சனி, 29 ஏப்ரல், 2017

காவிரி பற்றி உச்ச நீதிமன்றம் கன்னடர் கு சாதகம் கர்நாடகா காவேரி நதிநீர் அணை

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
ராஜா பொட்டிப்புரம்
1992ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த
வழக்கின் விசாரணையில் 12/8/1998ல் உச்ச நீதி
மன்றம் காவிரி நதிகள் ஆணையம் அமைக்க இறுதி
வாய்ப்பு வழங்கிய நிலையில், உச்சநீதி மன்ற
நெருக்கடியின் பேரில் அப்போதைய (1998) பாரதிய
ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி
ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த
முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன்
மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது. இது
முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு
சாதகமாகிவிட்டது. தமிழக முக்கிய அரசியல்
கட்சிகள் (அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர தேர்தல்
அரசியல் கட்சிகள்) இவ்விஷயத்தில் அதிகளவில் –
டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்ட
தாக தெரியவில்லை. பிரச்சினை தீர்த்து வைப்பதில்
காட்டும் ஆர்வத்தைவிட இவர்களின் யார் மக்களின்
காவலன் என்கிறவகையான அறிக்கை போர்களில்தான்
அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.அதுமட்டுமல்லாது
மாற்றுப் பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக்
கூறி காவிரியில் பன்னெடுங்காலமாக நமக்கு உள்ள
உரிமையை மறைமுகமாக நீர்த்து போகச்செய்கின்றனர்.

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக