சனி, 29 ஏப்ரல், 2017

உலகம் உலை வேர்ச்சொல் சொல்லாய்வு

aathi tamil aathi1956@gmail.com

19/6/15
பெறுநர்: எனக்கு
தமிழ்ச்சொல்லில் அறிவியல்:-உலகம்
உல-இயங்கு.
உலாத்து-நடைப்பயிற்சிசெய்.
சுற்றுலா-சுற்றுப்பயணம்.
உலை-நீர்,காற்று,சூடு முதலியவை
இயங்குமிடம்
உலக்கை-கையினால்பற்றி இயக்குவது.
உலுக்கு-குலுக்கு.
உல+கு>உலகு+அம்>உலகம்-தன்னைத்தானே
சுற்றிக்கொண்டு சூரியனையும்
சுற்றிவருவது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக