|
5/8/15
| |||
|
கார்த்திகேயன் இரா
//அரச சபையில் போர் முரசும், சங்கும், மேளமும், மத்தளமும், வாசித்தவர்கள்
பறையர்கள் ஆனது. //
முற்றிலும் தவறு.... பறையர்கள் பல்வேறு துறைகளில் இருந்தவர்கள்... ஆகவே
அவர்கள் பறையும் இசைத்தார்கள்... மேலும் ஐந்திணையில் வரும் பறை என்பது
விழாக்களை குறிக்கின்றதே ஒழிய கருவிகளை குறிக்கவில்லை... ஐந்திணையும்
அதில் பறை என்ன இடத்தில் வரும், வெறியாட்டு, ஏறுகோள், நெல்லரி என்பன
என்ன-னு படிங்க
நீங்க புதுசா வரலாறு எழுதவேண்டாம்... மருவிடுச்சு மருவிடுச்சு
மருவிடுச்சு-னு சொல்லுறீங்க... நாயக்கர் வருவதற்க்கு முன்பு ராஜ ராஜ
சோழன் காலத்திலேயே பள்ளு வரி பள்ளுசேரி-னு எல்லாம் இருந்தது... ஏன் அப்ப
அவர்களை மள்ளு வரி, மள்ளுசேரி-னு எல்லாம் சொல்லல???
பறையனின் வரலாற்றை உங்க இஷ்டத்துக்கு எழுதாதீங்க... மறுப்புகலம்-னு ஒரு
இணையத்தை வச்சுக்கிட்டு பொய்யா எழுதுறது... அதை மறுத்து யாராச்சும்
பின்னூட்டம் போட்டுடுவாங்களோ-னு பின்னூட்டம் அளிக்க முடியாத வரை
பின்னூட்டத்தை தடை செய்யுறது நாயக்கர்கள் எப்படி இங்கிருந்தவர்களின்
வரலாற்றை மாற்றி எழுதுனாங்க-னு நீங்க சொல்லுறீங்களோ... அதற்க்கு சற்றும்
குறைவில்லாமல் பறையர்கள் வரலாற்றை திரித்து எழுதுறீங்க!!!
மள்ளர் குலத்தில் வரினும்-என்று தான் பள்ளு இலக்கியம் சொல்லுது... எனில்
பள்ளர்கள் விவசாயக்குடிகளா
க இருப்பதால் அவர்கள் மள்ளர் குலம்... சத்திரியன் என்பது தமிழர்
அரசியலில் இல்லை... சங்க காலத்தில் எந்த சத்திரிய அரசனும் இருந்ததாக சங்க
இலக்கியங்கள் சொல்லவில்லை... ஆனால் ராஜ ராஜ-ன சத்திரியன் என்று
கல்வெட்டுகள் சொல்லுது... எனில் சத்திரியன் என்பது சமஸ்கிருத தாக்கத்தால்
நான்கு வர்ண அடிப்படியில் நாடாள்பவன் சத்திரியன் என்று ராஜ ராஜனுக்கு
பட்டம் அளிக்கப்படுகின்றது.
அதைப்போல மள்ளர்கள் குலம் என்று பள்ளர்கள் சொல்லப்படுவதற்க்கு காரணம்
அவர்கள் வயலும் வயல் சார்ந்த விவசாயக்குடிகள் என்பதால்.
உங்க வரலாற்றை நாங்க தெளிவா படிச்சு இருக்கோம்... அதைப்போல பறையர்
வரலாற்றை தெளிவாப்படிங்க... அதை விட்டுப்போட்டு பறையன்-னா
பறையடிப்பவன்-னு புதுசா ஒரு கதையை எழுத வேண்டாம் அண்ணே

Super bro
பதிலளிநீக்கு