சனி, 29 ஏப்ரல், 2017

வள்ளலார் சாதி மறுப்பு

aathi tamil aathi1956@gmail.com

7/5/15
பெறுநர்: எனக்கு
அயிலுழவன் கோவன்புதூர்
சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண்
டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழ
கலவே''
- என்றும்
"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை
யாட்டே.''
எனப் பாடினார். வள்ளலாரின் சாதி ஒழிப்புக்
கருத்து அக்காலத்தில் மிகப்புரட்சிகரமானது
எனக் கருதப்பட்டது. மனித குலத்தின்
ஒற்றுமைக்குத் தடையாக உள்ள சாதி, குல,
வர்ண பேதங்களை அடியோடு
ஒழிக்கப்பாடுபட்ட முதல் சமூக சீர்த்திருத்தவா
தியாக தமிழகத்தில் திகழ்ந்தவர் வள்ளலாரே.
எம்மதமும் சம்மதமே என்னும் உயரிய
தத்துவத்தை முதல் முதலில் போதித்தவர்
அவரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக