|
3/8/15
| |||
அம்பேத்கர் சட்டம் இயற்றவில்லை என்றால் பறையர்கள் படிச்சு இருக்கவே
முடியாது-னு சொல்வதை விட உலகமகா மோசடி வேறு எதுவும் இல்லை.
அம்பேத்கரின் சட்டத்திற்க்கு முன்பு படித்த பறையர்கள் எல்லாம்
தலைமையானார்கள். அம்பேத்கர் எழுதிய சட்டத்திற்க்கு பின் படித்த பறையர்கள்
எல்லாம் தலித் ஆனார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள்,
ஒடுக்கப்பட்டவர்கள் ஆனார்கள், தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள்.
1. தமிழகத்தின் முதல் சபாநாயகரான ஜே. சிவ சண்முகம் பிள்ளை
2. ஆய்வறிஞர் அயோத்தி தாச பண்டிதர் அம்பேத்கர்
3. வட்டமேசை மாநாடு வரை சென்று பேசிய ரெட்டைமலை சீனிவாசன்
4. அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான(அன்றை ய) தலைமையாக இருந்த
எம்.சி.ராஜா
5. உள்துறை மந்திரியாக இருந்த கக்கன்
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அம்பேத்கர் சட்டம் இயற்றியதற்க்கு முன்பே
பறையர்கள் படித்தவர்களாக இருந்தார்கள் என்று!!!
முடியாது-னு சொல்வதை விட உலகமகா மோசடி வேறு எதுவும் இல்லை.
அம்பேத்கரின் சட்டத்திற்க்கு முன்பு படித்த பறையர்கள் எல்லாம்
தலைமையானார்கள். அம்பேத்கர் எழுதிய சட்டத்திற்க்கு பின் படித்த பறையர்கள்
எல்லாம் தலித் ஆனார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆனார்கள்,
ஒடுக்கப்பட்டவர்கள் ஆனார்கள், தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள்.
1. தமிழகத்தின் முதல் சபாநாயகரான ஜே. சிவ சண்முகம் பிள்ளை
2. ஆய்வறிஞர் அயோத்தி தாச பண்டிதர் அம்பேத்கர்
3. வட்டமேசை மாநாடு வரை சென்று பேசிய ரெட்டைமலை சீனிவாசன்
4. அகில இந்திய அளவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான(அன்றை
எம்.சி.ராஜா
5. உள்துறை மந்திரியாக இருந்த கக்கன்
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் அம்பேத்கர் சட்டம் இயற்றியதற்க்கு முன்பே
பறையர்கள் படித்தவர்களாக இருந்தார்கள் என்று!!!
https://www.youtube.com/watch?v=i6hDxjs8HnQ&list=PLZr06VzNVWtC2xnotD-ePgMdut_x0tgfu
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கள் சிறந்தவையே . தொடர்பு கொள்ளவும் 98400 34900
பதிலளிநீக்கு