|
20/7/15
| |||
1802 ஆம் ஆண்டில் தான் 70 அரசியல் கைதிகளை முதல் முறையாக
பினாங்குத்தீவுக்கு பிரிட்டிஷார் கொண்டு வந்தனர்,15 ஆண்டுகளுக்குப் பிறகு
1817 இல் அரசியல் கைதிகளில்15 பேர் தான் எஞ்சியிருந்தனர்
1820க்குள் மேலும் 5பேர் உயிரிழந்தனர்
1820 இல் உயிரோடிருந்த அந்த 10 அரசியல் கைதிகளை மேலிடத்தின் உரிய
அனுமதியோடு அப்போதைய பினாங்கு கவர்னர் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தார்
எனும் துரைசாமி பற்றிய முக்கிய குறிப்பு kernial Singh sandhu எனும்
ஆய்வாளர் எழுதிய Tamil and other Indian convicts in the straits
settlement (1790-1873) எனும் கட்டுரையில் காணலாம்
1966 ல் ஆங்கிலத்தில் வெளிவந்த முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்
தொகுப்பு நூலில் இந்த கட்டுரை இடம் பெற்றுள்ளது
மருது மைந்தன் துரைசாமியின் இறுதிக்காலம் பினாங்கிலேயே கழிந்து விடாமல்
தளர்ந்த நிலையில் ,தனது 33 வது வயத்தில் தமிழ்நாட்டிற்கு சக தோழர்கள் 9
பேரோடு கப்பலில் 1820 ல் ஏற்றப்பட்டார் எனும்எனும் தகவல் இதன் மூலம்
உறுதிப்படுத்தப்படுகிறது
சரியாக 18 ஆண்டுகளுகாண்டுக
ளுக்குப் பிறகு 1820ல் பினாங்குச் சிறையிலிருந்து விடுதலை
பெற்று,தமிழ்நாட்டில் காலடி வைத்த துரைசாமியினால் அவர்
பிறந்து,தவழந்து,வளர்ந்த சொந்த மண்ணான சிவகங்கைச் சீமைக்குச் செல்ல
முடியவில்லை .
ஏன்? எதற்காக ?
அதனை விரிவாக சிறிது சிறிதாக பதிவிடுகிறேன் காத்திருங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக