புதன், 8 ஜூலை, 2020

கருணாநிதி பிராமணர் ஆதரவு உதவியாளர் வழக்கறிஞர் எடிட்டர் நீதிபதி

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 24 ஆக., 2018, பிற்பகல் 7:06
பெறுநர்: எனக்கு
Thamilarasu Vellaichamy

கருணாநிதியின் ஆரியபற்று ....

- கருணாநிதியின் ஆடிட்டர் அப்போது ஜெகதீசன் தற்போது சிவசுப்பிரமணியன் இருவரும் பார்ப்பனர்

- ராஜாத்தியின் ஆடிட்டர் ஸ்ரீனிவாசரத்தினம் பார்பனர்

- அவரின் நம்பகமான வழக்கறிஞர் அட்வகேட் ஜெனரல் டி.எஸ்.ராமன் பார்பனர்

- முரசொலியில் சாட்டையெடுத்து விளாசும் எழுத்தாளர் சின்னக்குத்தூசி பார்பனர்

- தி.மு.க கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட தலைமை செயலாளர்கள் திரிபாதி, ஸ்ரீபதி, மாலதி மூவரும் பார்பனர்

- அவருக்கு யோகா கற்றுதர தேர்வு செய்த நிறுவனம் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி யோகா மந்திரம் என்ற
பார்பன நிறுவனம்

என்னே திராவிடத்தின் ஆரியப் பற்று. இதை ஏற்றுக் கொள்கிறீரா, தமிழரசு வெள்ளைச்சாமி? இரும்பொறை இளவல்
கூட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக