சனி, 29 ஏப்ரல், 2017

காவிரி நீர் தேவையின்றி தேக்கிவைக்கிறது வெள்ள அபாயத்தின்போதே தமிழகத்திற்கு திறப்பு காவிரி காவேரி நதிநீர் அணை கன்னடர்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
ராஜா பொட்டிப்புரம்
தமிழ் நாட்டின் டெல்டா பகுதியில் விவசாய
நில்பரப்பு குறைந்துள்ளது.கர்நாடகாவின் உண்மை
நிலை:கர்நாடகாவில் உள்ள அணைகளில் ஆண்டு
முழுவதும் 365 நாட்களும், அணைகளின் முழு
கொள்ளவிற்கு தேவைக்கதிகமாக, அவசியமில்லாமல்,
பயன்படாமல் காவிரி நீர் தேக்கி
வைக்கப்படுகிறது.தேக்கி வைக்கப்படும் நீரின்
அளவிற்கு கர்நாடகாவில் நில்மும்
இல்லை.காவிரியிலும் கர்நாடகாவில் காவிரி
அணைகளிலும் வெள்ள அபாயம் வரும் போதுதான்
உபரியான வெள்ள நீர் தமிழ் நாட்டிற்கு திறந்து
விடப்படுகிறது.

search காவிரி பிரச்சனை சுருக்கமாக வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக