வியாழன், 27 ஏப்ரல், 2017

வேளாளர் பல சாதி கலந்து உருவானோர் பிள்ளை பட்டம் காராளர் வெள்ளாளர்

aathi tamil aathi1956@gmail.com

3/8/15
பெறுநர்: எனக்கு
பிள்ளைமார் வரலாறு:-
எந்த சங்க இலக்கியத்திலும் பிள்ளைமார் என்றொரு சாதி இருந்ததற்க்கான எந்த
ஆதாரமும் கிடைக்கவில்லை. எனில் இப்படி ஒரு சாதி சங்க காலத்தில்
தமிழர்களிடையே இல்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கின்றேன். இல்லை
பிள்ளைமார் பற்றி சங்க இலக்கியம் ஏதேனும் சொல்லி இருக்கின்றதா என்பதை
தோழர்கள் தெரியப்படுத்தவும்.

Parakrama Paandian
அவங்க வேளாளர்கள் தான் பிள்ளை பின்னால் வந்த பட்டம்

சாம்பவர் வம்சம்
வெவ்வேரு சாதிகளின் கலப்பு தான் இந்த பிள்ளைமார் வெள்ளால புள்ளிகளில்
பரையனான நாட்டுக்காமுண்டன் என்பதிலிருந்து வேளான்மையை காவல் செய்த
பரையர்கள் தான் பின் நாளில் மேற்கு மாவட்டங்களில் வெள்ளால கவுண்டர் என்று
அழைக்கப்பட்டனர் இருளரில் ஒரு பிரிவு தான் வேட்டுவ கவுண்டராக பரிமாணம்
பெற்றவர்கள்

ஆதிநற்குடியன் இராசபாளையம் பறையர்
படித்த பறையர்களுக்கு வழங்கப்பட்ட பட்டமே பிள்ளை என்று கேள்வி பட்டுள்ளேன்.

Nadesapillai Sivendran
வேளாளர்கள் பேரரசுக்காலத்தில் விவசாயம் அதிகரித்தபோது ஏனைய
தமிழ்சாதிகளில் இருந்து உருவாகிவந்தவர்களாக இருக்கவேண்டும்.நில உடமையின்
காரணமாக பேரரசுக்காலங்களில் உயர் சமூகநிலையை அடைந்திருக்கவேண்டும்.
இது வேறுவகையாக வேளாளர்களின் உருவாக்கத்தை ஆராயும் நூல்.
http://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0413.pdf

Kallal Anbalagan
"கார்வார் பார்த்தல்" என்ற ஒரு சொல்லாடல் இருக்கிறது. அதாவது "மேற்பார்வை
செய்தல்" என்பது அதன் பொருள். பிற்காலச் சோழர் காலத்தில் நிலபிரபுத்துவம்
உச்சகட்ட வளர்ச்சி அடையும்போது, வேளான் நிலங்களை மேற்பார்வை செய்வதற்காக
"காராள வெள்ளாளர்கள்" என்ற வேளாண் குடிகள் உருவாக்கப்பட்டு அவர்கள்
"வேளாண் சேரி" என்ற தனிக்குடியிருப்பில் வைக்கப்பட்டனர். அவர்களே
தமிழ்நாட்டு சோழ மண்டலத்திலிருந்து இலங்கையை கைப்பற்றிய பின் வேளாண்
மேலாண்மைக்கு அனுப்பப்பட்ட இலங்கை வாழ் தமிழ் வெள்ளாளர் மற்றும் சிங்கள
கொய்காமா சாதியினர். பொதுவாக, பிள்ளை என்பது, நிலக்கிழார்களுக்கும்
சமூகத்தில் பெரும் மதிப்புக் கொண்ட மனிதர்களுக்கும் வழங்கப்பட்ட பட்டம்.
சாம்பவர், இடையர், வெள்ளாளர், அகம்படியர் ஆகியோருக்கும் "பிள்ளை" பட்டம்
இருக்கிறது. தொடர்ந்து அன்னியர் ஆட்சி வந்தாலும் அவர்களோடு அனுசரித்து
இருந்த தென்தமிழ்நாட்டு வெள்ளாளர்கள் "பிள்ளை" என்ற பட்டத்தை தான்
மட்டும் பயன்படுத்தி (அல்லது ஒருவேளை, அதிகாரத்தால் பிறர் பயன்படுத்த
விடாமல் தடுத்து ) "பிள்ளைமார்" என்று சாதியாக்கி விட்டார்கள்.
சாம்பவர்கள் தங்களுக்கு உரிய பிள்ளை பட்டத்தைத் துறந்து விட்டனர்.

12 கருத்துகள்:

  1. பிள்ளை என்பது வெறும் பட்டம் தான்,அந்த பட்டம் அதிக எண்ணிக்கையில் வைத்து இருந்த சாதி வெள்ளாளர்,அதனால் தான் அவர்கள் மற்றவர்களால் பிள்ளைமார் என்று அழைக்கப்பட்டார்களே.வெள்ளளர்களை தவிர நாயர்,பணிக்கர்,ஒரு சில யாதவர்கள் அவர்களும் பயன் படுத்திகின்றனர்.நம் தமிழ் நாட்டில் தான் சாதி பட்டத்தையே சாதி பெயர் போல நினைக்கிறார்கள்.உதாரணத்திற்கு,வெள்ளமா, கவரை,கம்ம்மா,கப்பு போன்ற சாதிகள் நாயுடு பட்டம் பெற்றவர்கள் ஆனால் நம் நாட்டில் தான் அவர்களை ஒரே சாதியாக எண்ணுகிறோம்.

    பதிலளிநீக்கு
  2. இந்த பதிவு ஆதாரமற்றது பொய்யான வரலாறு

    பதிலளிநீக்கு
  3. பிள்ளை,,கவுண்டர்,,முதலியார் என்பது பட்டம்,,வேளாளர்/வெள்ளாளர் என்பதே சாதி..சைவ சமயத்தை தோற்றுவித்ததே சைவ வேளாளர்கள் தான்,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புறநானூறு நான்கு குடி மட்டும் தான் இருக்கு வேற குடி எதுவும் இல்ல உனக்கு புரியுதா இல்லையா ???

      நீக்கு
  4. பிள்ளைமார் முதலியார் கவுண்டர் என்பது பட்டமே வேளாளர்/வெள்ளாளர் என்பதே அவர்களது சாதிய பெயர்

    பதிலளிநீக்கு
  5. பிள்ளை முதலியார் கவுண்டர் என்பது பட்டமே ,ஜாதி பெயர் வேளாளர்
    சைவவேளாளர் கொங்கு வேளாளர் கார்காத்தவேளாளர் சோழியவேளாளர் பாண்டியவேளாளர் நற்குடிவேளாளர் துளுவவேளாளர் வீரகுடிவேளாளர்......இன்னும் நிறைய உட்பிரிவு உள்ளது எங்கள் ஜாதி வேளாளர் வெள்ளாளர்

    பதிலளிநீக்கு
  6. 😃😃😃😃😃😃

    அடிச்சு விடு

    பதிலளிநீக்கு