சனி, 29 ஏப்ரல், 2017

சாம்பவர் மறவர் தொடர்பு தாலி ஒற்றுமை பறையர் பிரிவு பட்டியல்

aathi tamil aathi1956@gmail.com

22/7/15
பெறுநர்: எனக்கு
என் நண்பர் ஒருவர் நாம்
சாம்பவர் என்றால் நம்மை ஏன்
பறையர் என்கின்றனர்? என்ற
கேள்வியை என் முன்
வைத்தார்...நண்பரே நமக்கு
பறையன் என்பது
கொடுக்கப்பட்ட பட்டம்
இல்லை அதை தினிக்கப்பட்டு
நம்மை அடிமையாக்க போட்ட
திட்டம். ஏன் நம்மில் சிலருக்கு
கிளை என்று ஒன்று உண்டு
அதில் சிலவற்றை
குறிப்பிடுகின்றனறேன்
1)குருவர் கிளை
2)சிலம்பன் கிளை
3)ஆனை ஏறும் கிளை
4)தேவர் கிளை
5)காமுன்டகன் கிளை
7)வேட்டுவர் கிளை
8)ஜம்புலிங்கம் கிளை
9)வெட்டியான் கிளை
10)அஞ்சு பத்து கிளை
11)மலையன் கிளை
12)பத்து மடைகாரன் கிளை
என்று 12கிளைகள் உள்ளன
தமிழ் நாட்டில் மூன்று
சாதிகள் மட்டுமே கிளைவழி
திருமணம் செய்வது
1)சாம்பவர் (சிவகங்கை,
இராமநாதபுரம், தூத்துக்குடி)
2)மனி குறவர் (மதுரை,
நாமக்கல் ,குற்றாலம் )
3)மறவர் (சிவகங்கை,
இராமநாதபுரம், மதுரை,)
மறவர்களில் ஆப்பநாடு
மறவர். இராமநாதபுரம்
கொன்டையம் கோட்டை
மறவர் மட்டும் இதில்
சாம்பவர்கள் அணியும்
அஞ்சுபத்து தாலியை
இராமநாதபுரம்
கொண்டய்யம்கோட்ட
ை மறவர்களும் அணியும்
வழக்கம் இன்றளவும்
உண்டு...இதை ஏன் நான்
விளக்கப்படுத்த
விரும்புகின்றேன் என்றால்
நாம் ஆதியில் உயர்ந்த
குடிகளான சாம்பு (எ)
சாம்பவர் என்பதேயாகும்
வந்தேறிகள் சிலரால் நாம்
சிதைக்கப்பட்டு
தள்ளப்பட்டோமே தவிர நாம்
தலித்துகள் அல்ல

3 கருத்துகள்:

  1. நீங்கள் சாம்பவர்கள்.என்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிற நாங்கள் யார்? பறையனிடம் பச்ச தண்ணி புழங்காதவர்கள்.சாம்பவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கன்னியாகுமரி சாம்பவர்கள் கேரளத்து மக்கள்.அவர்கள் வந்தேறிகள்

      நீக்கு
    2. சாம்பவர் உண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாதி பிரிவுகள் தான்...
      ஆனால் தென் தமிழகத்தில் பறையர் சாதிகளுக்கு சாம்புவன் சாம்பான் என்ற பெயர் உண்டு...
      நீங்கள் தண்ணி குடித்தாலும் குடிக்கா விட்டாலும் சாம்பான் சாம்புவன் சாம்பவன் உயர் சாதியினர் என்பதை வரலாற்றில் கல்வெட்டில் சுவடிகளல் உள்ளது ...
      உங்களால் முடிந்தால் தெலுங்கு கண்ணட சாதியுடன் உங்கள் தமிழ் மலையாள சாதிகளான சாம்பான் சாம்புவன் சாம்பவன் கலக்காமல் பார்த்து கொள்ளுங்கள்...
      உங்களன் முதல் எதிரி சாதி இல்லை என்று சொல்லும் கருப்பு கூட்டம்...

      நீக்கு