|
22/7/15
| |||
தனது சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எனும் நூலில்
திரு.வி.க போதிய அகச்சான்றும் புறச்சான்றும் இல்லாததால் சமணர்
கழுவேற்றத்தைத் தான் ஏற்றுக்கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
"எண்ணாயிரம்" சமணர் என்ற பெயர் சுட்டில் சமணர்களின் முன்னொட்டு பெயராக வரும்
எண்ணாயிரம் என்பது 8000 சமணர்களை குறிக்கிறதா அல்லது எண்ணாயிரம் என்ற
ஊரில் வாழ்ந்த சமணர்களின் குழுவைக் குறிக்கிறதா என்பதில் அறிஞர்களிடம்
மாற்றுக்கருத்துகள் உண்டு. முனைவர் கொடுமுடி ச. சண்முகன் தான் எழுதிய
எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட
குழுவே என்றும் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக