புதன், 8 ஜூலை, 2020

இராசராசன் எளிய ஆட்சி மக்கள் முக்கியத்துவம் பெரியகோவில் கல்வெட்டு

aathi1956 aathi1956@gmail.com

சனி, 1 செப்., 2018, பிற்பகல் 12:08
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# இராசராச சோழன் உலகிலேயே முதல் மக்கள் நலனுக்கான (# welfare state) அரசினை உருவாக்கியவன். "# மக்கள் தலைவன்" (ஜனநாதன்) என அன்றைய தமிழர்களால் அழைக்கப்பட்டவன்.
# இந்தியாவிலேயே முதன் முதலில் நிலங்களை துல்லியமாக அளந்து மக்களுக்கு அளித்தவன் அதனால் "# உலகளந்தான் " என்ற பட்டப் பெயர் பெற்றவன். # அவ்வளவு பெரிய தஞ்சைப் பெரிய கோயில் முழுவதும் அதில் ஈடுபட்ட பணியாளர் முதல் சிறு கல் கொடுத்தவர் வரை ஏராளமானோர் பெயரை வெட்டி வைத்தவன் #தன்
# பெயரை #வெட்டி # வைக்கவில்லை.
# முதன் முதலில் புதிய விவசாய பாசனப் பகுதிகளை ஏற்படுத்தியவன்,
# பல்வகை மரங்கள் மற்றும் தாவரங்களை வளர்க்க உத்தரவிட்டவன், # உழைக்கும் மக்களான # கம்மாளர் மற்றும்
# பறையர்களின் நிலங்களுக்கு முழு வரிவிலக்கு அளித்தவன்.... # தெலிங்க குல காலன் என்ற பட்டப் பெயர் கொண்டவன்.
*இதே போன்ற மக்கள் நலன் சார்ந்த அரசை உருவாக்கத் துடிப்பவன் சீமான்...
# அதனாலேயே இவ்விருவர் மீதும் திராவிடர்களுக்கு வெறுப்பு

சோழர் சோழன் ஆட்சிமுறை கோயில் கோவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக