சனி, 29 ஏப்ரல், 2017

நாம்தமிழர் எனும் சொல் பாரதிதாசன் பாடல்

aathi tamil aathi1956@gmail.com

12/4/15
பெறுநர்: எனக்கு
இன்று இந்தியமும்,திராவிடமும் பேசும் எச்சை
நாய்களே ...!!!
.
எனது பாட்டன் அய்யா கனகசுப்புரத்தினம்
அவர்கள் அன்றே உரைத்தார் நாம்தமிழர்
நாம்தமிழர் என்று . நாம் உரைக்காததன்
விளைவு இன்று எம்தமிழினம்
இனப்படுகொலை செய்யும்பொழுது
கேட்பாரற்றுக் கிடக்கிறதே...!!!
தமிழா இனியேனும்
"நாம்தமிழர்"என்று பாடு"
.
நாம் பிறந்தது
நாம் வளர்ந்தது தமிழ்நாடு-தமிழா,
"நாம்தமிழர்" "நாம்தமிழர்" என்று பாடு...!!!
.
போம்படி சொல் அயலாட்சியைப்
பொழுதோடு- விரைவில் போகாவிட்டால்
அறிவார் அவர்படும்பாடு.
நாமறிவோம் உலத்தில் நம்பண்பாடு-தமிழா
"நாம்தமிழர்" நம்திறத்துக்கு எவர் ஈடு.???
.
தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ்நாடு
தீர்த்துக்கொண்டோம் அவர்கனக்கை
இன்றோடு...!!!
.
மூவேந்தர் முறைசெய்தது நம்தமிழ்நாடு-தாய்
முலைப்பாலோடு வீரம் உண்டது
நம்செந்தமிழ்நாடு...!!!
.
கோவிலுக்குள் வேண்டாம் பிறர்தலையீடு-பக
ை குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு
...!!!
.
நாவலரும் காவலரும் ஆண்டதிருநாடு
-நிமிர்ந்து "நாம்தமிழர்" "நாம்தமிழர்"
என்று பாடு.,!!!
.
நாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு???
-தமிழா "நாம்தமிழர்" "நாம்தமிழர்" என்று
பாடு...!!!
.
முத்துக்கடல் முரசறையும் முத்தமிழ்நாடு
முன்னேறுவாய் தமிழா மறவாதே
ஒற்றுமையோடு
நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவாதே
"நாம்தமிழர்" "நாம்தமிழர்" என்று பாடு...!!!
.
தத்தும் தவழைக்கிடமா முல்லைக்காடு
நம் தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு
நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு -தமிழா
"நாம்தமிழர்" "நாம்தமிழர்" என்று நீ பாடு...!!!
.
---------------திரு.கனகசுப்புரத்தினம்---------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக