|
11/8/15
| |||
|
இராசையா சின்னத்துரை
வடமொழிப்பெயரும் அரேபிய பெயர்களும் தேடித்தேடி சூட்டும் தமிழக வழக்கில்
இருந்து வித்தியாசப்படும் சிற்றூர் தேனி&நாகலாபுரம்!. திருமணச்சடங்கில்
மந்திரம்... தீயை வலம் வருதல் இல்லை. பதிலாக மண் வழிபாடு, சான்றோர்
வழிபாடு,பெற்றோர் வழிபாடு என திருக்குறள் ஒலிக்கிறது. இவற்றுக்கு
பின்னால் இருப்பது ஒர் எளிய மனிதர். உரையாடலின்போது சொல்கிறார்.
தமிழ் படிக்க...படிக்க நமக்குள் இருக்கும் மனிதனை... தெய்வத்தை
உயிர்ப்பிக்கும்.மனக் கசடுகளை நீக்கி துய்மை செய்ய வல்லது. வீரம்
...நேர்மை . கருணை மலரும்!.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக