திங்கள், 24 ஏப்ரல், 2017

நாயக்கருக்கு பின் கீழ்சாதி ஆனோர் முந்தைய நிலை சாதிகள் தொழில்

aathi tamil aathi1956@gmail.com

5/8/15
பெறுநர்: எனக்கு
தமிழினத்தை, தமிழர் வரலாற்று மரபு பெயர்களை நாயக்க அரசர்கள் ஒழிக்க. புது
விளக்கம் சொல்லும் வரலாறுகளையும், புனைவு இலக்கியங்களையும் எழுதி மெல்ல
மெல்ல தமிழர் வரலாற்றை அழித்தவராயினர்
அதன் ஒரு பகுதியாக மள்ளர், குடும்பர், காலாடி, பாண்டியன், பண்ணாடி,
மண்ணாடி, மூப்பர், என்ற பெயர்களை பள்ளர் ஆக்கப்பட்டது.
அதேபோல் தமிழ் அரசுகளுக்கு துணை நின்ற தமிழ் சாதிகளான மருத்துவர்,
நாவிதர், பரியாரிகள் போன்றோரை முடிவெட்டும் அம்பட்டையனாக ஆக்கப்பட்டது.
தமிழ் அரசர்களையும், அரசமாளிகைககளையும், அலங்கரிக்கும் வண்ண கலைஞர்கள்,
ஓவியர்கள், வண்ணான் சாதிகளாக மாற்றப்பட்டது.
அரச சபையில் போர் முரசும், சங்கும், மேளமும், மத்தளமும், வாசித்தவர்கள்
பறையர்கள் ஆனது.
வான் அறிவியலும், பருவ நிலை மாற்றங்களையும், கால கணக்குகளையும் ,
மருத்துவ குறிப்புகளையும், தமிழரசர்களுக்கு வாரி வாரி வழங்கிய தமிழின
வள்ளுவக் கணியர்கள் கணியர் என்பதை மறந்து வெறும் வள்ளுவ சாதியாக சிறுமை
படுத்தியது
என எல்லாம் நாயக்க அரசுகள் செய்தன.இப்படி எத்தனையோ தமிழ்ச்சமூகங்காளை (
சாதிகளை) தீண்டத்தகாதவர்களாகவும், கீழ்சாதிகளாகவும், ஆக்கியது தெலுங்கு
கன்னட விசய நகர ஆட்சி தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக