சனி, 29 ஏப்ரல், 2017

தெலுங்கர் பஞ்சம் பிழைக்க வந்தோரே ஜெகவீரபாண்டியன் என்ற தெலுங்கரே சொன்னது வந்தேறி

aathi tamil aathi1956@gmail.com

14/5/15
பெறுநர்: எனக்கு
வரண்டியவேலன் ம.செந்தில் பாண்டியன்
பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் என்ற
புத்தகத்தில் பல்லாரி நாட்டில்
வாடிக்கோட்டை பால்ராஜ் 3 வருடமாக மழை
இல்லாததால் குடிகளெல்லாம் மிடிவயப்பட்டு
பலர் படுதுயரடைந்தனர் பலர் அயலிடம்
புகுந்தனர். அதில் ஒரு கூட்டத்தார் 6 மாதமாக
கால்நடையாக தெற்கே வந்து மணியாச்சியில்
இருந்து 10 மைல் தொலைவில் உள்ள
சாலிகுளம் என்ற பறம்பில் தங்கினார்கள்.
ஆடுமாடுகளை மேய்த்து பிழைத்தனர்.
என்று எழுதப்பட்டு இருக்கிறது இதை
எழுதியவரைத்தான் ஜி.ஆர்.ராஜகம்பளம் நாய்
என்கிறார். அந்த நாய் யார் தெரியுமா?
பல்வேறு தமிழ் புத்தகங்களை எழுதி புகழ்
பெற்ற ஜெகவீரபாண்டியன் என்ற கம்பளத்து
நாய்க்க பெருமகனார். திருக்குறள் குமரேச
வெண்பா பாடியவர். ஜி.ஆர். ராஜகம்பளம்
ஜெகவீரபாண்டியர் தமிழ் புலமைக்கு மதிப்பு
கொடுங்கள்.அந்த ராஜகம்பளத்து நாய்க்கர்
இப்போது இருந்து இருந்தால் உங்களை
செருப்பால் அடித்து இருப்பார். பதிவுகளில்
உள்ள உண்மைத்தன்மையை புரிந்து
கொள்ளுங்கள். அந்த அளவுக்கு வயதும்
அனுபவமும் இல்லை என்றால் பெரிய
கம்பளங்களிடம் கேட்டு பின் வந்து பதிவு
போடுங்கள் யாரையும் நாய் பேய் என்க
வேண்டாம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக