|
19/6/15
| |||
கூர்ங்கோட்டவர்
ஆதிபகவன் என்பது தமிழ்ச் சொற்களின்
கூட்டே.
ஆதிபகவன் என்பது தமிழ்ச் சொற்களின்
கூட்டே.
பகவன் என்ற சொல்லுக்கு மூலமாக பகவுதல்
என்ற சொல்லை எடுத்துக்கொள்ளலாம். பகவி
இருப்பவன் பகவன்.
பகவு என்னும் சொல்லால் திருவள்ளுவர்
தமக்குத் தெரியாமல் பகுதிபட்டிருக்கும்
பொருளைக் குறிப்பிடுகிறார்.
அந்தப் பகவு
எள்ளுக்குள் எண்ணெய் போலப்
பகவுபட்டிருக்கும் என்பது அவர் விளக்கம்.
எள்ளுக்குள் எண்ணெய் போலப்
பகவுபட்டிருக்கும் என்பது அவர் விளக்கம்.
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு. - திருக்குறள் 889
ஆக பகவு என்ற தமிழ்ச் சொல்லே பகவன் என
ஆனதாகக் கொள்ளலாம்.
மேலும் ஆதன் என்ற ஆண்பாற்பெயருக்கு இணையான பெண்பாற்பெயர் ஆதி என்பதால்
ஆதி என்பதையும் தமிழ் சொல்லாக
கொள்ளலாம்.
இனி எந்த வடுக அப்ரசண்டிப் பயலாவது
ஆதிபகவன் என்ற சொல்லை வள்ளுவன்
பான்படுத்தியதால் அவன் ஆரியன் என்றோ,
எந்த தலித்திய கொல்டியாவது வள்ளுவரை
ஜைன பௌத்தராகவோ குறிப்பிட்டால்
அவனைப் பிடித்து நேராக கீழ்ப்பாக்கத்துக்கு
அனுப்பவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக