வியாழன், 27 ஏப்ரல், 2017

சேரி என்பது சாதி அல்ல சேர்ந்துவாழும் இடம் இலக்கியம் சொல்லாய்வு வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

2/8/15
பெறுநர்: எனக்கு
சேரி என்பது சோழர்களால் உருவாக்கப்பட்டது. அது சாதீய அடிப்படையில்
ஏற்றத்தாழ்வை உருவாக்கத்தான் என்று நம்ம திராவிடர்கள் பொங்குவார்கள்.
இவர்களின் வேளையே தமிழனை இழிவு படுத்தி வடுகரை காப்பாற்றுவதுதான் போல
கலைமகிழ் ஊரான் ஒலிமணி நெடுந்தேர்
ஒல்லிழை மகளிர் ‘சேரி’ப் பண்ணாள். (அகம் 146-5-6)
பாடுவார் பாக்கங் கொண்டென
ஆடுவார் ‘சேரி’யடைந்த தென. (பரிபாடல் 7-32)
மீன் சீவும் பாண் ‘சேரி’ (புறம் 348-4)
வலை வாழ்நர் ‘சேரி’ வலை வணங்கும் முன்றில் (சிலம்பு – கானல் 4-60 சிலம்பு
– கானல் – 38)
உறை கிணற்றுப் புறஞ்‘சேரி’ (பட்டினப்பாலை -75)
மன்றுதோறும் நின்ற குரவைச்‘சேரி’ (மதுரைக்காஞ்சி -615)
‘சேரி’ வாழ்வின் ஆர்ப்பெருந்தாங்கு (மதுரைக்காஞ்சி – 619)

பார்ப்பனசேரி பார்ப்பனர் வாழ்ந்த இடம் 
தீண்டாச்சேரி நோயாளிகள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக