சனி, 29 ஏப்ரல், 2017

1965 இந்தி எதிர்ப்பு காலிகள் ஈவேரா காலி ஹிந்தி

aathi tamil aathi1956@gmail.com

25/6/15
பெறுநர்: எனக்கு
பார்க்கவன் தமிழன்
தமிழர் இன விரோதி பெரியார் என்பதற்கு
விடுதலையில் அவரின் அறிக்கையே சாட்சி
தமிழக மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
கன்னடன் ராமசாமி காலிகளின் போராட்டம் என்று
சொல்லும் துணிச்சலைக் கொடுத்தது எது?தமிழனை நீ
தமிழன் இல்லை, நீ திராவிடன் என்று சொல்லிக்
காயடித்தனால் வந்த துணிச்சல்.
ஈ.வெ.ராமசாமி நடத்திய 'விடுதலை' ஏடு பின்
வருமாறு செய்திகள் வெளியிட்டது...
"இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர்
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்"-16.1.1965;
"அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்து
மீறிய வன்செயல்" - 28.1.1965; "போலீசார் அத்து
மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே"- 4.2.1965;
"பொள்ளாட்சியில்போராட்டத்தை ராணுவம் அடக்கியது.
காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர்"-
13.2.1965.
தமிழ்நாட்டில் முதன்முறையாக தில்லி அரசின்
இராணுவத்தை எதிர்த்து நடக்கும் வீரஞ்செறிந்த
தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்து துணை நிற்க
வேண்டிய திரு ஈவேரா தனது 'விடுதலை' ஏடு மூலம்
கெடுதலைச் செய்து கொண்டிருந்தார்.அதுமட்டுமல்ல,
தமிழர்களை சுட்டுக் கொல்லும்படி அவர் அரசை
வேண்டிக் கொண்டது பச்சையான இனத்துரோகமாகும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக