சனி, 29 ஏப்ரல், 2017

சாதி வாரி கணக்கெடுப்பு தமிழர் 86% சதவீதம் மக்கட்தொகை வந்தேறி

aathi saravana saravana.aathi@gmail.com

1/5/15
பெறுநர்: எனக்கு
ஜாதி ரீதியாக கணக்கெடுப்புபடி தமிழகத்தில்
1941 மற்றும் 1961ஐ கொண்ட 2011 எடுக்கப்பட்ட
கணக்கெடுப்பின்படி,
தமிழக மக்கள் தொகை 8.3 கோடி(மார்ச் 2015)
1.வன்னியர் (பள்ளி+படையாட்சி+கவுண்டர்+அக்னி குல
சத்திரியர்+நாயகர்)-17%
2.நாடார் (உட்பிரிவு இல்லை.சென்னை முதல் குமரி
வரை பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள்)-12%
3.தேவர் (அகம்படியார்+கள்ளர்+மறவர்)-9%
4.பறையர் (மறையர்+சாம்பவர்)-9%
5.பள்ளர் (குடும்பனார்+மூப்பன்+காலாடி+பண்ணாடி
+தேவேந்திரர்+கங்காணி வீடு)-9%
6.கொங்கு வெள்ளாள கவுண்டர் (வேட்டுவ+வேளீர்)-8%
7.கோனார் (ஆயர்+இடையர்)-5%
8.பார்கவ குலம்-5%
9.செட்டியார் (மூப்பனார்+நாட்டுக்கோட்டை
+வாணியர்)-3%
10.பிள்ளை (நாஞ்சில் வெள்ளாளர்+சைவம்+கருநீக
+சோழிய+கார்காத்தார்+ஆறு நாட்டு வெள்ளாளர்)-3%
11.முதலியார் -3%.
12.தமிழ் முஸ்லிம் -3%

கிட்டத்தட்ட தமிழகத்தில் தமிழர்கள் 85-86%
வருவார்கள்.
வேற்றினத்தவர்
1.தெலுங்கர்-5%
2.கன்னடர்கள்-2%
3.மலையாளிகள்-1%

11 கருத்துகள்:

  1. Non-Tamils data is wrong.

    Telugus - 8%
    Kannadigas - 4%
    Mallus - 2%
    Other than Tamils, Telugus, Kannadigas, mallus like North Indians, Anglo-Indians - 1%

    பதிலளிநீக்கு
  2. நாயகர் தெலுங்கு சாதி எப்படிதமிழ் சாதியில் வரும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வன்னிய நாயகர் வேறு தெலுங்கு நாயக்கர் வேறு...

      நீக்கு
  3. மருத்துவர் சாதியின் மக்கட்தொகை எவ்வளவு

    பதிலளிநீக்கு
  4. அருந்ததியர்களின் மக்கள் தொகை

    பதிலளிநீக்கு
  5. பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்தவனுகளா🤣🤣🤣. கலப்பின வன்னியர் அதிகம் இருப்பது வியப்பு இல்லை

    பதிலளிநீக்கு