|
5/8/15
| |||
|
கார்த்திகேயன் இரா
யார் யார் யார் யார்??
===============
ராஜ ராஜன் 15,000 சிங்கள அடிமைகளை அழைத்து வந்து கோவில் கட்டும் பணியில்
ஈடுபடுத்தினான்-னு ஒரு வரலாற்ற செய்தி உங்களுக்கு தெரியும்-ல?? கி.பி
10ஆம் நூற்றாண்டில். 15,000 என்பது மிகப்பெரிய மக்கள் கூட்டம் அதுவும்
அடிமைகள் எனில் ஆண் பெண் என்று எல்லோரும் இருந்திருப்பார்கள்.
கோவில் கட்டிய பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்கள் அனைவரும்
லங்காவிற்க்கு திருப்பி அனுப்பப்பட்டதற்க்கான ஆதாரம் எதுவும் இல்லை!!!
அவர்கள் வேளை முடிந்ததும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யப்பட்டார்கள்
என்பதற்க்கும் ஆதாரம் இல்லை!!!
எனில் அவர்கள் தமிழ்ச் சமூகத்துடன் கலந்து இருக்க வேண்டும் எனில் யார்
அவர்கள்? கி.பி 10 நூற்றாண்டிற்க்கு பிறகு தமிழகத்தில் தோன்றிய ஏதாவது
ஒரு சாதியினராத்தான இருப்பார்கள்???
எனில் அந்த சாதி எது?? அந்த சாதியைச்சார்ந்தவர்கள் இன்று யார்? அவர்கள்
என்ன நிலையில் இருக்கின்றனர்??

கரிகாலன் சிங்கள அடிமைகள் வைத்து கல்லணை ?
கஜபாகு திருப்பி அழைத்துச்சென்றான் கயவாகு ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக