திங்கள், 24 ஏப்ரல், 2017

யூதர் இனம் தாண்டி திருமணம் செய்யலாம் தாய்வழி கலப்புத்திருமணம் இனக்கலப்பு இனத்தூய்மை

aathi tamil aathi1956@gmail.com

11/8/15
பெறுநர்: எனக்கு
மெய் கீர்த்தி வளவ சான்றோன் என்பவர்
நிலவரசு கண்ணன் மற்றும் 2 பேர் ஆகியோருடன்
Q 1. யூதர்கள் பிற இனத்துடன் நேர்மையான திருமணம் உறவு வைத்துக்
கொள்ளுகிறனா. வைத்துக் கொன்டவன் எவ்வாறு தான் யூத அடையாளத்தை காத்து
கொள்ளகிறான்
13 மணிகள் · தொகுத்தது · பொது
மேலும்
நீங்கள், தமிழ்ச் செல்வன் தமிழ் , மேலும் வேறு 3 பேர்கள் பேரும் இதனை
விரும்புகிறீர்கள்.
பாரி சாலன்
ஆம் உண்டு , யூதர்களை பொருத்தவரை தாய் யூதராக இருப்பின் குழந்தைகள்
யூதர்களாக கருதப்படுகிறது
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · நேற்று, 11:49 AM-க்கு- தேதி,நேரம்
உக்கிரக் கடுங்கோன் பாண்டியன்
யூதர்கள் தாய் வழிச் சமூகம்.யூதப் பெண்கள் வேற்று இனத்தவரோடு கலந்தாலும்
தங்கள் குழந்தைகளை யூதராகவே கருதுவார்கள்.இச
ுரேல் நாட்டிக்கு "ஆலியா" செல்லும் தகுதியும் இது போன்றவர்களுக்கே
உண்டு.இன்று இந்தியாவில் கூட பல பெரிய மனிதர்களை யூதப் பெண்கள் வளைத்துப்
போட்டு உள்ளனர்.எ.கா. அமர்தியா சென்னின் மனைவி ராத்சைல்டின் உறவினர்
ஆவார். utv திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி கூட யூதர்.அவருக்குப் பிறந்த 3
மகன்களும் யூதர்களாகவே கருதப்படுவார்கள்.இந்த 3 மகன்களில் ஒருவரான
சித்தார்த் ராய் கபூரைத்தான் வித்யா பாலன் என்ற " பிராமணர் " திருமணம்
செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக