|
29/3/15
| |||
இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ அளித்
துள்ள பேட்டியில் கூறியிருப்ப தாவது:-
இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்
களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர்.
தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான
சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை
மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது.
இலங்கையில் தமிழர்களுக் காகப் போராடி வந்த
விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்டுவிட்டனர். இதன்
மூலம் இலங்கை இனச்சிக் கலுக்குத் தீர்வு காணப்பட்டு
விட்டது என்று இலங்கை அதி பர் ராஜபக்சே கூறி
வருகிறார். இதை மற்றவர்களும் நம்ப வேண் டும் என்று
எதிர்பார்க்கிறார்.
ஆனால், தமிழர்கள் அடங்கிக் கிடக்க மாட்டார்கள்.
சிங்களர் களுக்குப் பயந்து ஓடி விடவும்
மாட்டார்கள். இலங்கை அதிபர் ராஜபக்சேவின்
பேச்சுக்களை நான் படித்திருக்கிறேன். அவர் ஒரு
சிங்களத் தீவிரவாதி. இதை நான் நன்றாக அறிவேன்.
அவரது மனதை மாற்றவோ, அவரைத் திருத்தவோ
முடியாது என்று கூறியுள்ளார் லீ.
இலங்கை இன்று மகிழ்ச்சியுடன் இல்லை. பெரும்பான்மை
யான சிங்களவர்கள், விடுதலைப் புலிகளை அழித்து
விட்டனர். உண்மைதான். ஆனால், சிறு பான்மையினரான
தமிழர்களை வெல்லும் தகுதியும், துணிச்சலும்
அவர்களுக்கு நிச்சயம் இல்லை. தமிழர்களை அவர்களால்
நிச்சயம் வெல்லவே முடியாது. அதனால்தான் அவர்களை
நசுக்கி, ஒடுக்க முயலுகிறார் கள்.
முன்பும் இப்படித்தான் செய் தார்கள். இதுதான் ஆயுதப்
போராட்டமாக வெடித்தது. இப்போதும் அதையே செய்ய
முயல்கிறார்கள். ஆனால் ஒட்டு மொத்த தமிழ்
இனத்தையும் அழித்த விட முடியும் என்ற அவர்களின்
எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று நான் கருது
கிறேன்.
இலங்கையில் இன்று நடந்து கொண்டிருப்பது அப்பட்ட
மான ஒரு இன அழிப்பு என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை
தொடங்குவார்களா என்பதை என்னால் சொல்ல முடி யாது.
ஆனால் நிச்சயம் தமிழர்கள் பொறுமையோடு நீண்ட காலம்
காத்திருக்க மாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.
அதற்கேற்பத் தான் சிங்கள அரசு இப்போது
நடந்துகொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை, சிங்களவர்களை விட தமிழர்
களுக்குத்தான் அதிக மரியாதை தரப்பட வேண்டும்.
அதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தமிழர்கள்தான

சிங்கப்பூர் தந்தை அதிபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக