சனி, 29 ஏப்ரல், 2017

மீத்தேன் கு நிலம் அதனால் காவிரி மறிப்பு கன்னடர் இனவெறி காவேரி கர்நாடகா நதிநீர்

aathi tamil aathi1956@gmail.com

28/3/15
பெறுநர்: எனக்கு
மிகவும் வேதனையான உண்மை விசயம்
/=/=///=/=/=/=
எனது தம்பி கர்நாடகாவில் சிற்பியாக
பணிபுரிந்து வருகிறான் அவன் மிக தெளிவாக
விளக்கமாக எனக்கு உண்மையா விசயங்களை மிகுந்த
விளக்கத்துடன் தந்தபோது எனக்குள் மிக அதிர்ச்சி
ஆம்
கர்நாடகா அரசு மிக தீவிரமாக அனைத்து
கட்சிகளின் ஒப்புதலுடன் அணையை கட்டும் வேலைகளில்
ஈடுபட்டு வருகிறார்களாம் உண்மையில் தடுப்பணை
கட்டும் நோக்கம் தண்ணீர் பிரச்சனைக்கு அல்ல என்றும்
அதாவது தஞ்சை டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டம்
எடுக்க ஒரு குறுக்கு வழிதான் இந்த அணை கட்டும்
செயல் என்றும் காவிரியின் குறுக்கே அணையை கட்டி
தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவிடாமல்
செய்துவிட்டால் ஏழை விவசாயிகள் தங்கள் பூமியை
மீத்தேன் திட்டத்திற்கு விற்றுவிடுவார்கள் என்றும்
அதன்பின் மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு
நினைத்தபடி எடுக்க செய்யும் திட்டம்தான் இந்த
அணைகட்டும் விசயம் என பதில் தந்தான் எனது தம்பி
உண்மைதான் போல ஏன் என்றால் மத்திய பீ, ஜே,பி அரசு
கர்நாடகா அரசை ஒரு ஒப்புக்குகூட தடுக்கவோ
கண்டிக்கவோ இல்லை என்பது மிக வேதனையான விசயம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக