொந்தக்காரர்கள்.  அந்த சம்பவம் வேலுவை புகழடைய வைக்கிறது.
89 தேர்தலில் ஜானகி அணியில் இரட்டைப் புறா சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியை தழுவுகிறார் வேலு.   பின்னர் ஜானகி அரசியலில் இருந்து ஒதுங்கியதும், ஜெயலலிதா  அணிக்கு தாவ முயற்சி செய்கிறார் வேலு.  ஜெயலலிதாவை சந்தித்து, அவருக்கு ஒரு பட்டுப் புடவை பரிசளித்து, அந்த கூடாரத்தில் நுழைய முயற்சித்தார்.  ஆனால் ஜெயலலிதா இவரை ஏற்கவில்லை.
பின்னர் ஆர்எம்.வீரப்பன் தொடங்கிய எம்ஜிஆர் கழகத்தில் இணைந்தார் வேலு.   எம்ஜிஆர் கழகத்தின் சார்பில், திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்துக்கு அத்தனை செலவும் வேலுதான்.
கே.பாக்யராஜ், 1989ம் ஆண்டு, எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சியை தொடங்குகிறார்.  அதில் இணைந்த வேலு, அந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகிறார்.    பின்னர் பாக்யராஜ் கட்சி தேராது என்று தெரிந்ததும் அதிலிருந்து  வெளியேறி, திரைத் துறையில் கால் பதிக்கிறார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த இயக்குநர் வி.சேகர் எடுத்த, நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் என்ற படங்கள் வேலுவின் தயாரிப்புதான்.  1992ம் ஆண்டு வெளியான திலகம் என்ற படத்தில் வேலு வில்லனாக நடித்துள்ளார்.   நல்ல வேளை, நடிப்பு ஆசையை அப்படியே நிறுத்தி விட்டார்.   தொடர்ந்து நடித்திருந்தால் தமிழகத்தில் பாதி பேர் செத்திருப்பார்கள்.
மீண்டும் ஜெயலலிதாவிடம் இணைவதற்காக “’புரட்சித் தலைவி திராவிடத் தாய்தான்” என்ற புத்தகத்தைத் தயாரித்து, கவிஞர் வாலியிடம் அணிந்துரையும் வாங்கி, அச்சடித்து வைத்து இருந்த நேரத்தில்,  தமிழகத்தில் கடுமையான ஜெயலலிதா எதிர்ப்பு அலை.  இந்த நேரத்தில் இந்த புத்தகத்தை வெளியிட்டால் போணியாகாது என்பதை உணர்ந்து, அப்போது பாட்சா திரைப்பட 100வது நாள் விழாவில் ரஜினியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், ரஜினி பக்கம் சாய்ந்தார்.     அப்போது திருவண்ணாமலையில், பட்டுச் சேலைகளை தானமாக அளித்து, ஒரு யாகம் நடத்தப்பட்டது.   அதன் முழுச் செலவும் வேலுதான்.
பின்னர் 1996ல், மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸில் இணையப் பார்த்தார்.  ஆனால் மூப்பனார் இவரை சேர்க்கவில்லை.
அடுத்து வேலு, திமுக பக்கம் கண் பதித்தார்.   1993ல் ராணிப்பேட்டையில் நடந்த இடைத் தேர்தலின்போது, பிரச்சாரத்துக்கு வந்த கருணாநிதி மீது தாக்குதல் நடைபெற்றது.  அந்த தாக்குதலை முன்னின்று நடத்தியவர் வேலுதான்.  இது போல, திருவண்ணாமலையில், திமுக தலையே தூக்க விடாமல் தொடர்ந்து செயல்பட்டவர் வேலுதான் என்பதால், திமுக உள்ளே அவரை நுழைய விடக் கூடாது என்று பலர் முனைப்பாக இருந்தவர்.  ஆனால், திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த செ.மாதவனை பிடித்து, திமுகவில் நுழைந்தார் வேலு.
திமுகவில் நுழைந்த்தும், முக்கிய புள்ளிகள் யாரென்று பார்த்து, துரைமுருகன் மற்றும் பொன்முடியை கையில் போட்டுக் கொண்டார் வேலு.  இருவருக்கும் சரக்கு உள்ளிட்ட அனைத்து சப்ளைகளையும்  செய்தது வேலுதான்.  பொன்முடியின் பெயரை பொன்குடி என்றே வைக்கலாம்.  அப்படி சரக்கு அடிப்பார்.  ஒரு நாள் இரவில் இரண்டு புல் பாட்டில்களை சாதாரணமாக காலி செய்வார்.
ஆ.ராசா 2ஜி வழக்குக்காக டெல்லிக்கு அலைந்தபோது, பொன்முடிக்கு சரக்கு வாங்கிக் கொடுத்தே என் பணமெல்லாம் காலியாகி விடும் என்று கூறியதாக சொல்வார்கள்.

தமிழர் இரும்பு தொழில்நுட்பம் கிபி 6 ம் நூற்றாண்டு








aathi1956 <aathi1956@gmail.com>

வெள்., 7 செப்., 2018, பிற்பகல் 5:46





பெறுநர்: எனக்கு










Fascinating Facts!
Way back in the 6th century BC, this finest of alloys being made was in the Chera Kingdom of Tamil Nadu, from where it spread far and wide.

by TBI TeamSeptember 6, 2018, 6:47 pm
Advertisement

Wootz steel or Damascus steel is one of the wonders of the ancient world. With its characteristic meandering pattern, the steel alloy known as Wootz steel (derived from the Tamil word ‘Urukh’) still a towering example of metallurgy to this day.

Incidentally, though the swords made from the steel, Damascus swords, are famous around the world, few seem to realise that the swords were made from ingots forged in India.

Way back in the 6th century BC, this finest of alloys being made was in the Chera Kingdom of Tamil Nadu, from where it spread far and wide.

Developed by the Tamils themselves, the alloy is made by hammering porous iron while it is hot.

Then, the metal is sealed in a clay container with wood chips. When heated, the wood turns to carbon, which bonds with the iron to make steel. At least that is how we speculate that they did it. The real technique has been lost to history. And it may be far more complicated than that.

But now, we may be one step closer to proving this theory, thanks to two inter-connected papers published by Prof Sharada Srinivasan from the National Institute of Advanced Studies (NIAS), Bengaluru.
Prof Srinivasan has been studying wootz steel for quite a while. She has published several research papers on the subject, highlighting the importance of metallurgy.The Damascus Sword made form the Wootz Steel. Source: Pinrest

Some of the earliest metallurgical finds to date are those found in Adichanallur, Tamil Nadu – now stored in the Government Museum, Chennai. For her research, Prof Srinivasan studied these artefacts quite closely.

Prof Srinivasan studied these metallic artefacts under an electron microscope, only to find an intricate, perforated design that could only be achieved through the use of sophisticated metallurgical processes. This means those who made the alloy not only knew exactly what they were doing but had perfected the method through trial and error.

Previously, alloys like these were thought to be made either by fusing cast iron and wrought iron or by adding carbon to wrought iron through various means. But it has been difficult to find clinching evidence to prove with certainty which technique made the ultrahigh-carbon steel of the Tamils all those centuries ago.

Prof Srinivasan may, at last, have some answers for this. In her new paper, she states that her research has indicated that this type of high carbonaceous steel could only be achieved by packing the iron blooms with carbonaceous materials like wood, and firing the furnace at high temperatures, not less than 1,400°C for a long time.
Advertisement
This method, dubbed by the paperas the ‘Tamil Nadu Process’, could only be achieved by skilled personnel with a deep understanding of the metallurgy of those times.A dagger made from woozy steel. Source: Flickr-jasleen_kaur

This is a method that is used to create variation in modern steel as well.

Interestingly, she arrived at this conclusion through a tangential route. Her earlier published paper focused on bronze. An alloy of copper and tin, the bronze from the forges in Adichanallur was also rated very highly.

Prof Srinivasan discovered that Adichanallur’s beta bronze had a very high percentage of tin, some 23%. This composition increases the malleability of the alloy, which can then be worked on to a considerable degree at high temperatures, followed by rapidly cooling, improving the tensile strength and tonality of the bronze.

She figured out that the only way they could create alloys with such high proportions of tin was by heavy hot-forging. That is, the temperature of the crucible in which the alloy was made had to be very high and consistent.

Investigations on the crucible fragments of Mel Siruvalur have shown that these crucibles are made of ‘hypereutectoid’ or ultra-high carbon steel.

Her further research into these crucibles led her to her the current paper.


Speaking to Research Matters, Prof Srinivasan commented on its importance, “There has to be more awareness of the need to also preserve such aspects of scientific and technological heritage for posterity. There is also a need to foster more interest in the disciplinary study of scientific archaeology.”

(Edited by Shruti Singhal)
அகழ்வாராய்ச்சி மாழை எஃகு ஆயுதம் அறிவியல் உலோகவியல்

லூயிஸ் சோபியா ஸ்டெர்லைட் எதிர்ப்பு ஆங்கில கட்டுரை




aathi1956 <aathi1956@gmail.com>

வெள்., 7 செப்., 2018, பிற்பகல் 5:38





பெறுநர்: எனக்கு
















ENVIRONMENT

As Sterlite Plant Expands, a City Erupts in Protest

For the people of Thoothukudi, the story of Sterlite Copper seems to build like the story of the Bhopal gas tragedy, which left thousands dead, lakhs injured, the land devastated and the company responsible off the hook.


Residents of Thoothukudi gathered to protest the Sterlite copper-smelting plant (right). Credit: Sachin Babu/Facebook and PTI

Lois Sofia
1.7Kinteractions





ENVIRONMENT04/APR/2018




As the world watched the ‘March for Our Lives’ demonstrations against gun violence in Washington DC on March 24, there was a similar outpouring of emotion on the streets of Thoothukudi, a port city in south Tamil Nadu. The residents of the district had gathered in large numbers to demand the permanent closure of the copper smelter owned and operated by Vedanta Ltd.

The smelter – Sterlite Copper (formerly Sterlite Industries India Ltd.) – is located within the State Industrial Promotion Corporation of Tamil Nadu (SIPCOT) complex in Melavittan, Tuticorin district, where it has operated since 1997. There are numerous facilities attached to the smelter, including a refinery, a phosphoric acid plant, a sulphuric acid plant, a copper rod plant and three captive power plants. Sterlite Copper is the Indian copper-producing unit of Vedanta, Ltd., a subsidiary of Vedanta Resources, the UK-based mining and metals conglomerate.

It was founded by Anil Agarwal, an Indian citizen living in London and its current chairman. Agarwal is worth an estimated $3.3 billion. His meteoric rise can be traced to when he set up the first private copper smelter in India, the erstwhile Sterlite Industries Inc., whose net profit rose by 36x in nine years from 1989.

A source of toxins

There have been widespread protests against the establishment and operation of Sterlite Industries in Thoothukudi by local residents since the mid-1990s. Copper production, including mining, smelting and refining, is a hazardous industry that produces toxic byproducts like lead, arsenic and sulphur oxides that adversely impact water, soil and air quality.

The environmental impact caused by smelters is indisputable and the effects extend to several tens of kilometres around the source. Environmental regulations that aim to reduce emissions require operational changes and make production more expensive and less competitive. According to Vedanta itself, the Sterlite plant in Tuticorin has one of the lowest costs of production of all copper smelting operations around the world.

The Sterlite Copper complex is located within 25 km of four of the 21 islands in the Gulf of Mannar, a diverse and sensitive marine ecosystem. This violates the conditions attached to the ‘Consent to Establish’ issued by the Tamil Nadu Pollution Control Board (TNPCB). However, the TNPCB bizarrely consented to the plant in the SIPCOT complex. The board also reduced the width of the mandatory green belt around Sterlite from 250 metres to 25 at Vendanta’s request.

The environmental activist Nityanand Jayaraman, who has been documenting the issue for several years, has written extensively (such as here and here) about the role played by state regulatory authorities like TNPCB, the Ministry of Environment, Forests and Climate Change (MoEFCC) and the local district administration in facilitating Sterlite.

At various times, the National Environmental Engineering Research Institute (NEERI) and the TNPCB have found evidence that Sterlite contaminated the groundwater, air and soil with its effluents and also violated standards of operation. A 2005 report by NEERI (submitted to the Supreme Court) found high concentrations of copper, lead, cadmium, arsenic, chlorides and fluorides in a sample of groundwater taken from the plant’s neighbourhood.

In 2010, Mark Chernaik, a scientist with the Environmental Law Alliance Worldwide, authored a report that concluded, “Recent evidence conclusively demonstrates that the Sterlites Industries (India) Limited copper smelting complex in Tuticorin (SIIL) is endangering human health and the environment and contaminating water supplies.” His analysis had found high levels of iron (a toxin in high quantities), cadmium, nickel and arsenic in soil samples collected from near the plant. Chernaik also said that the water from wells and hand pumps in the area were unsuitable for agriculture and that they could damage crops if used for irrigation.

In 2006, researchers from Tirunelveli Medical College conducted an epidemiological study in an area within a five-km radius of Sterlite Industries. According to their report, they found a high prevalence of asthma, pharyngitis, sinusitis and other respiratory tract infections, all proxies for the presence of harmful gases and particulate irritants in the lower atmosphere. They also found an inexplicably high incidence of menstrual disorders, like menorrhagia and dysmenorrhea, in women living in the area.

Thoothukudi is not alone in its suffering. Vedanta Resources (London) and its subsidiary Konkola Copper Mines are currently being suedin English courts by Zambian villagers for polluting their water and destroying their livelihoods through its mining operations.

However, even after multiple toxic gas leaks (accounts here and here), and after people proving that Sterlite blatantly violated environmental safeguards in a court of law, Sterlite has been able to expand operations in its Thoothukudi plant. In the meantime, the TNPCB, the National Green Tribunal (NGT), the Madras High court and the Supreme Court have been passing them buck among themselves: one shuts the plant, the other belays the order and opens it.

The court’s view

The most recent protests, which crossed the 48-day mark on April 1, were triggered by Vedanta’s move to build another copper smelter in Therkuveerapandiyapuram village to double the company’s total production in Thoothukudi from 400,000 tonnes to 800,000 tonnes a year and making it the second biggest in the world.

The protests are spearheaded by the residents of Kumarettiyapuram village, which is within 200 m of the proposed plant.

Sterlite Copper had been trying to expand its production for over a decade in the face of widespread public opposition and legal and environmental hurdles. If the second plant comes up, life will likely become worse for the villagers as well as the beleaguered city of Thoothukudi.

In 2009, Sterlite Industries obtained an environmental clearance from the MoEFCC to set up a 1,200-tonne per day copper smelting complex in Thoothukudi without any public consultation. The MoEFCC maintained that the project’s location within the SIPCOT complex (est. 1985) exempted it from conducting a public hearing, otherwise required for copper smelters by the Environmental Impact Assessment Notification, 2006.

However, records show that the proposed Sterlite project is located in the second phase scheme of SIPCOT, named Tuticorin Industrial Park, which was given administrative sanction to acquire land in 1996, and not in the existing SIPCOT complex. Additionally, in 2014, SIPCOT had failed to disclose that it had already allocated 324 acres for Strelite’s new project in its application to the MoEFCC.

On May 10, 2016, the Madras high court dismissed a writ petitionchallenging the environment clearance issued by the MoEFCC without a public hearing to Sterlite. The judgment read, “In view of the consistent stand taken by all the authorities, including SIPCOT, that Sterlite Industries is situated within the SIPCOT complex, we have no difficulty in holding that exemption from public consultation would certainly apply.”

A 2018 report published by Nityanand Jayaraman’s solidarity group accused the MoEFCC, SIPCOT, the TNPCB and Sterlite of having misled the court about the new smelter’s location. The document further alleged that SIPCOT had deliberately withheld the fact that Sterlite had been allotted land in its phase II scheme while applying for environmental clearance.

Worse, the report also found that the proposed complex was located on land designated ‘dry agricultural land’ in the village area masterplan, as approved according to the Town and Country Planning Act, 1971. Finally: Therkuveerapandiyam, a part of whose land has been allotted to Sterlite, is not classified as a ‘Special Industrial and Hazardous Use Zone’, so according to zoning regulations, a copper smelting plant can’t be set up there.

However, bolstered by the Supreme Court’s 2014 judgement, the Madras high court’s dismissal of the petition against Sterlite and with the TNPCB consenting to establish in 2016, Vedanta Ltd. started working on building its new smelter.

The TNPCB, SIPCOT and Sterlite have not responded to requests for comment.

Political donations

The company has also been trying to secure a political leg-up.

In 2014, in response to a public interest litigation filed by the Association of Democratic Reforms (ADR), the Delhi high court found that the Bharatiya Janata Party (BJP) and the Indian National Congress had violated the Foreign Contributions (Regulations) Act, 1976, by received donations from foreign companies. Vedanta among them paid the parties a total of Rs 9 crore between FYs 2004 and 2010.

In fact, Sterlite Industries, which operates the copper smelter in Thoothukudi, was the most generous, having paid the Congress Rs 1 crore and Rs 5 crore in 2004-05 and 2009-10 respectively. Quoting from Vedanta’s 2014 annual report:


It is the Board’s policy that neither Vedanta nor any of its subsidiary companies may, under any circumstances, make donations or contributions to political organisations within the United Kingdom or European Union… However in accordance with the normal accepted practice in India of making political donations in respect of elections, the Group made political donations of US$3.7 million (2013: US$0.97 million) either through a trust or directly in respect of the Indian general election. The Board believes that supporting the political process in India will encourage and strengthen the democratic process.



The BJP received a total of Rs 15 crore from Sterlite Industries, and Rs 7.5 crore from Cairn India – a Vedanta Resources subsidiary – in the FY ending March 31, 2014, the year the Lok Sabha elections were held.

The Wire had reported in 2016 as to how the government had slipped in an amendment to the Finance Bill to redefine “foreign” to include companies like Vedanta to avoid legal trouble for political parties in the future. Similarly, earlier this year, the Modi government introduced a clausein the original 2016 amendment to retroactively absolve the Congress and the BJP for accepting foreign donations.

As the Thoothukudi protests are making clear, this link between Vedanta and political parties has very real victims paying the price with their health and lives. For the people, the story of Sterlite Copper seems to build like the story of the Bhopal gas tragedy, which left thousands dead, lakhs injured, the land devastated and the company responsible off the hook.

Meagre compensation

On April 2, 2013, the Supreme Court struck down the Madras high court’s order to close the plant. Once the NGT also ruled in Sterlite’s favour on May 31 the same year, the factory was reopened.

While the court had conceded that “the plant of the appellant did pollute the environment” by emitting noxious pollutants and discharging dangerous effluents, it justified its verdict by deferring to the revenue the plant generated for the Centre and the state, to the jobs it provided, to the cargo volume it contributed at Thoothukudi port and to India’s copper production.



The apex court also ordered Sterlite Industries to pay a compensation of Rs 100 crore for having polluted the environment and for operating without valid permits. The bench explained these stipulations thus:


…the quantum of compensation must be co-related to the magnitude and capacity of the enterprise because such compensation must have a deterrent effect and the larger and more prosperous the enterprise, the greater must be the amount of compensation payable by it.

… while noting that Sterlite Industries’ profit before depreciation, interest and taxes (PBDIT) for the financial year 2010-11 was Rs 1,043 crore.

It may seem reasonable to levy a compensation of 10% of Rs 1,043 crore – but that’s actually a pittance. The chart (above) shows that the PBDIT of Vedanta, Ltd. from copper smelted in India and Australia between 2000 and 2017 totalled $3.62 billion. However, it paid only $18.4 million ($1 = Rs 54.34 on the day of the judgment) for having polluted Thoothukudi for 21 years.

The latest series of protests in Thoothukudi is only the most recent show of anger; similar scenes have been playing out for over 20 years, against Sterlite as well as the state apparatus. In all this time, no major politician in Tamil Nadu had engaged with or openly supported the people on this issue, except Vaiko, leader of the Marumalarchi Dravida Munnetra Kazhagam.

In FY 2016-17 alone, the profit-before-tax of Vedanta Ltd.’s operations in India was Rs 13,946 crore, according to the Vedanta Tax Transparency Report 2016-17. With this number in mind, the government should order Vedanta Ltd. to cease operations in Thoothukudi, make the company clean up the ecological damage it has wrought, and ensure that victims receive fair compensation. Only that will be a real deterrent.

Lois Sofia is studying mathematics in Canada and tweets at @Red_Pastures.



Join The Discussion

பாசிச பாஜக ஒழிக கோசமிட்ட சோபியா ஸ்டெர்லைட் எதிர்ப்பு கட்டுரை




aathi1956 <aathi1956@gmail.com>

வெள்., 7 செப்., 2018, பிற்பகல் 5:37





பெறுநர்: எனக்கு









பாசிச பா.ஜ.க ஒழிக’ என முழக்கமிட்டதற்காக, கைது செய்யப்பட்டவரும் ஆய்வு மாணவருமான லூயி சோபியா ‘‘த வயர்” இணையதளத்தில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். முதல் கட்டுரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் 46-வது நாளில் ஸ்டெர்லைட் ஆலையால் என்ன பிரச்சினை என்பதை விளக்கமான கட்டுரையாக ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். தூத்துக்குடி போராட்டத்தின் 100-வது நாளில் தமிழக காவல்துறை நடத்திய படுகொலைக்குப் பிறகு ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் பேச்சு தொடங்கிய நிலையில் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் அளித்த அவதூறு, புலம்பல் நேர்காணலுக்கு எதிர்வினையாக சோஃபியா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.


Yes, Mr Anil Agarwal, Business Does Need to be Kept Away From Politics

♦♦♦

வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான பிரச்சினைக்குரிய தூத்துக்குடி காப்பர் உருக்கு ஆலையை நிரந்தமாக மூடுவதாக தமிழக அரசு ஜோடிக்கப்பட்ட வார்த்தைகளை நிரப்பி, சட்டரீதியாக தாக்குப்பிடிக்க முடியாத ஒரு அறிவிப்பாணையை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு முன் எகனாமிக்ஸ் டைம்ஸ், அந்நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான அனில் அகர்வாலின் நேர்காணலை வெளியிட்டது.



Yes, Mr Anil Agarwal, Business Does Need to be Kept Away From Politics

A generous donor to BJP, Congress and UK's Conservative Party, the Vedanta Chairman's statements fail to address charges of key environmental, legal and human rights violations by his group.


File image of an anti-Vedanta protest. Photo: Reuters Files


Lois Sofia





BUSINESSECONOMY03/JUN/2018



Hours before the Tamil Nadu government issued a feebly worded and legally shaky order to permanently close the controversial copper smelting plant owned and operated by Vedanta Ltd. in Thoothukudi, The Economic Times published an interview with its founder and chairman Anil Agarwal.

In Thoothukudi, state police had resorted to violence, killing 13 people in firing on May 22 and 23, injuring more than 65 others, illegally detaining and even torturing several more in the days that followed and continuing to arrest and terrorise the organisers involved in the mobilisation of the protest against Sterlite.

As public anger and horror grew against the Tamil Nadu and Central governments, it brought increased scrutiny on Vedanta’s copper smelting unit. The Tamil Nadu government which had not responded to 100 days of protests before the firing at unarmed protesters, acted through the Tamil Nadu Pollution Control Board (TNPCB) and made a show of severing supply of electricity and water to the Sterlite plant on May 23.

On the same day, the Madurai bench of the Madras high court also ordered a stay on the second phase of expansion of the plant and directed that Sterlite conduct public hearings.

It was in this political climate that Agarwal gave an interview to The Economic Times, a task normally reserved for Sterlite CEO P. Ramnath.


The interview itself largely echoed Sterlite’s own press releases, except in a few instances, such as when the Vedanta boss says “Right from day one, I have been saying this that this happens only in India. All the time, people take advantage of our democracy”.

This is a revealing statement from a corporate head who is unusual in that his plans have been thwarted by widespread public opposition more than once in India, Sterlite’s effective closure being the latest.

This not only reflects Agarwal’s own contempt for real democracy where people demand that the representatives elected by them respond to their concerns, but also raises the question if “this”, as he says, “happens only in India”.

For example, could one imagine the London Metropolitan Police using the UK version of the L1A1 Self-Loading Rifle that the India police used to indiscriminately kill? Would the British public have accepted the use of weapons of war to put down the 2011 London riots, let alone against a publicised protest against a private company which had been hitherto peaceful?

Since even John McDonnell, the UK Labour Party’s shadow chancellor, condemned the killings that happened in Thoothukudi and called for Vedanta to be delisted from the London Stock Exchange, Prime Minister Theresa May would not have been able to completely ignore the state murder of 13 people and a movement against a polluter, had these taken place inside the United Kingdom, as Prime Minister Narendra Modi has done.

The agitation against Sterlite Copper in Thoothukudi is not new. In what The Hindu says was the earliest protest, on March 20, 1996 a ship carrying copper ore for Sterlite was besieged by 500 fishermen who refused to let it dock. Many in Thoothukudi believe that the caste riots which rocked the district in July 1995 were manufactured to subvert opposition to the construction of the plant which had just begun.

However, the recent protests have been remarkable in bringing together people across caste, political, religious and even class barriers. What began in Kumareddiyapuram in mid-February soon spread to the neighbouring villages. In every village people gathered under a tree with banners and placards voicing their opposition to Sterlite. Family members took turns to be present for the protests and when the schools were closed during the weekends and for the summer children joined in. March 24 saw a complete shutdown in Thoothukudi, with the support of several traders associations, fishing communities, salt-pan workers and some transport workers and in the evening hundreds of thousands marched on the streets and pictures of the huge rally made waves on social media.

Marquees also sprang up in many neighbourhoods inside Thoothukudi city like Millerpuram, Third Mile and Fathima nagar, with many participating in daily sit-ins.

In the 100 days of protests, there were fasts, human chains, numerous petitions and rallies to the office of the TNPCB and the collectorate, courts were approached and once TNPCB rejected to issue consent to operate (CTO) to the plant, trucks bringing in copper ore were blocked and forced to store the materials elsewhere. There was a unanimous decision to keep political parties and organisations away from the protests and not to project any person or persons as leading them.

It was a truly grassroots mobilisation and arguably the first of its kind in post independence India. After more than two decades of betrayal by state institutions — regulatory bodies, governments and courts, a brutal attempt to crush protests has thrown the spotlight on the injustice meted out to Thoothukudi and forced the state government into damage control mode.

As minister Kadambur Raju, the first state government representative to visit Thoothukudi after the deadly events, discovered to his humiliation, the public was well-informed, indignant at the conduct of the politicians, police and other public officials and did not mince their words.

This is presumably what Vedanta’s Agarwal finds objectionable and in a rare moment of honesty his statement betrays the “passionate hatred elites have for democracy”, as American thinker Noam Chomsky says.

In another stunningly hypocritical pronouncement, Agarwal also said “we need to keep business away from politics”.


In 2013-14, BJP received Rs 22.5 crore from all Vedanta subsidiaries, of which Rs 15 crore was just from Sterlite Industries.Anil Agarwal. Credit: Reuters Files

Vedanta has contributed generously to both the Congress and the BJP in violation of laws which were later amended to legalise past and future donations. Just in 2013-14, BJP received Rs 22.5 crore from all Vedanta subsidiaries, of which Rs 15 crore was just from Sterlite Industries. Agarwal himself is donor to the ruling Conservative Party in the UK, having donated £103,673 or approximately Rs 0.93 crore just between December 2015 and May 2017. Clearly, whether it is mixing business with politics or influencing democratic processes, the Vendanta boss believes that he and the ordinary public should play by different rules.

There is a streak of nationalism which runs through the entire exchange that serves to smear anyone who supports the protestors. Agarwal tells the interviewers “The people who make copper will be relishing that they can now use our country as their market” and alludes to “vested” and “foreign” interests while completely overlooking the fact that Vedanta Resources is headquartered in the UK and not in India.

He also charges that anti-social elements were masquerading as activists, which is also the contention of the Edappadi Palanisamy government and actor Rajinikanth. This is also a common accusation laid on every public protest against industry, one that never requires proof but accomplishes its goal of tarnishing any campaign.


Whether it is Niyamgiri or Thoothukudi, Vedanta wants to isolate impacted communities and stifle their voices from being magnified by environmentalists, activists and other members of the public. After all, what chance do tribals and poor agricultural and fishing communities have against the combined might of a mining behemoth and state and Union governments without the solidarity from fellow citizens?

The interview itself did not address important environmental and legal violations which have been raised in the recent months and there were no follow-up questions. When a questioner omits to bring up pertinent issues, does not challenge damaging accusations made without proof or rebut falsehoods, one has to wonder what purpose these interviews eventually serve.


Perhaps, it is time for aggressive interviews with industrialists whose businesses have been accused of human rights violations and accord more space for the voices of the affected.

Lois Sofia is studying mathematics in Canada and tweets at @Red_Pastures.