சனி, 29 ஏப்ரல், 2017

இந்தியா வேர்ச்சொல் இண்டிக்கா கருப்பு நிறம்

aathi tamil aathi1956@gmail.com

1/4/15
பெறுநர்: எனக்கு
இந்தியா என்ற சொல்லின் மூலம்
ஆதாரம்:
https://www.facebook.com/Koorngotavar/
posts/333693420142330
இண்டி என்ற பெயரில் இருந்தே இந்தியா எனப்பெயர்
வந்தது. சிந்து நதியால் இந்தியா எனப் பெயர்
வந்தது எனச் சொல்வது ஆரியப்பார்ப்பனர்க்கு
திராவிட மகுடிகள் ஊதும் கதையாகும்.
இண்டிக்கு மக்கள் என்றால் கிரேக்கத்தில்
கருப்புமையை வணிகம் செய்பவர்கள் என்று பொருள்.
இதனாக் மெகசுத்தனீசு சந்திர குப்த மௌரியன்
காலத்தில் எழுதிய நூலுக்கு இண்டிக்கா
எனப்பெயரிட்டார், அதே காலத்தில் சிந்து நதிக்கரை
சிந்தசு என்றே அழைக்கப்பட்டது.
இண்டி என்றால் கருப்பர் என்றும் பொருள்தரும். எங்கே
இது தெரிந்துவிட்டால் தமிழர் இண்டியா முழுதும்
உரிமை கோரிவிடுவரோ எனப்பயந்தே திராவிட
வடுகப்பாம்பின் மூலம் இண்டியா பரங்கிப்பயல் இட்ட
பெயர் என்று கதைகட்டிவிட்டார்கள் ஆரியப்பார்ப்பனர
்கள்.
இண்டிக்கா என பாண்டியர் - மௌரியர் போருக்கு 200
ஆண்டுகளுக்கு முன்னே அதாவது மெகசுத்தனீசுக்க
ு 200 ஆண்டுகளுக்கு முன்னே இந்த பெயர் பண்டைய
கிரேக்க மொழியில் நன்கு புழக்கத்துக்கு
வந்துவிட்டது. அக்காலத்தில் செத்தமொழி தோன்றவே
இல்லை. அக்கால இண்டிய நிலப்பரப்பு முழுதும்
தமிழரே வணிகம் நடத்தி வந்தனர். அதனால் இண்டிக்கு
என்பதும் இண்டிக்கா என்பதும் முறையே தமிழர்
தமிழரின் வணிகப்பகுதி (பிரித்தானிய இந்தியா
அளவு) போன்றவற்றையே குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக