சனி, 29 ஏப்ரல், 2017

ஜெயலலிதா கருணாநிதி மிகச் சிறுபான்மை சாதி

aathi tamil aathi1956@gmail.com

20/7/15
பெறுநர்: எனக்கு
பெருமாள் தேவன்
மண்ணின் மைந்தர்கள் அல்லது சாதி தலைவர்கள் மற்ற சாதித் தலைவர்களின் கீழாக
செயல்பட முன் வருவார்களா?
- கூட்டிக் கழித்துப் பார்த்தால் கருணாநிதியின் தெலுங்கு சின்னமேளம்
சாதியினர் 2500 குடும்பங்கள் கூட தேறாது.
அது போலவே ஜெயலலிதாவின் தெலுங்கு சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவா சாதியின் எண்ணிக்கையும்.
கட்சி என்ற பெயரில் தமிழ்ச் சாதிகளைச் சேர்ந்த தலைவர்கள் இவர்களின் கீழ்
செயல்பட்டு வரும்போது...
தமிழர் நலன் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் ஒரு சாதித் தலைவரின்
கீழாக மற்றொரு சாதித் தலைவர் ஏன் செயல்பட முன் வரமாட்டார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக