புதன், 8 ஜூலை, 2020

கல்வி ஈவேரா தந்ததா அதற்கு முன்பே கல்வி நிறுவனங்கள் படிப்பு

aathi1956 aathi1956@gmail.com

திங்., 3 செப்., 2018, பிற்பகல் 3:09
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# Stanley Rajan
# பெரியார் இல்லாவிட்டால் நீ ஆடுமேய்ப்பாய், மீன் பிடிப்பாய், தக்காளி பறிப்பாய், படிப்பே பெரியார் கொடுத்தது, ஏ நன்றி கெட்டவனே அவர் இல்லை என்றால் ஏடு எடுத்திருப்பாயா? எழுதுகோல் பிடித்திருப்பாயா என ஏக அழிச்சாட்டியம்
# இங்கே கல்வி என்ன பெரியார் காலத்திலா தொடங்கிற்று? வரலாறு தெரியாத மடையர்கள் என்னமோ சொல்கின்றார்கள்
# இங்கு நவீன கல்வியினை தொடங்கி வைத்தது # கிறிஸ்தவ மெஷினரிகள் 1700களிலே நாயக்க மன்னர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் கல்வி கொடுத்தார்கள்
முதலில் கொடுத்தது
# கத்தோலிக்கர்கள் குறிப்பாக
# இயேசு சபை துறவிகள், அதன் பின் பிரிவினை கிறிஸ்தவர்களும் தொடங்கினர்
சந்தேகமில்லை, அந்த கல்வியும் அதன் பின் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு தாவுவதும் நடந்தது
இந்தியா இலங்கை என்ற இரு நாடுகளிலும் இது நடக்க சுதாரித்த இந்துக்கள் அன்றே அதாவது 1800களிலே கல்வி நிலையங்கள் தொடங்கினர்
# இந்து பள்ளிகள், #இந்து கல்லூரிகள் இப்படித்தான் தொடங்கின
# ஆதீனங்களும் இன்னும் பல பெரும் இந்து தொழிலதிபரளும் அப்படி அள்ளி கொடுத்தனர்
# நெல்லையில் # பாரதி # பணியாற்றிய #இந்து கல்லூரி அன்றே இருந்தது, மதுரையில் பாரதியார் இரண்டு மாதங்கள் மட்டுமே ஆசிரியராகப் பணியாற்றிய சேதுபதி பள்ளி அன்றே சிறப்புற்றிருந்தது.
# பெரியாரிடம் வரும் முன் அண்ணா படித்த #பச்சையப்பா கல்லூரி அன்றே இருந்தது
இன்னும் ஏராளம்
# வெள்ளையர் பள்ளி கல்வியில் நிற்க இந்துக்களோ பல்கலைகழகம் கல்லூரி என சென்றனர், பின்னர் மிஷினரிகளும் கல்லூரி தொடங்கினர்
# சேவியர்ஸ் , # லயோலா என்ற கல்லூரிகள் இப்படி முளைத்தன
# செட்டியார்களும் , #ஆதீனங்களும் கல்வி பணிக்கு அள்ளி கொடுத்தது கொஞ்சமல்ல..
# அண்ணாமலை செட்டி, # அழகப்ப செட்டி போன்றோரும், மதுரை,
# திருவாடுதுறை ஆதீனம் எல்லாம் அதில் முக்கியமானவை
# இஸ்லாமியரில் பலரும் முன்வந்து கல்வி நிலையம் தொடங்கினர், வடக்கே அலிகார் முதல் இங்கும் ஏகபட்ட இஸ்லாமிய கல்வி நிலையங்கள் உருவாகின
இப்படி கிறிஸ்தவ மெஷினரிகளும், இந்து அமைப்பினரும் , இஸ்லாமியரில் பலரும்கல்வி கொடுத்தபொழுது #பெரியார் # பிறக்கவே # இல்லை
# பள்ளி கல்லூரி பெருகி கொண்டிருந்த காலத்தில் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதிகொண்டு சம்பாதித்தார்
# நீதிகட்சி பெரியாருக்கும் மூத்தது , அந்த நீதிகட்சியிலே #தாழ்தத்தபட்டவர
ான பன்னீர்செல்வம் வழக்கறிஞராக இருந்து லண்டன் மாநாட்டில் பேசிய காட்சி எல்லாம் வரலாற்றில் இருக்கின்றது
பெரியாரா....பன்னீர்செல்வம், பிட்டி தியாகராஜர், பனகல் அரசரை எல்லாம் படிக்க வைத்தார்?
#அன்றே பள்ளிகள் இருந்தன
#நெல்லையில் மட்டும் 150 ஆண்டுக்கு முந்தைய பள்ளிகள் ஏராளம, சிறிய கிராமான வடக்கன் குளத்திலே இருக்கின்றது
பச்சையப்பா கல்லூரி, யாழ்ப்பாண இந்து கல்லூரி இன்னும் இந்தியாவின் பல இந்து கல்லூரிகளுக்கு வயது பெரியாரை விட அதிகம்
இதெல்லாம் கடந்து சுதந்திர இந்தியாவில் கிராமம் எல்லாம் பள்ளி தொடங்கியவன் காமராஜர்
பெரியார் இல்லை என்றால் நான் படித்திருக்க முடியாது என சொல்லும் பதர்கள் எல்லாவற்றிற்கும் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்
நான் படித்த நிறுவணம் எல்லாம் பெரியார் மஞ்சள் மண்டியில் கணக்கு எழுதி, காசியில் சுற்றிய காலத்திலே தொடங்கபட்டவை
பெரியாருக்கு முன்பே இங்கு கல்வி இருந்தது
சும்மா ராஜாஜி குலகல்வி அதை பெரியார் தடுத்தார் என்பதெல்லாம் வாக்கு அரசியல்., அரசியல் குப்பை பொய்கள்
பெரியாரிடம் வரும்பொழுதே அண்ணா இரு எம்.ஏ முடித்திருந்தார். பெரியார் படிக்க வைத்தாரா?
இன்னும் நீதிகட்சி பன்னீர்செல்வம் போல ஏகபட்ட தாழ்த்தபட்டவர்கள் பெரும் பிம்பமாக உருவானார்கள்
கருணாநிதி 7ம் வகுப்பில் பெயிலாகி பெரியாரிடம் ஓடியவர், அவர் படித்திருந்தால் நிச்சயம் படித்திருக்கலாம்
ஏன் கலாம் படிக்கவில்லையா? பெரியார்தான் படிக்க வைத்தாரா?
இங்கு திறமையும் தகுதியும் உள்ள தாழ்த்தபட்டவன் மேலே வர கல்வியும் இன்னபிற வாய்ப்பும அன்றே இருந்தன
அருள் எனும் தாழ்த்தபட்டவன் அன்றே ஐ.ஜி ஆகவில்லையா?
கலைதுறையில் தாழ்த்தபட்ட என்.எஸ்.கே கலைஞர் எல்லாம் சம்பாதிக்கவில்லையா? சாதி தடுத்ததா?
சும்மா பெரியார் இல்லாவிட்டால் மரமேறுவோம் , மீன்பிடிப்போம், கோழிமேய்ப்பொம் என்பவன் எல்லாம் இன்றும் கோழிமேய்க்க மட்டும் தகுதி உள்ளவன்
நீங்கள் இருக்கும் மாநிலத்தில் ஏன் டாஸ்மாக் பெருகாது? ஏன் ஏமாற்றுகாரன் ஆளமாட்டான், ஏன் மாநில கடன் 4 லட்சம் ஆகாது?
உங்கள் அறிவுக்கு பழனிச்சாமி ஆட்சி கவிழ்ந்தால்தான் ஆச்சரியம், நீடிப்பதில் ஆச்சரியமே இல்லை
சும்மா இருந்தால் பெரியார் இல்லாவிட்டால் ரயில் வந்திருக்காது, விமானம் பறந்திருக்காது, மொபைல் வந்திருக்காது, இணையம் வந்திருக்காது என கிளம்பி விடுவார்கள் போல..
#திராவிட லீலைகள்..
1 செப்டம்பர், PM 5:51

Gopi Gopi Gopi
பெரியார் பனகல் அரசர்,பன்னிர்சேல்வம்,
தியகராசர்களை படிக்க வைக்கல அவங்க காலத்துல
பட்டியல்இன மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சம வாழ்ப்பு உண்டா,பணம்படைத்தவர்களும்,கோமகன
்களுக்கும் தான்
கல்வி,முத்துலட்சுமி ரெட்டி அவர்களையே பெண்ணால் மனம் சஞ்சலப்படும் கவனமாக
படிக்கமுடியாது முத்துலட்சுமி
அவர்களை வெளியேற்று இல்லை நாங்கள் வெளயேறுவோம்னு மிரட்டிய
பிராணர்களை எதிர்த்து
நீங்கள் எளிதாக படித்து
இருப்பீர்களா.
(தமிழ் நாடு கிரிக்கெட் டீம்ல
கூட இடம்பிடிக்கமுடியாது
உங்கலால.)
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 4:50 மணிக்கு

Karuthiah Gajendran
ஈ.வெ.ரா. தமிழ் இனப்பகை.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 6:39 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
கிரிக்கெட் அணியைத் தாண்டி ஒன்றும் கூற முடியாது உங்களால்... உங்களிடம் தரவுகளே இல்லை... பார்ப்பான் செய்யும் தவறுகள் மட்டுமே திராவிடக் கொள்கையா? உங்கள் கொள்கை என்ன என்று ஏதாவது கூற முடியுமா?...திக சொந்தப் பணத்தில் எத்தனை இலவச பள்ளிகள் கட்டியது? கூற முடியுமா?
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 6:49 மணிக்கு

Aathimoola Perumal Prakash
செத்த இத படிங்க கோபி!
மெக்காலே கல்வி புள்ளி விபரங்கள் படி பிராமணர் மட்டும் படித்தனர் என்று அளக்கவேண்டாம்.
உள்நாட்டு கல்வி அனைவருக்கும் கிடைத்தது என்று ஆங்கிலேய புள்ளிவிபரமே கூறுகிறது.
http://vaettoli.blogspot.com/2016/08/blog-post_5.html?m=0
கல்வியும் தாழ்த்தப்பட்டதா?
vaettoli.blogspot.com

Thaya Pitchai
ஏ.டி பன்னீர்செல்வம் தாழ்த்தப்பட்ட சமுகம் அல்ல கிறித்தவ உடையார்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · சனி அன்று PM 10:35 மணிக்கு
Thaya Pitchai
கிறித்தவ நிறுனவங்களே பள்ளிகளை நிறுவினர் பெண்களுக்கு என்று பல்கலை துவங்கியது கோவை அவினாசிலிங்கம் செட்டியார்

Aloysius Jesuthasan
இலங்கையிலும் இந்தினாவிலும் அமெரிக்கன் மிசனறிகள் கல்விக்காக அதிகம் பாடுபட்டவைகள் அதனால் கல்விக்காக மதம்மாறிய சைவ சமயத்தவர்கள் இலங்கையில் ஏராளம்.

Sivagnana Pandian Era
1885 இல் விருதுநகர் நாடார்கள் சத்திரிய வித்யாசாலை என்ற பள்ளியைத் துவங்கினார்கள். WA P சவுந்திர பாண்டியன் படித்தவர். ஈ.வெ.ராவுக்கு முன் நீதிக் கட்சி தலைவரா யிருந்தவர். ஜில்லா போர்டு தலைவராய் இருந்த பொழுது தாழ்த்தப்பட்டவர்களை பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தவர். இரட்டை மலை சீனிவாசன் படித்தவர், வட்டமேசை மாநாட்டில் லண்டனில் பங்கேற்றவர். நகரத்தார் பல்கலைக்கழகம் , பள்ளிகள் நிறுவினர். காமராஜர் விதிகளை எளிமைப் படுத்தி பள்ளிகளை அதிகப்படுத்தினார்.ஈ.வெ.ரா. பெரியார் ஆட்சியிலுமல்ல, ஆளும் கட்சியிலுமில்லை. பிரசாரம் தான் செய்திருக்க முடியும். ஆட்சியில் இருந்த போதே இலங்கை இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அதிகாரம் இல்லை என்று சொன்னவர் தானே திமுக முதல்வர்? அதிகாரத்திற்கே வராத பெரியார் என்ன மாற்றம் செய்திருக்க முடியும்? தமிழனுக்கு நன்மை செய்திருக்க வேண்டுமென்றால் மாநில பிரிவிைனைக்குப்பின் பிற மொழி பேசுபவரை தமிழக அரசின் பிற்பட்டோர் பட்டியவிலிருந்த
ு நீக்கியிருக்கலாமே? எந்த முதல்வரும் செய்யவில்லையே?

Anbarasan Chandrasamy
1920. ல கல்வி கற்றவர்களில் எத்தனை னீசத வீதம் உயர் சாதியினர் எத்தனை சதவீதம் மற்றையோர், மற்றும் நீதி துறை முதல் கொண்டு மற்றைய உயர் பதவிகளில் எத்தனை சதவீதம் உயர் சாதியினர் என்பதை சொல்லுங்கள் சும்மா கல்வி அப்பவே இருந்தது காலேஜ் அப்பவே இருந்ததுனு பொத்தாம் பொதுவா பேசக்கூடாாது

Anbarasan Chandrasamy
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு 1925 க்கு முன்னாடி எந்த எந்த சாதியினர் அனுமதிக்கப்படார்கள் எந்த எந்த சாதியினர் அனுமதிக்கப்படவில்லை. இதையெல்லாம் கொஞ்சம் படிச்சு தெரிஞஞ்சுக்குங்க

Aathimoola Perumal Prakash
@அன்பரசன்,
கடைசி பாண்டியன் காலத்தில் மீனாட்சியம்மன் கோவில் தலைமை அதிகாரி அபிசேகப் பண்டாரம்.
பண்டாரம் எனும் பார்ப்பனரல்லாத சாதியார்தான் அக்கோவில் பொறுப்பில் இருந்தனர்.
அதை கொல்டி நாயக்கர் ஆட்சிதான் மாற்றி பிராணரிடம் கொடுத்தது.
பள்ளர்களுக்கு முதல் மரியாதை கோவிலின் உள்ளே நடந்துவந்தது
அதை கோவில் குளத்தில் நடக்குமாறு மாற்றியது தெருமலை கொல்டி நாயக்கன்.
இன்றும் அக்குளத்தில் அனுப்பானடி பள்ளர்களுக்கு முதல்மரியாதை நடக்கிறது.
பள்ளர்களுக்கு இதே போல 5 பெரிய கோவில்களில் பரிவட்டமும், முதல்மரியாதையும், யானை ஊர்வலமும், தேர்வடம் பிடிக்கும் உரிமையும், முளைப்பாரி அளித்து விழா தொடங்கும் உரிமையும் உள்ளது.
(இணைப்பு கீழே)
மீனாட்சியம்மன் கோவிலுக்கு நுழைய போராட்டம் நடத்தியவர் வைத்தியநாத ஐயர் மற்றும் பசும்பொன் தேவர் ஆகியோரே.
இன்னொரு சான்றும் தரவா பிராமணருக்கு மட்டுமே கல்வி தரப்படுகிறது என்று கொல்டி நாயக்கர்களைக் குற்றம் சாட்டி 1604 இல் மதம் பரப்ப வந்த நொபிலி எனும் பாதிரியார் எழுதிய கடிதம் இன்றும் உண்டு.
இனியும் மல்லுக்கு நின்றால் மானம் போய்விடும். ஓடிவிடுங்கள்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · சற்றுமுன்்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2014/07/blog-post_5246.html?m=0
மரியாதைக்குரிய பள்ளர்
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 5 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/06/blog-post_93.html?m=0
மீனாட்சியம்மன் கோவில் ஆலயநுழைவு அரிய புகைப்படம்
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 5 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
https://vaettoli.blogspot.com/2016/08/blog-post_5.html?m=0 சென்னையில் மெக்காலே கல்விக்கு முன் இருந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சாதிவாரி புள்ளிவிபரம்.
கல்வியும் தாழ்த்தப்பட்டதா?
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக