சனி, 29 ஏப்ரல், 2017

மருதுபாண்டியர் பெண் படையணி வேலுநாச்சியார் மகள் பெண்ணுரிமை உடையாள்

aathi tamil aathi1956@gmail.com

20/7/15
பெறுநர்: எனக்கு
Karthi Keya Pandian
1798 ம் ஆண்டு மருது பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் அவர்களின் தளபதி
வேலப்பன் ஆலோசனைப்படி மாதர் படை ஒன்றை உருவாக்கினார்கள
்.ராணி வேலுநாச்சியாரின் பெயரில் அமைக்ப்பட்டது இந்த படை அணி.
இந்த படை அணிக்கு தலைமை தாங்கியவர் வெள்ளச்சி நாச்சியார்,இவர் வேலு
நாச்சியாரின் புதல்வி
முறங்களைப் பிடித்த வளைக்கரங்கள் வளரியை வீசி விரைந்தன.
உலக்கை பிடித்து உரலில் நெல் குத்திய நங்கைகள் ,ஈட்டியை ஒரு கையிலும்
கேடயத்தை மறு கரத்திலும் பற்றியவாறு போர்ப் பயிற்சிக்கு உற்சாகத்தோடு
வந்தனர்
வயலில் நெற்கதிர்களை அறுவடை செய்ய கூட்டமாக செல்லும் அணங்குகள் வீச்சரி
வாளோடு கைவீசி வந்தனர்
கும்மியடித்துக் கோலம் போட்டுக் களிப்படைந்த வாலைக் குமரிகள் நாளைக்
கடத்தாமல் வில்லேந்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக