புதன், 8 ஜூலை, 2020

நான்மறை வேதம் பற்றி உரையாடல் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 1 செப்., 2018, பிற்பகல் 12:41
பெறுநர்: எனக்கு
Gokul Cheralathan
தமிழ் நான்மறைகள் எனபது என்ன
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 10:33 மணிக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
தைத்திரியம்,பெளடீகம்,தலவாகரம்,
சாமம் என்கிறார் தொல்காப்பியத்தி
ற்கு கி.பி 14 ஆம் நூற்றாண்டில் உரையெழுதிய நச்சினார்க்கினியர்... ஆனால் அவை நமக்குக் கிடைக்கவேயில்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 10:44 மணிக்கு

Kathir Vijay Thamizhan
பௌடீகம் என்றால் பௌதீகமாக இருக்குமோ.....
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 10:55 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
அவைகள் ஒவ்வொன்றும் தொகுப்புகளாக இருக்கலாம்...மு
தற்சங்க காலத்தில் 4430 புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்புகளாக அவை இருக்க வேண்டும்...கி.பி.7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் நான் மறைகள் என்பதை அறம் பொருள் இன்பம் வீடு என்கிறார்... ஆனால் அவை கிடைக்கவில்லை... நம் நான்மறைகள் திருத்தி சமஸ்கிருதத்தில் எழுதிக் கொண்டவை தான் வட வேதங்கள் என்கின்றனர் அறிஞர்கள்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று அன்று PM 11:01 மணிக்கு
Aathimoola Perumal Prakash
நால்வேதம் உண்மையில் ரிக் வேதம் என்ற ஒன்றே!
மற்ற மூன்றும் ரிக் வேதத்தின் பிற்சேர்க்கைகளே!
http://fbtamildata.blogspot.com/2017/06/blog-post_441.html?m=0
வேதங்கள் பழமை ஆனவை கிடையாது
fbtamildata.blogspot.com
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/10/blog-post_866.html?m=0
பார்ப்பனர் நான்மறை களை எழுதிவைக்க மறுத்தபோது
அவை மக்களுக்குப் போய்ச்சேர திருக்குறள் எழுதப்பட்டதாக வள்ளுவமாலை கூறுகிறது

திருவள்ளுவர் நான்மறை பார்ப்பனரால் மறைக்கப்பட்டதால் திருக்குறள் எழுதி தந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக