சனி, 29 ஏப்ரல், 2017

சிவன் யார் ஏசு யார் அல்லா யார் மதம் கடவுள் மெய்யியல்

aathi tamil aathi1956@gmail.com

7/4/15
பெறுநர்: எனக்கு
-உண்மைகளை அறிய விரும்புவோருக்காக இந்த பதிவு-
இந்து மதம்:
(ஆரிய புனைப்பு):பரமசிவம் பார்வதி யானைமுகன்
முருகன் எல்லோரும் ஒரே குடும்பம். முருகன்
தெய்வானை வள்ளி என்று ரெண்டு பொண்டாட்டிகாரன்.
(உண்மை):சிவன் முதல் தமிழ் சங்கத்தை உருவாக்கிய
ஆசீவக சித்தர்.முருகன் இரண்டாம் சங்கத்தை
உருவாக்கிய ஆசீவக சித்தர்.முருகனுக்கு ஒரே
மனைவிதான் அவள் பெயர் வள்ளி.
கிறித்தவம்:
(வத்திகானிய புனைப்பு):வெள்ளை தோல் கொண்ட ஹெசுஸ்
மேரி மாதாவின் பிள்ளையாக உருவெடுத்தார்.ச
ூதர்கலால் சிலுவையில் அறையப்பட்டார். உயித்து
எழுந்தார். பரலோகம் சென்றார்.
(உண்மை): இசா என்று அழைக்கப்பட்ட சித்தர் இவர்
எருசலேமில் பிறந்து தனது நூற்றி
பன்னிரெண்டாவது அகவையில் காசுமீரின் ஸ்ரீநகர் என்ற
பகுதியில் உயிர் துறந்தார். இவருக்கு மேரி
மக்டலின் என்ற மனையும் இரண்டு மகன்களும் இருந்தனர்.
"டா வின்சி கோட்" திரைப்படம் இந்த கருத்தை
மறைமுகமாக சாடி இருந்தது.
இசுலாம்:
(அரபிய புனைப்பு): அல்லா தான் எல்லாம் வல்லவர்.
முஹமது நபி களை அவர்தான் அனுப்பி வைத்தார்.
(உண்மை):அல்லா என்பது அரேபியாவின் பண்டைக்கால
மதத்தின்(pagan religion) "நிலவு ஆண்டவனை" (moon
good) குறிக்கும். அரபியர்களின் இசுலாமிய
வழிபாட்டு முறையில் நிலவு சம்மந்தப்பட்ட
நிகழ்வுகளின் முக்கியத்துவம் இதை பறை
சாற்றுகிறது.

1 கருத்து:

  1. முருகனின் ஒரு மனைவி என்பதும் தவறு தான். வத்திக்கான் புனைப்பு உண்டு என நீங்கள் கூறுவதும் தப்பு.. ஆராய்ந்து பேசும்

    பதிலளிநீக்கு