சனி, 29 ஏப்ரல், 2017

பறையர் ஐ மறையர் என வெள்ளைக்காரர் அழைத்துள்ளார் சாதி

aathi tamil aathi1956@gmail.com

4/5/15
பெறுநர்: எனக்கு
வெள்ளையரான சி.டி.மெக்ளைன் அவர்கள் 1893ம் ஆண்டு
வெளியிட்ட தனது glossary of the madras
presidency எனும் நூலில்
தங்களான் பறையர்களை மறையர்கள் என்று பதிவு
செய்துள்ளார்...
மேற்கண்ட தகவலின் படி பார்த்தால் அன்றைய
காலகட்டத்தில் இன்றைய பறையர்களை மறையர்கள் என்று
அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது என்பதை அறியலாம்
அல்லது மறையர்கள் முழுமையாக பறையர்கள்
என்றாக்கப்படாத காலம் அது என்றும் கருதலாம்
ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தின் எங்கோ ஒரு
மூலையில் மறையர் என்கிற சொல்லாடல் அழிந்து
போகாமல் இருந்ததாலே வெள்ளைய ஒருவரால் இத் தகவல்
பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆனால் இன்றைய நிலை என்ன ?!
பறையர்களை மறையர்கள் என்று பெயர் மாற்றம்
செய்யாதீர்கள் என்கிறான்
இப்படி சொல்வது யாரென்று பார்த்தால் வரலாற்று
அறிவில்லாத பறையன் என்றாக்கப்பட்ட மறையன்
மறையர் என்கிற வரலாற்று பெயரை ஏன் மீட்டெடுக்க
வேண்டும் !
சாம்பவர் குல வேளாளர் என்கிற பெயரில் ஏன்
ஒருங்கிணைய வேண்டும் !
பறையர் என்கிற வார்த்தைய ஏன் உயர்த்தி பிடிக்க
வேண்டும் ! என்பது போன்ற எந்த ஒரு சிந்தனையும் .
தெளிவும் இன்றி
பல பறையர்கள் குறிப்பாக முகநூள் பறையர்கள்
இருக்கிறார்கள் என்பதே வேதனை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக