|
19/6/15
| |||
தமிழ்ச்சொல்லே உணவு ,சாப்பாடு
,அன்னம்,சோறு -எல்லாமொன்றுதான்
ஆனால் தமிழனிவற்றுக்கு நுண்ணிய
பொருள்வேறுபாடு கொடுத்துள்ளான்.
௧. அறத்தால் தாமீட்டிய பொருட்கொண்டுகுட
ும்பத்தோடும், சுற்றத்தோடும்,உற்றார்
உறவினரோடும் ,விருந்தினரோடும
்,இல்லத்திலமர்ந்து இன்புற்றுண்பது # உணவு
௨. அறத்தால் தாமீட்டிய பொருட்கொண்டு
இல்லத்திலுணவு உட்கொள்ளமுடியாமல்
வெளியிடங்களில்,பணம் கொடுத்து உண்பது
# சாப்பாடு
௩. அறத்தால் தாமீட்டிய பொருட்கொண்டு
அதை ஏழை,எளியவர்க்கும் மற்றவர்க்கும்
பணமின்றி கொடுத்து உண்ணச்செய்வது
# அன்னம்
௪. இதையெல்லாம் விட அறத்தால் தாமீட்டிய
பொருட்கொண்டுகுடும்பத்தோடும்,
சுற்றத்தோடும்,உற்றார் உறவினரோடும்
,விருந்தினரோடும்,இல்லத்திலமர் ந்து
இன்புற்றுண்டாலும், இல்லத்திலுணவு
உட்கொள்ளமுடியாமல் வெளியிடங்களில்,
பணம் கொடுத்து உண்டாலும்,
ஏழை,எளியவர்க்கும் மற்றவர்க்கும் பணமின்றி
கொடுத்து உண்ணச்செய்து ,தானும்மமர்ந்து
உண்டாலும்,அது ஞானத்தை தருவதான
உணவாக இருப்பதே # சோறு எனப்படும்
இதையே சேக்கிழார் சோறிட்டு சோறு பெற்றார்
என்பார்.
பிடித்திருக்கிறது · 20 · முறையிடு · 19
ஏப்ரல்
தமிழ்வேந்தன் தமிழன்
சப்(பு) சப்பு - சப்பிடு - சாப்பிடு - சாப்பீடு -
சாப்பாடு
நூல் : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க
விளக்கம் - மொழிஞாயிறு தேவநேயப்
பாவாணர்
,அன்னம்,சோறு -எல்லாமொன்றுதான்
ஆனால் தமிழனிவற்றுக்கு நுண்ணிய
பொருள்வேறுபாடு கொடுத்துள்ளான்.
௧. அறத்தால் தாமீட்டிய பொருட்கொண்டுகுட
ும்பத்தோடும், சுற்றத்தோடும்,உற்றார்
உறவினரோடும் ,விருந்தினரோடும
்,இல்லத்திலமர்ந்து இன்புற்றுண்பது # உணவு
௨. அறத்தால் தாமீட்டிய பொருட்கொண்டு
இல்லத்திலுணவு உட்கொள்ளமுடியாமல்
வெளியிடங்களில்,பணம் கொடுத்து உண்பது
# சாப்பாடு
௩. அறத்தால் தாமீட்டிய பொருட்கொண்டு
அதை ஏழை,எளியவர்க்கும் மற்றவர்க்கும்
பணமின்றி கொடுத்து உண்ணச்செய்வது
# அன்னம்
௪. இதையெல்லாம் விட அறத்தால் தாமீட்டிய
பொருட்கொண்டுகுடும்பத்தோடும்,
சுற்றத்தோடும்,உற்றார் உறவினரோடும்
,விருந்தினரோடும்,இல்லத்திலமர்
இன்புற்றுண்டாலும், இல்லத்திலுணவு
உட்கொள்ளமுடியாமல் வெளியிடங்களில்,
பணம் கொடுத்து உண்டாலும்,
ஏழை,எளியவர்க்கும் மற்றவர்க்கும் பணமின்றி
கொடுத்து உண்ணச்செய்து ,தானும்மமர்ந்து
உண்டாலும்,அது ஞானத்தை தருவதான
உணவாக இருப்பதே # சோறு எனப்படும்
இதையே சேக்கிழார் சோறிட்டு சோறு பெற்றார்
என்பார்.
பிடித்திருக்கிறது · 20 · முறையிடு · 19
ஏப்ரல்
தமிழ்வேந்தன் தமிழன்
சப்(பு) சப்பு - சப்பிடு - சாப்பிடு - சாப்பீடு -
சாப்பாடு
நூல் : முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க
விளக்கம் - மொழிஞாயிறு தேவநேயப்
பாவாணர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக