வியாழன், 27 ஏப்ரல், 2017

கிமு 1500களில் உலகவணிகம் தமிழர் கைகளில் இருந்தது இஸ்ரேல் மெக்சிகோ இசுரேல் கடல் கப்பல் மாயன்

aathi tamil aathi1956@gmail.com

28/7/15
பெறுநர்: எனக்கு
சத்தியசீலன் இளந்திரையன்
# தமிழர்
சென் மெத்லாக் (Gene Matlock) என்பவர் எழுதிய நூலில் (Open secret of
India, Israel and Mexico) தமிழர் பற்றியும், கடலை எப்படி கட்டி ஆண்டு,
உலகம் முழுதும் பரவி வாழ்ந்தான் என்பதையும் ஆய்ந்து எழுதியுள்ளார். இந்த
படம் அதில் ஒரு சிறு செய்தியே..!
"உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர்
உண்டலும் இலரே" (அமிழ்தமே கிடைத்தாலும் தனியாக உண்ணாதிருப்பர்) என்ற
புறநானூற்று பாடல்படி வாழ்ந்த தமிழினம், அன்று உலகின் அச்சாணியாக
உச்சாணிக் கொம்பில் அமர்ந்து இருந்தது..!
உறுதியாக இன்னொரு சுற்று வருவோம்..!
https://m.facebook.com/photo.php?fbid=876891119014639&id=100000812778503&set=a.720908294612923.1073741831.100000812778503&refid=28&_ft_=qid.6176292323495746115%3Amf_story_key.-1661731377448290953%3AeligibleForSeeFirstBumping.&__tn__=E&fbt_id=876891119014639&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_8dfdccaff313be77644e5565013f88e6

Mayans were tamil chetumal matlock
once india ruled americas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக