வியாழன், 27 ஏப்ரல், 2017

கேரள பிராமணர் சாக்கியர் பட்டம் பறையர்


aathi tamil aathi1956@gmail.com

2/8/15
பெறுநர்: எனக்கு
2000 ஆண்டுகளுக்கு முன்பு "சாம்பவத்தை" "கொட்டிச் சேதமாக"
ஆடிக்காட்டியவன் "பறையூர் நான் மறையோன் சாக்கையன்". அந்த கூத்து
இன்றளவும் கேரளாவில் "சாக்கைய கூத்து" என்ற பெயரிலேயே நடக்கின்றது. ஆனால்
அந்த கூத்தை இன்று நடத்துபவர்கள் "பிராமணர்கள்". அதைவிடக்கொடுமை
சாக்கையர் என்ற பின்பெயரை போட்டுக்கொண்டுள்ளனர்.
Mani Madhava "Chakyar"
Mani Damodara "Chakyar"
Painkulam Raman "Chakyar"
தலித்தாய் ஒன்று சேர்வோம் சாதியை ஒழிப்போம்-னு சொல்லி இருக்குறதயும்
இழந்துவிட துடிக்கின்றனர் பறையர்கள்

எறும்பு அடிக்குற இடத்து-ல ஈ-க்கு என்னய்யா வேளை... சிவ சக்தி சாம்பவத்தை
ஆடிய சாக்கிய கூத்தை வைணவர் நீர் ஏன் ஆடுகின்றாய்?? இருப்பதை எல்லாம்
ஆட்டையப்போட்டே ஒரு மதத்தை கட்டமைத்துவிட்டீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக