சனி, 29 ஏப்ரல், 2017

பாண்டவர் பாண்டியர் குடும்பர் பள்ளர் மகாபாரதம்

aathi tamil aathi1956@gmail.com

30/6/15
பெறுநர்: எனக்கு
பாண்டியர்கள் ஏன் மகாபாரத போரில் பங்கு பெற
வேண்டும்?
மகாபாரதத்தில் வரும் அர்சுணன் இந்திரன்
வழிவந்தவர்.
மகாபாரதத்தில் அர்சுணனை அழைக்கும் போது
"குடும்பா" என்று பல இடங்களில் அழைத்துள்ளார்கள்.
அர்சுணன் இந்திர குலம்.
இந்திரகுலத்தவர்கள் இன்றும் குடும்பன் என்றும்,
மற்றவர்கள் குடும்பனை அழைக்கும் போது குடும்பா
என்றும் குடும்பமார் என்றும் அழைப்பதுண்டு.
அர்சுணனை வட குடும்பர் எனலாம், எனவே தென்
குடும்பரான பாண்டியர் , வட குடும்பருக்கு
பிரட்சணை என்றவுடன் போரில் கலந்து கொண்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து பல விடயங்களில் குடும்பன் பற்றிய
தகவல்கள் உள்ளன.
ஆகவே, பள்ளனைத் தான் மகாபாரத காலத்தில் குடும்பன்
என்று அழைத்துள்ளனர்.
ஆனால், பள்ளு இலக்கிய காலத்திற்கு பிறகு
குடும்பனை உழவியல் ரீதியாக அடிமையாக்க பள்ளு
இலக்கியம் எழுதியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக