செவ்வாய், 10 அக்டோபர், 2017

தெலுங்கர் குடியேற்றம் பற்றி உரையாடல் கம்மா 0.5% மண்மீட்பு திருப்பதி

Aathimoola Perumal Prakash
கம்மா ஆதிக்கம் எம்.எல்.ஏ, எம்.பி
http://vaettoli.blogspot.in/2015/11/blog-post_7.html?m=1
தமிழரல்லாதோர் பதவிசுகத்தில்

 Karthikeyan Rathinavelu
ராயலசீமாவின் 3மாவட்டங்கள் கர்னூல்,கடப்பா,அனந்தபுரம் தக்காண பீடபூமி
வறட்சியான பொட்டல் பகுதி...சித்தூர் தொண்டைமண்டலம் இந்த சித்தூர்
மாவட்டம் ராயலசீமாவின் மற்றபகுதிகளுடன் ஒப்பிட்டால் பொறுந்தவே
பொறுந்தாது....ஆனால் இதையும் ராயலசீமா என்று இங்கு கூவுகிறார்கள் அதுதான்
பெரிய காமெடி
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · 1 ·
நீக்கு · புகாரளி · 5 மணிநேரம் முன்பு
Karthikeyan Rathinavelu
கடலோர ஆந்திர பகுதிகள் அனைத்தும் கிருஷ்ணா,கோதாவரியை நம்பியுள்ளது

Karthikeyan Rathinavelu
இந்த வடுகர்களுக்கு வாயில் 'த' உச்சரிப்பே
வராது.....திருப்பதியை...'திருப்தி' ஆக்கிடானுங்க....திருமலையை 'திருமலா'
என்று மாற்றிவிட்டானுங
்க...திருமலா என்ன meaning என்று வடுகு பேசுபவர்களிடம் கேட்டால் முழிக்கிறார்கள்..

Karthikeyan Rathinavelu
திருவேங்கட பகுதியில் (சந்திரகிரி) தெலுங்கு மொழி பேசுவோர் எப்படி
பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியானது?
Aathimoola Perumal Prakash
அப்டி நா சொல்லலையே.
சந்திரகிரியிலிருந்து குடி வந்தார்கள்னு சொன்னேன்.
பெரும்பான்மைனு சொல்லலை.
இவங்க மாமன் மச்சான வரவைச்சது குண்டூர்ல இருந்து.
அத மெனக்கெட்டு குறிச்சிருக்குறேன். மேல 9 பாருங்க.
Aathimoola Perumal Prakash
திருப்பதி முருகா எனும் அந்த பதிவைப் போட்டவனே நான்தான்.
பிடித்திருக்கிறது · 3 · திருத்து · 6 மணிநேரம் முன்பு
Karthikeyan Rathinavelu
ஆம்.. இன்னும் நம் தமிழ் மக்கள் பணத்தில் தான் ஆட்டம்போடுகிறார்கள்...நம்
அரசர்கள் செய்தவற்றை மூடி மறைக்கிறார்கள்.
...கிருஷ்ண தேவராயரையும் அன்னமையாவையும் புகழ்கிறார்கள்.
..ஆனால் அவர்களைவிட ஆண்டாடு காலமாக தொண்டு செய்த ஆழ்வார்களை
ஒதுக்கிவிட்டார்கள்...ராமனுசர் அவர்களுக்கு மட்டும் விலக்கு
திருத்தப்பட்டது · பிடிக்கவில்லை · 2 ·
நீக்கு · புகாரளி · 6 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
ராமானுசர் தமிழர் கிடையாதே?!
Aathimoola Perumal Prakash
தமிழகத்தில் பிறந்த தெலுங்கு பிராமணர்


Karthikeyan Rathinavelu
திருமலையில் 99% கல்வெட்டுக்கள் தமிழில் உள்ளது பல்லவர்கள்,சோழர
்கள்,பாண்டியர்கள் காலம் தொட்டு வடுக விசயநகர ஆட்சி காலத்திலும் குருநில
மன்னர்கள் காலத்திலும் அங்கு தமிழ் மொழியிலே கல்வெட்டுகள்
பதியபட்டுள்ளது,திருமலை,காளத்தி
,திருச்சானூர் கோவில் நடைமுறைகள் இன்றும் தமிழ் ஆகம விதியின் படியே
தொடர்கிறது...இங்குள்ள.கோவில்கள
ில்நடைபெறும் விழாக்கள் இன்னும் தமிழ் பெயர்களுடனே கொண்டாடி
வருகிறார்கள்.....அப்படி இருக்கையில் இவர்களுக்கு இது தமிழ் பகுதி கோவில்
கள் அனைத்தும் தமிழ் கோவில் கள் அனைத்து ஊர்களும் தமிழ் பெயர்கள்
இதையெல்லாம் தெரிந்தாலும் தெரியாதமாறி எப்படி இருக்க முடியும்

Karthikeyan Rathinavelu
tirupati,chittoor,tirukalatthi
பிடித்திருக்கிறது · நீக்கு · புகாரளி · 7 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
search தமிழக வட எல்லை வேட்டொலி
பிடித்திருக்கிறது · 1 · திருத்து · 6 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
search ஆந்திராவில் தமிழ் கல்வெட்டுகள் வரைபடம் வேட்டொலி
Aathimoola Perumal Prakash
கம்மா ஆதிக்கம் எம்.எல்.ஏ, எம்.பி
http://vaettoli.blogspot.in/2015/11/blog-post_7.html?m=1
தமிழரல்லாதோர் பதவிசுகத்தில்

Rajasubramanian Sundaram Muthiah
தமிழ்நாட்டில் கம்மா 6 சதவீதம்லாம் இருக்க வாய்ப்பில்லை.
 ஆதிஆந்திரர் போல பல தெலுங்குச்சமூகங
்களின் மக்கட்தொகையை எல்லாம் கழித்து பார்த்தால் 50 ஆயிரம் கூட தேறாது.

Aathimoola Perumal Prakash
இல்லையே?! சுந்தர் 5% சொன்னாரே!

Rajasubramanian Sundaram Muthiah
தமிழ்நாட்டு மக்கட்தொகையில் ஆதிஆந்திரர்களின் 7 சமூகங்களே 3% மக்கட்தொகை
கொண்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் நூறில் 8 தெலுங்கர். அந்த எட்டில் 3
ஆதிஆந்திரர்.
ஆதிஆந்திரர் தவிர்த்து ரெட்டிகள், ராஜீக்கள், தெலுங்குச்செட்டியார்கள்,
விஸ்வகர்மாக்கள் (தமிழ் கம்மாளர் அல்ல), யாதவ் (தமிழ் கோனார் அல்ல),
கொல்லாக்கள், தெலுங்கு குறவர்கள் என பல்வேறு தெலுங்கு சமூகங்கள் நாயுடு
தவிர்த்து வாழ்கின்றனர். நாயுடுக்களிலும் கூட தொட்டியர், உப்பிலியர்,
ராஜகம்பளம்னு பல நாயுடுக்கள் உள்ளனர். அதனால் கம்மாக்கள் தமிழ்நாட்டில்
6% என்பதெல்லாம் மிகப்பெரிய மூடநம்பிக்கை.

Rajasubramanian Sundaram Muthiah
தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கரில் வேண்டுமானால் 6% இருக்கலாம். அதாவது
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கட்தொகையில் 0.5 % (Accurately 0.48%)
பிடிக்கவில்லை · 1 · நீக்கு · புகாரளி · 41 நிமிடங்களுக்கு முன்
Aathimoola Perumal Prakash
இதோ திறுத்துகிறேன்.

Saravana Kumar
உப்பிலியர் தெலுங்கராங்க Rajasubramanian sundaram muthiah
பிடித்திருக்கிறது · நீக்கு · புகாரளி · 40 நிமிடங்களுக்கு முன்
Rajasubramanian Sundaram Muthiah
Saravana Kumar ஆம். உப்பிலிய நாயக்கர் என சொல்லிக்கொள்வர். தமிழ்நாடு
அரசு சான்றிதழ்களில் உப்பாரா, உப்பிலியா மற்றும் சகாரா என்று இருக்கும்.
இவர்கள் பலரிடம் கோவையில் நான் ஆய்வு நடத்தியுள்ளேன். ஈச்சனாரி அருகில்
இருக்கிறார்கள்.
கன்னடமும் பேசுவார்கள்.

7 கருத்துகள்:

  1. (உப்பிலியன்) உப்புலியர் வம்சம் பூர்வ குடி தமிழர் குடிகளில் ஒன்று.

    இதற்கு ஆதாரம் சேர சோழ பாண்டியர் உப்பு காச்சிய உப்பிலியன் திட்டு

    பாண்டியர் உப்பு விலைத்தர்
    கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் சுல்தான்பேட்டை பாதையில் செலக்கிரிசல் என்ற ஊர் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே கருவேலங்குட்டை,வெள்ளைமேடு என்ற இடங்கள் உள்ளன. வெள்ளை மேட்டில் பழைய பானை ஓடுகள் நிறைந்து கிடக்கின்றன. இங்கேதான் பொற்காசுகள் கண்டெடுக்கப் பெற்றுள்ளன. பாண்டிய வேந்தர் ஒருவர் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. இங்கே உப்பக் காய்ச்சியதனால் இதற்க்கு உப்பிலியன் திட்டு எனவும் பெயருண்டு. செலக்கரிசலில் உள்ள ஈசுவரன் கோயில் முன் சுமார் 4 கல்வெட்டுத் துண்டுகள் கிடக்கின்றன. அதிட்டானப் பகுதியைச் சேர்ந்த கற்கள் இவை. கி.பி.13 -14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்கள் அக்கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் துண்டில் வெட்டப்பட்டுள கல்வெட்டு வரிகள் வருமாறு:
    " ஸ்வஸ்தி ஸ்ரீ விக்கிரம சோழ தேவற்குயாண்டு ஏழாவது இக்கோவில் திருநிலை வாகனையும், பொங்கலூர்க்கால் நாட்டுக் கீரனூரில் இருக்கும் ஐங்கைக் குடுமிச்சிகளில் சோழன் உமையான அணுத்திரப் பல்லவரசி தன்மம்"
    என்று குடும்பர்களைப் போன்று குடுமிச்சிகளும் அரசிகளாக இருந்து ஆண்ட வரலாற்றை மேற்கண்ட கல்வெட்டு மேற்கோள் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. வன்னி வரலாறு

    அம்பலவாசிகளை விட பள்ளிகள் தாழ்ந்தவர்களே!

    அம்பலவாசி என்னும் சாதி: அம்பலவாசிகள் வெள்ளாளன், கள்ளன், நாட்டமான், ரெட்டிகள் விட தங்கள் சமூக தாழ்வு நிலையை ஏற்று கொள்கிறார்கள் அதோடு அவர்களிடம் உணவையும் ஏற்று கொள்கிறார்கள் ஆயினும் அவர்கள் தாங்கள் பள்ளிகள், ஊராளிகள், உப்பிலியன் மற்றும் வலையர்களை விட மேம்பட்டவர்களாக நினைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. கொங்கதேச 18 குடிகள்


    ௧.கொங்க பிராமணர் (ஸ்மார்த்தர், ஆதி சைவர், குருக்கள்)

    ௨.கொங்க வெள்ளாளர்(தென்திசை/செந்தலை வெள்ளாளர்)
    ௩.கொங்க செட்டியார் (வெள்ளாஞ்செட்டி, எண்ணெய் செட்டி, வணிக செட்டி)
    ௪.கொங்க பண்டாரம் (கோமானாண்டி/உவச்சாண்டி/பூவாண்டி)
    ௫.கொங்க புலவர் (புலவன்/பண்பாடி/தக்கைகொட்டி,கூத்தாடி)
    ௬.கொங்க கம்மாளர் (ஆசாரி) - (கொல்லன்/தச்சன்/தட்டான்/கருமான்/கல்தச்சன்)
    ௭.கொங்க குசவர் (குலாலர்)- (குயவர்/மண்ணுடையார்)
    ௮.கொங்க கைக்கோளர் (முதலியார்)
    ௯.கொங்க சாணார்
    ௰.கொங்க உப்பிலியர்கவுண்டன்
    ௧௧.கொங்க கருணீகர் (கணக்குப்பிள்ளை)
    ௧௨.கொங்க நாவிதர்
    ௧௩.கொங்க வண்ணார்
    ௧௪.கொங்க ஊழியர் (தொண்டன்/குறவன்)
    ௧௫.கொங்க பள்ளர்
    ௧௬.கொங்க போயர்
    ௧௭.கொங்க பறையர்
    ௧௮.கொங்க மாதாரி

    பதிலளிநீக்கு
  4. வலங்கை சாதி:
    செட்டியார்களை தலைவனாக கொண்ட கூட்டத்தரும் உழைக்கும் இதர சாதியினரும்.(1) பட்டன செட்டி (2) தேவாங்க செட்டி (4) குலால செட்டி (5) பறையர் (6) சேணயர் (7) இடையர் (8) சாலியர் (9)) கோமுட்டி (10) உப்பிலியன் (11) சாணான் (12) சுண்ணாம்புக்காரன் (13) வலையர் (12) அம்பட்டன் (13) வண்ணான் (14) வாணியன் போன்ற உழைக்கும் மக்கள்.

    இடங்கை சாதி:

    இது ஆசாரிமார்களை தலைவர்களாக கொண்ட கூட்டத்தினரான 1)பஞ்ச கம்மாளர் 2)பள்ளர் 3)கைக்கோளர் 4)மேளக்காரர் போன்ற கூட்டத்தினர்கள்.

    நாயக்கர் கால வலங்கை-இடங்கை சண்டைகளும் சுரண்டல்களும்:
    சௌந்திர பாண்டிய நாடார் என்பவரால் எழுதபட்ட இடங்கை-வலங்கை சரித்திரம் என்றும் பின்பு வலங்கை மாலை என எழுதிய பெருமைக்குரிய சரித்திரத்தை ஒரு மூதேவி ஆவனம் என்ற பெயரில் யாரும் கண்டுபிடிக்க முடியாது என பெரும்புத்திசாலித்தனமாக வலைதளம் ஒன்று எழுதியுள்ளது. இந்த வலங்கை சரித்திரமும் சானார்களால் எழுதப்பட்டது அல்ல அது இராமநாயக்கன் என்பவர் மெக்கன்சி பிரபுவால் எழுதப்பட்டது. இதை டிங்கரிங்க்,பட்டி கொஞ்சம் பெயிண்ட் அடித்து இன்று ஒரு பிராமண பரதேசியும் சேர்த்து எழுதிக்கொள்ளும் புத்திசாலிகள். இதில் என்ன சொல்ல பட்டுள்ளது என கவனிக்கவும். வலங்கை ஜாதிகளின் தலைவனும் முதல்வனும் பறையரே இவர்கள் வழிவந்தவர்கள் தான் மற்றவர்களும். ஆதி என்னும் பறையர் குல பெண்னுக்கு பிறந்ததாக எட்கர் தர்ஸ்டனும் குறிப்பிட்ட வழிதோன்றல்கள் யாரென எட்கர்தர்சடன் எழுதியுள்ளதில் தெரியும்

    பதிலளிநீக்கு
  5. 1350-ல் சுல்தான்கள் படையெடுப்பு
    1400-ல் நாயக்கர் படையெடுப்பு
    1600-ல் போர்த்துகீசியர் படையெடுப்பு
    1650-ல் பிரெஞ்சுப் படையெடுப்பு
    1750-ல் ஆங்கில படையெடுப்பு
    இந்த படையெடுப்பில் எந்த ஒரு குறிப்புகளிலும் இப்படி பட்ட படை இருந்ததற்க்கும் எதிர்கொண்டதற்க்கும் எந்த ஆதாரமும் இல்லை . இந்த பூலோகத்திலே இல்லாத கற்பனை படையா அது?.
    மேலும் சாணான் என்னும் வார்த்தை "உழச்சாணான் பிராமன பட்டன்" எனும் " நாராயன் பட்டனான சாணான்" என ஒரு இடத்திலும் உள்ளதால் சாணான் என்னும் இனக்குழு யார் என தெரியவில்லை.

    ஈழவர் என்போர் இயக்கர் எனும் மூலம் கொண்ட ஈழவ வெள்ளாளர் மற்றும் ஈழவ பிள்ளைமார்கள் என அடையாளபடுத்துகின்றனர். தாங்கள் சாணார் அல்ல என்கின்றனர்.

    வலங்கை-இடங்கை சண்டை எப்படி நடந்தது?

    வலங்கை-இடங்கை சண்டை என்பது தெலுங்கு பிராமனர்(sishri.org) கூறுவதுபோல் அது போர்க்களம் கொண்ட சண்டை கிடையாது. தெருக்களிலும் முச்சந்தியிலும் பெரிய கோவில்கள் பிராமணர் கைவசம் சென்றதால் சிறு கோவில்களான மாரியம்மன் கோவில்கள் பத்திரகாளியம்மன் கோவில்களுக்கு பண்டாற பூசைக்கு முதன்மை பெற நடந்தது தான் இந்த வலங்கை இடங்கை சண்டை.
    இதில் ஆயுதங்களை பயன்படுத்தினர் என்பது நகைச்சுவையே. இந்த சண்டையில் மலங்களை வாரி இறைத்தும். சாணிகளை பூசியும் மன்னை வாரி தூத்தியும் சண்டையிடுவர். இந்த சண்டை அதிகமானால் தடிகள் மற்றும் சில ஆயுதங்களை பயன்படுத்துவர். வலங்கை இடங்கையை சார்ந்த பென்களை சிறையெடுத்தும் அட்டகாசம் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
  6. உப்பிலியர் சாாாாாதி,நாாாாயூடுவின் உட்பிரிவில்லை.உப்பிலியர் தமிழகத்தையே பூர்வீகமாாாாாக கொாாாாாாண்ட தமிழர்கள்

    பதிலளிநீக்கு
  7. உப்பிலியர் தெலுங்கர்கள் கிடையாது. தாய்மொழி தமிழ் மட்டுமே.இன்று நாயக்கர் என்ற பட்டப்பெயர் வைத்துள்ள ஒரே காரணத்திற்காக அவர்களை தெலுங்கர்கள் என்று கூறுவது தவறான ஒன்று. உப்பிலியரின் தாய்மொழி தமிழ் மட்டுமே இவர்கள் தமிழ்நாட்டின் பூர்வ குடிகள் ஆகும். இன்றும் உப்பிலியர் சமூகத்தில் உள்ள உட்பிரிவு குலம், பட்டம், நாடுகள் போன்றவற்றின் பெயர்கள் இன்று தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஊர் பெயர்களை ஒட்டியே அமைந்திருக்கும்.இவர்கள் உவர் மண்ணில் இருந்து உப்பு, வெடியுப்பு, சமையல் உப்பு போன்றவற்றை தயாரித்து உள்ளவர்கள். காலப்போக்கில் இந்த ஒரு உவர் மண்ணியிலிருந்து உப்பு தயாரிக்கும் தொழிலில் இருந்து வேறு தொழில்களுக்கு தங்களை மாற்றி அமைத்துக் கொண்டவர்கள்.

    ஒரு சிலர் நினைக்கலாம் இவர்கள் கோவை பகுதிகளில் கன்னடம் கலந்த தமிழ் பேசுவார்கள் என்று.இவர்களின் மூதாதையர்கள் விஜயநகரப் பேரரசுக்கு முன்பிருந்தே படைகளில் பணிபுரிந்தவர்கள் குறிப்பாக சத்தியமங்கலம் பகுதியில் இருந்த தண்டல் நாயக்கர்கள் ஆட்சி பகுதிகளில் படைப் பிரிவுகளில் பணிபுரிந்தவர்கள் கால ஓட்டத்தில் தமிழகத்திலிருந்து இன்றைய கர்நாடக பகுதி அப்பொழுது அது கொங்குப்தேசப் பகுதி மட்டுமே விஜயநகர பேரரசுகளில் படைப் பிரிவுகளில் பணியில் இருந்த காரணத்தினால் அந்தப் பகுதியில் பேசிய பேச்சு வழக்குகள் கன்னடம்
    பல தலைமுறைகளாக பேசப்பட்டு விஜயநகரப் பேரரசு முடிவுற்ற பின் அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்கள் அதாவது மீண்டும் தமிழகம் வந்தவர்கள் பல பேசப்பட்டு தலைமுறையாக வந்த அந்த கன்னட மொழியை ஒரு சிலர் கன்னடம் கலந்த தமிழில் இன்று பேசி வருவது உண்மை .ஆனால் இவர்களின் பூர்வ தாய் மொழி தமிழ் மட்டுமே.இன்று காலவோட்டத்தில் கன்னடம் கலந்த தமிழ் பேசிய அந்த பஒரு சிலர் தன்னுடைய உண்மையான தாய்மொழியான தமிழில் முற்றிலுமாக பேசி வருகிறார்கள் என்பதுதான் உண்மை ‌.

    மேலும் நாயக்கர் என்றவுடன் தெலுங்கர்கள் என்று கூறுவது தவறான ஒன்று படைகளில் முதன்மை தாங்கி நின்று படைகளை வழிநடத்திய தலைவனுக்கு நாயக்கர் பட்டம் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று அந்த வகையில் உல்பிலியர் சமூகத்தைச் சார்ந்த போர் படையில் பணிபுரிந்தவர் தலைமை தாங்கி தன்னுடைய படையை வழிநடத்தியமையால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நாயக்கர் பட்டம் என்பது பட்டமாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.மொழி அடிப்படையில் இவர்களுடைய தாய் மொழி தமிழ் மட்டுமே எனவே உப்பிலிய நாயக்கர் என்பவர்கள் தமிழர்கள், ஆதித் தமிழர்கள் என்பது நிதர்சனமான உண்மை.

    பதிலளிநீக்கு