வியாழன், 27 ஏப்ரல், 2017

நந்தன் கதை குழப்பம் கேள்விகள் தீட்சிதர் சிதம்பரம்

aathi tamil aathi1956@gmail.com

2/8/15
பெறுநர்: எனக்கு
நந்தன் கதையும் சில கேள்விகளும்:-
1. நந்தன் இறையிலி நிலங்களை பெற்ற விவசாயக்குடி, இறையிலி நிலங்கள்
வழங்கப்பட்டது சோழர்கள் ஆட்சியில்.
2. நந்தன் கோவிலுக்கு வரும் வேளையில் சிதம்பரமே திரண்டு முதல்மரியாதை
அளித்து அழைத்து வரச்செல்கின்றது. நந்தன் தீண்டத்தகாத சாதியில்
பிறந்திருந்தால்(!) எப்படி சிதம்பரமே திரண்டு வந்திருக்கும் அதுவும்
கும்ப மரியாதையுடன் அழைத்து வர?
3. நந்தன் பௌத்தனாக இருந்து சிவ பக்தனாக மாறியதால் அவனை புறக்கணித்தாரா
அந்த ஒற்றை அந்தணன்?
4. சிதம்பரமே திரண்டு வரவேற்று வந்த நந்தனை ஒற்றை அந்தணன் எதிர்த்தார்
என்று நந்தனை கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை எனில் அந்த ஒற்றை நந்தணின்
பின்னணியில் தெலுங்கு சாளுக்கியர் அரசனின் ஆதரவு இருந்ததா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக