|
23/5/15
| |||
என் சொர்க்க பூமி தஞ்சாவூர் என்கிற தஞ்சையை ஆண்ட
மன்னர்களின் ஒருவரான சுவரன் மாறன் - பேரரசர்
பெரும்பிடுகு முத்தரையர் க்கு இன்று பிறந்த நாள்
வாழ்த்துக்கள் .
வரலாற்று சிறுகுறிப்புகள்
௧ .தஞ்சாவூர் என்ற பெயர் வர காரணமாய் இருந்த
தனஞ்செயன் ஊர் என்று சொல்ல பட்ட தனஞ்செயன் மன்னனின்
வம்சம் இவர்.
௨ . பாண்டியர்களின் வழிதோன்றல் இவர். (கயல் சின்னம்
உடையவர்கள் )
௩ . கரிகால சோழன் வம்சத்தில் வந்தவர் இவர்
( கரிகாலன் பற்றிய புதுக்கோட்டை செப்போடுகள்
உள்ளது நம்பி என்பவர் வைத்திருக்கிறார் என்ற
கேள்வி பட்டுள்ளேன் ) .
௪. பல்லவர்களின் வம்ச வழிகளில் இவர்களுக்கு
தொடர்பு உண்டு ( பிடுகு என்பதை பற்றி பார்த்தல்
புரியும் ).
௫.விசயால சோழன் இவர்களின் உடன் பங்காளி வம்சம்.
இவர்களின் கொள்கைகள்
௧ . ஆரிய எதிர்ப்பை பதிவு செய்தவர்கள்
௨. பெண்கள் அடிமை என்பதே கிடையாது
௩ . பெண்கள் மறுமண ஆதரவு செய்தவர்கள்
௪ . தமிழன் நீதி நூல்கள் (கீழ்க்கணக்கு நூல்கள் -
திருக்குறள் நாலடியார் ) இவர்களின் அடிப்படையில்
இயற்ற பட்டது.
௫ . கருணையும் , சுய மரியாதையும் அடிப்படையாக
வைத்து வாழ்ந்தவர்.
தெரிந்த பட்டங்கள்
௧ .கள்வர் கள்வன்
௨ .சத்ரு மல்லன்
௩ .அதிசாகசன்
௪ .மாறன்
௫ .அபிமானதிரன்
௬ .சத்ரு கேசரி
௭ .தமரலயன்
௮ .சாத்தன் மாறன்
௯ .வேல் மாறன்
௧௦ .தஞ்சைகொன்
௧௧ .வல்லக்கோன்
௧௨ .வளமாறன்
௧௩ .செரு மாறன்
௧௪ .கோளளி
௧௫ .பெரும் பிடுகு
௧௬ .காடக முத்தரையர்
---------------------------- நம்பி

----------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக