புதன், 8 ஜூலை, 2020

மடம் மடை வேறுவேறு மடையர் மடயர் வேறு

aathi1956 aathi1956@gmail.com

வியா., 23 ஆக., 2018, பிற்பகல் 3:42
பெறுநர்: எனக்கு
Rajasubramanian Sundaram Muthiah,
இடுகையைப் பகிர்ந்துள்ளார்.
மடையா என்ற ஏசல் சொல்லுக்கும் மடையர் என்ற மடைக்குடும்பருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
சமீப காலமாக மடையா என்ற ஏசல் சொல் மடையர் என்னும் ஒரு குறிப்பிட்ட மக்களை குறிப்பதாக பொய்ச்செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது பற்றி முன்னமே எச்சரித்திருந்தேன். இது தலித்திய விசமப்பிரச்சாரம் என்று. ஆனால் மறுபடியும் அது போன்ற பதிவுகள் காணக்கிடைக்கின்றன. தமிழ்த்தேசியவாதிகள் கவனத்தோடு இருக்கவும். பழைய பதிவு கீழே.
செல்வா குமார் குமார் Chellappandiar Kaliyappan இமாம் உசேன் சம்சுதீன் இமாம் உசேன் சம்சுதீன்செல்வம் தமிழன் Nambi Arulnambi துரை. இராஜகுமரன்
வெ.பார்கவன் தமிழன் வெ. பார்த்திபன்
இமயம் சரவணன் Asa Sundar Raj Kumar Rathish Kumaran கார்த்திகேயன் ராஜூ Andez Raj A Fernando Arul Rathinam பந்தல் ராஜா
Gowtham P Gowthama Sanna Athiyaman Thamuka Aathimoola Perumal Prakash Perumal Ammavasi Thevan Perumal Pandiyan அ.ரா. சிவக்குமார் பாண்டியன் வினோத் சுந்தரம் எஸ்.பி என்கிற சூரியபிரகாஷ்
Gunaseelan Samuel Arima Valavan Chandrakumar Veluppillai Athi Narayanan பாவல் சங்கர்
Krishna Muthukumarappan

மடத்தனம், மடப்பயலே போன்ற ஏசல் சொற்கள் தமிழர்களில் சில இனக்குழுக்களில் உள்ள நீர் மடைப்பணி சார்ந்த இனக்குழுவை திட்டுவதாக ஒரு தலித்தியவாதி விஜய் டிவியில் பத்தி வைக்க அது காட்டுத்தீ போல் முகநூல் முழுக்க பரவிவிட்டது. அந்த விஜய் டிவி நிகழ்ச்சி "ஆதிக்க சாதி Vs தாழ்த்தப்பட்ட சாதி" என்ற திராவிட அரசியல் உத்திக்கு ஆதரவாக புணையப்பட்ட நிகழ்ச்சி. இதில் துளியும் உண்மையில்லை. மடம் என்பது மடமை என்றும் மடம் என்றும் வேறுபட்ட சொல்லில் வழங்கப்படும் சொல். அச்சம், மடம், நானம், பயிர்ப்பு போன்ற வரிசையில் கூட இது வருவதைக் காணலாம்.
தலித்தியவாதம் என்பது தமிழ்நாட்டில் "உலகில் உள்ள ஏசல் சொற்களை எல்லாம் தலித்து என அடையாளப்படுத்தப் படுபவர்களுக்கு ஊரியதாக்கி அவர்களை தாழ்வு மணப்பான்மைக்குள் உள்ளாக்கவே பேசப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். அதன் தொடர்ச்சி தான் இது.

சொல்லாய்வு பள்ளர் குடும்பர் மடை மதகு நீர்மேலாண்மை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக