புதன், 8 ஜூலை, 2020

திருமணம் பற்றி உரையாடல் பார்ப்பனர் நான்மறை இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 1 செப்., 2018, பிற்பகல் 12:59
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட" கோவலன்-கண்ணகியின் வதுவை (திருமணம்) நடைபெற்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது...
# இங்கும்... பார்ப்பான் ஓதியது வடமொழி வேதங்கள் என்ற குறிப்பில்லை...
# இளங்கோவடிகளும் , அவரது கதையின் நாயகனான கோவலனும் சமஸ்கிருதம் அறிந்தவர்கள் என்பதை கோவலன் ஒரு சமஸ்கிருத வாக்கியத்தைப் படித்துக் காட்டினான் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படுவதிலிருந்து அறியலாம்.
# எனவே பார்ப்பணன் ஓதிய மந்திரம் சமஸ்கிருத வேதங்கள் என்றால் இளங்கோவடிகள் அப்படியே குறிப்பிட்டிருப்பார் அல்லவா...
# மேலும் "ஏ விருத்த கோபால" என்று ஓரிடத்தில் கோவலன் சுட்டப்படுவதிலி
ருந்து கோபாலன் என்ற சமஸ்கிருதப் பெயரே கோவலன் என்று இளங்கோவடிகளால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது விளங்கும்.
ஆக சமஸ்கிருதம் அறிந்த இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் எந்த இடத்திலும் பார்ப்பனர்கள் வட வேதங்களை ஓதியதாகக் கூறவில்லை...
# மெய்ப்பொருள் காண்போம்

Vetri Selvan
சிலப்பதிகாரம் எப்போது இயற்ற பெற்றது????
அப்போதைய தமிழன் சமற்கிருதம் அறிந்திருந்தானா?

பாண்டிய ராசன் சட்டத்தரணி
Vetri Selvan சிலப்பதிகாரம் கி.பி.3 ஆம் நூற்றாண்டு... இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி. சேரன் செங்குட்டுவன் வடநாட்டை படையெடுத்து வென்றவன் ஆகவே தொடர்புத் தேவைகளுக்காக மன்னர் குடும்பத்தினர் சமஸ்கிருதம் அறிந்திருந்தனர்... கோவலன் ஒரு பெண் காட்டிய வடமொழி வாக்கியத்தை படித்து அதற்கு பொருள் கூறியதாக சிலப்பதிகாரத்தில் உள்ளது.. கோவலன் இந்தியா முழுவதும் சுற்றும் ஒரு வணிகன் ஆகவே வியாபாரத் தேவைக்காக பல மொழிகளை அறிந்திருப்பான்... மற்றபடி பொதுவாக தமிழருக்கு அப்போது சமஸ்கிருதம் தெரியாது...அது தேவையுமல்ல

தமிழ் புலி
இந்த பதிவின் படி பார்பானியர்கள் வட வேதங்களை ஓதவில்லை என்றால்???? சமஸ்கிருதமே வடமொழி தானே??? இதை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது???
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தமிழ் புலி ஆமாம்... சமஸ்கிருதம் வடமொழி தான். அதை எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது என்று நீங்கள் கேட்பதன் பொருள் புரியவில்லை...
#அன்றைய பார்ப்பனர்கள் ஓதியது தமிழ் நான் மறைகளையே அவை சமஸ்கிருத ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை அல்ல....நமது நமது தமிழ் வேதங்களே பின்னிட்டு திருத்தியும், கழித்தும், சேர்த்தும் சமஸ்கிருத வேதங்களாக வடக்கில் திரிக்கப்பட்டது

Aathimoola Perumal Prakash
ஐயர் யாத்தனர் கரண்
http://vaettoli.blogspot.com/2017/04/blog-post_17.html?m=0
கரண் தப்பினால் மரணம்

Aathimoola Perumal Prakash
மேற்கண்டதில் ஐயர் திருமண விதிகளை வகுத்தனர் என்று உள்ளது. இந்த ஐயர் என்பது பார்ப்பனரைக் குறிக்கும் http://fbtamildata.blog
spot.com/2017/04/blog-post_160.html?m=0
ஐயர் அந்தணர் பார்ப்பனர் ஒரே பொருள் சொல் பார்ப்பான் பார்ப்பார் இலக்கியம்
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 23 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
இது ஆண்டாள் திருமணம்
http://www.tamilvu.org/slet/l4210/l4210son.jsp?subid=3756

Aathimoola Perumal Prakash
இது அதன் விளக்கம்
இதில் பார்ப்பனர் தீர்த்தம் தெளிக்க பொதுமக்கள் மறை ஓத திருமணம் நடந்ததாக உள்ளது https://www.inidhu.com/
வாரணம்-ஆயிரம்-பதிகம்/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக