சனி, 29 ஏப்ரல், 2017

சமணர் கழுவேற்றம் பொய் வந்தேறிகள் சதி

aathi tamil aathi1956@gmail.com

25/7/15
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்

ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாக சொல்லப்படும் சமணர் கழுவேற்றத்துக்கு சம கால
இலக்கிய்னக்களில் ஏதும் சான்றில்லை. மாறாக தெலுங்கு சாளுக்கியச் சோழர்கள்
காலத்தில் இருந்த வெறிப்பிடித்த சைவ சமய காலத்திலேயே இந்த மாதிரி கதை
புணையப்பட்டது.
சமணர் கழுவேற்றம் நடந்திருந்தால் சமகால கன்னட இலக்கியங்களில் கூட அது
இடம்பெறாமல் போன மர்மமென்ன?
பாண்டியன் ஏழாம் நூற்றாண்டில் ஜைனரைக் கொன்றான் என்றால் 10ஆம் நூற்றாண்டு
வரை ஜைனக் கோயில்கள் தொடர்ந்து எப்படிக் கட்டப்பட்டன? பாண்டிய நாட்டில்?

Pandyan country jaina temples.
பிள்ளையார்ப் பட்டிக் குடைவரை
மலையடிக்குறிச்சிக் குடைவரை செழியன் சேந்தன் இக்கோயிலுக்கு தானம்
அளித்தான். கி. பி. 637க்கு முன்[3]
மகிபாலன்பட்டிக் குடைவரை
அரளிப்பாறைக் குடைவரை
திருமெய்யம் குடைவரைகள்
கழுகுமலைக் குடைவரை
திருத்தங்கல் குடைவரை
செவல்பட்டிக் குடைவரை
திருமலைக் குடைவரை
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
மனப்பாடுக் குடைவரை
மூவரை வென்றான் குடைவரை
சித்தன்னவாசல் குடைவரை சீமாறன் சீவல்லபன் காலத்தில் விரிவாக்கப்பட்ட
து.
ஐவர் மலைக் குடைவரை
அழகர் கோயில் குடைவரை
ஆனையூர்க் குடைவரை
வீர சிகாமணிக் குடைவரை
திருமலைப்புரம் குடைவரை
அலங்காரப் பேரிக் குடைவரை
குறட்டியாறைக் குடைவரை
சிவபுரிக் குடைவரை
குன்றக்குடிக் குடைவரைகள்
பிரான்மலைக் குடைவரை
திருக்கோளக்குடிக் குடைவரை
அரளிப்பட்டிக் குடைவரை
அரிட்டாபட்டிக் குடைவரை
மாங்குளம் குடைவரை
குன்றத்தூர் குடைவரை
கந்தன் குடைவரை
யானைமலை நரசிங்கர் குடைவரை பராந்தகன் நெடுஞ்சடையனின் இரட்டைத் தளபதிகளான
மாறன் காரியும், மாறன் எயினனும் கட்டியது.
தென்பரங்குன்றம் குடைவரை
வடபரங்குன்றம் குடைவரை
most of them constructed after 7th century.

சைவரை எதிர்த்த ஜைனர் கழுவேற்ரப்பட்டனர் என்று 12ஆம் நூற்றாண்டில்
வரலாற்றை திரித்தால் அதனால் தெலுங்கு சாளுக்கியச்சோழர்களுக்கு அரசியல்
லாபங்கள் உண்டு. தங்கள் ஆட்டுவிக்கும் சைவத்துக்கு மக்கள் ஜைனத்தை விட்டு
வருவர். பாண்டிய அரசர்கள் மீது ஜைனத் துறவிகளுக்கு வெறுப்பு உண்டாகும்.
பாண்டிய நாட்டில் மதக் கலவரம் வரும். தெலுங்கு சாளுக்கியச் சோழ்ர குளிர்
காயலாம். அவ்வளவே.

12ஆம் நூற்றாண்டு ஜைனர் கழுவேற்றம் பற்றிய நூல்கள் எழுதுகையில் பாண்டிய
நாட்டில் சாளுக்கியச் சோழராட்சியே நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக