சனி, 29 ஏப்ரல், 2017

திப்பு சுல்தான் கு முன்பே ராக்கெட் வேலுநாச்சியார்

aathi tamil aathi1956@gmail.com

2/7/15
பெறுநர்: எனக்கு
கார்த்தி கேய பாண்டியர்
திப்புவுக்கு மருது பாண்டியர் வேலு
நாச்சியார் தலைமையில் தூத்துக்குடியை சேர்ந்த
இலான் காபெரியல் உதவியுடன்
ராக்கெட் பயன்படுத்தியதற்கு இப்பொழுது
சான்றுகள் அதிகம் வந்து கொண்டு இருக்கின்றன
வேலு நாச்சியார் ஹைதர் திப்புவை திண்டுகல்லில்
சந்தித்த பின்பே இந்த தொழில் நுட்பம் திப்பு
சுல்தானால் பயன் படுத்த பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக